Thursday, 25 August 2016

mach gaya shor


12 comments:

  1. இந்த பாடலும் நல்லா இருக்கு

    ReplyDelete
  2. இதுவும் நல்லாருக்குது இருக்கு...இதுபோல பாடல் பார்த்து கேக்கும்போதுதான் தையாண்டி னா என்னனு எல்லாரும் புரிந்து கொள்ள முடியும்..

    ReplyDelete
  3. இதுபோல பாட்டெல்லாமே தையாண்டி அன்னக்கு தெர் தெருவா கத்திகிட்டே இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. தையாண்டியோ நையாண்டியோ என்னையும் கூட்டிப்போய் காட்டக்கூடாதாக்கும். நானும் தெருத்தெருவாக் கரடியாக் கத்திக்கிட்டே இருக்கேனே. இப்படித்தான் கொஞ்சமும் இரக்கமே இல்லாத ஜென்மமாக உள்ளார்கள் சிலர். :(

      Delete
  4. எங்கயோ இருந்துகிட்டு கத்தினா எப்படி..........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //எங்கயோ இருந்துகிட்டு கத்தினா எப்படி..........//

      நீங்க சொல்லும் இதுவும் கரெக்ட்டூஊஊஊதான். புரிகிறது. மிக்க நன்றீங்கோ.

      ஏனோ இந்தப்பாடல் என் நினைவுக்கு வருகிறது.

      -=-=-=-=-

      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே

      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே
      வாராயோ வெண்ணிலாவே

      அகம்பாவம் கொண்ட சதியால்
      அறிவால் உயர்ந்திடும் பதி நான்

      அகம்பாவம் கொண்ட சதியால்
      அறிவால் உயர்ந்திடும் பதி நான்

      சதிபதி விரோத மிகவே
      சிதைந்தது இதந்தரும் வாழ்வே

      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே

      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே
      வாராயோ வெண்ணிலாவே

      வாக்குரிமை தந்த பதியால்
      வாழ்ந்திடவே வந்த சதி நான்

      வாக்குரிமை தந்த பதியால்
      வாழ்ந்திடவே வந்த சதி நான்

      நம்பிடச் செய்வார் நேசம்
      நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

      வாராயோ வெண்ணிலாவே

      தன் பிடிவாதம் விடாது
      என் மனம் போல் நடக்காது

      தன் பிடிவாதம் விடாது
      என் மனம் போல் நடக்காது

      தமக்கென எதுவும் சொல்லாது
      நம்மையும் பேச விடாது

      வாராயோ வெண்ணிலாவே

      அனுதினம் செய்வார்மோடி
      அகமகிழ்வார் போராடி

      அனுதினம் செய்வார்மோடி
      அகமகிழ்வார் போராடி

      இல்லறம் இப்படி நடந்தால்
      நல்லறமாமோ நிலவே

      வாராயோ வெண்ணிலாவே
      கேளாயோ எங்கள் கதையே

      வாராயோ வெண்ணிலாவே

      -=-=-=-=-


      திரைப்படம்: மிஸ்ஸியம்மா

      ஐ யம் வெரி மச் மிஸ்ஸிங் யூ அம்மா .... :(

      Delete
  5. தல சுத்துது... என்னலாமோ புரியாதபடி கமெண்டு போடுறாங்க....

    ReplyDelete
    Replies
    1. happy

      //தல சுத்துது...//

      இஞ்சிச்சாறு குடி .... ஹாப்பியா இரு. அப்போதுதான் உன் தலை சுத்தாமல் இருக்கும். :)

      //என்னலாமோ புரியாதபடி கமெண்டு போடுறாங்க....//

      அதானே ! புரியக்கூடியவர்களுக்குப் புரிந்தால் சரி.

      Delete
  6. புரியக்கூடியவங்களுக்கு எல்லாமே நல்லாதான் புரியுது....... புரியுதாஆஆஆஆஆ

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:33

      //புரியக்கூடியவங்களுக்கு எல்லாமே நல்லாதான் புரியுது....... புரியுதாஆஆஆஆஆ//

      புரியுது. எங்கட செல்லக்குழந்தை ஹாப்பிக்குத்தான் புரியலே. போகப்போகப்புரிந்து கொள்வாள். மிகவும் சமத்தோ சமத்து + கெட்டிக்காரி அவள்.

      Delete
  7. ஆமா பெரிப்பா.... புரியும்படி பேசினாதானே புரிஞ்சுக்க முடியும்...

    ReplyDelete
    Replies
    1. happy 9 September 2016 at 21:57

      //ஆமா பெரிப்பா.... புரியும்படி பேசினாதானே புரிஞ்சுக்க முடியும்...//

      சூடான கேஸரி, பஜ்ஜி, காஃபி சாப்பிடும் நேரம் வரும்போது,
      எல்லாமே சப்ஜாடா புரியும்படியாகவே பேசிடுவோம். :)))))

      Delete