Wednesday, 24 August 2016

அலைபாயுதே


12 comments:

  1. பக்கத்துவீட்டு மாமி நேயர் விருப்பம்

    ReplyDelete
  2. எஸ்.....மிக....பொருத்தமான பாடல்......

    ReplyDelete
  3. எனக்கும் என்னவளுக்கும் என்றுமே மறக்க முடியாததோர் பாடல் இது. இதன் பின்னணியில் ஆயிரம் காரணங்கள் உள்ளன. :)))))

    ReplyDelete
  4. யாருக்குத்தான் இந்த பாடல் பிடிக்காம இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம்

      //யாருக்குத்தான் இந்த பாடல் பிடிக்காம இருக்கும்...//

      எல்லோருக்குமே பிடிக்கக்கூடிய பாடல்தான் இது.

      இருப்பினும் பெண் பார்க்கும் படலம் நடக்கும் போது, எங்களின் முதன்முதல் சந்திப்பிலேயே, அன்றைய பிரபல பாடகியான என்னவள், என் முன் பாடிக்காட்டிய பாடல் ஆச்சே !

      அதனால் எனக்கு இது மிக அதிகமாகப் பிடித்துப்போனது எனவும் வைத்துக்கொள்ளலாம்.

      Delete
  5. ஓ........ மலரும் நினைவுகளோ.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ஓ........ மலரும் நினைவுகளோ.//

      அதே ..... அதே ..... சபாபதே ! :)))))

      இதுபோன்ற பழைய நினைவுகளை நினைத்து மட்டுமே, இன்று என் மனதை நான் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதாக உள்ளது.

      இன்றும் நினத்தாலே மனதில் ரோஜாப்பூ மலர்ந்து ஹிம்சித்தும் வருகிறது. என்ன செய்ய?

      Delete
  6. இம்சை இரண்டு பக்கமும்தானே... மெயில் காண்டாக்டே வேண்டாம் முன்னா பார்க்ல மட்டுமே... பேசிண்டா போதும்னு சொல்லி என்கையை கட்டி போட்டது யாஆஆஆரூஊஊஎஊ

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //இம்சை இரண்டு பக்கமும்தானே...//

      கரெக்டூஊஊஊஊஊ.

      //மெயில் காண்டாக்டே வேண்டாம் முன்னா பார்க்ல மட்டுமே... பேசிண்டா போதும்னு சொல்லி என்கையை கட்டி போட்டது யாஆஆஆரூஊஊஊ//

      அது எவனோ ஒரு வெட்டிப்பயலால் எடுக்க வேண்டிய அவசர அவசிய முடிவாகி விட்டது. நாம் என்ன செய்ய?

      இருப்பினும் ரோஜாவின் நலம் விரும்பியான, இந்த கிருஷ் சொல்வது எதுவுமே கடைசியில் ராஜாத்தியின் நன்மைகளை உத்தேசித்து மட்டுமே இருக்கும் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.

      எங்கிருந்தாலும் ... என்னை மறக்க வேண்டிய நிலைமையே வந்தாலும்கூட, நீ மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என வாழ்த்தி மகிழ்கிறேன் ..டா.

      Delete
  7. மறக்கவேண்டிய நிலமை வர்தா இந்த ரோஜா உதிர்ந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:51

      //மறக்கவேண்டிய நிலமை வந்தா இந்த ரோஜா உதிர்ந்து விடும்.//

      ரோஜா எப்போதும் உதிரவே கூடாது. அது தன் இதழ்களை நன்கு விரித்துக் காட்டி, அழகாக மலர்ந்து, மனம் பரப்பி, எப்போதும் பார்ப்போரையெல்லாம் பரவஸப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

      ’குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல’ன்னு ஒரு பழமொழி சொல்லுவா.

      அழகுக்கும், அன்புக்கும் உரித்தான ரோஜாவைப்போய் யாராவது உதிர விடுவார்களா?

      -=-=-=-

      ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
      ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே

      கண்ணில் என்ன சோகம் ... போதும் ஏங்காதே
      என் அன்பே ஏங்காதே

      ஈரமான ரோஜாவே என்னைப்பார்த்து மூடாதே
      கண்ணில் என்ன சோகம் ... போதும் ஏங்காதே
      என் அன்பே ஏங்காதே ! :)

      -=-=-=-

      Delete