கோபூஜி...நேயர் விருப்பம்
சிப்பிக்குள் முத்து. 22 August 2016 at 22:06//கோபூஜி...நேயர் விருப்பம்//மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலேஒண்ணுமே புரியல்லே உலகத்திலேஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குதுஎன்னமோ நடக்குது மர்மமா இருக்குதுஒண்ணுமே புரியல்லே உலகத்திலேகண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுதுகாதிலே கேட்டதும் கதை போல் ஆனதுகண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுதுகாதிலே கேட்டதும் கதை போல் ஆனதுஎன்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லேஎன்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லேஎன்னைப் போலே ஏமாளி எவனும் இல்லேஒண்ணுமே புரியல்லே உலகத்திலேஒண்ணுமே புரியல்லே உலகத்திலேகண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லேபெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லேஎன்னைப் போலே ஏமாளி எவனும் இல்லேஒண்ணுமே புரியல்லே உலகத்திலேஒண்ணுமே புரியல்லே உலகத்திலேஒண்ணுமே புரியல்லே உலகத்திலே”
யப்பாடா எங்கேந்து தேடி பிடிச்சு இவ்ளோ ஓல்ட் ஸாங்க் போட்டிங்க...
எனக்கு கூட ஒன்னுமே புரியல...
happy//எனக்கு கூட ஒன்னுமே புரியல...//பருவ வயதில் உள்ள யாருக்கும் ஒன்னுமே புரியாதுதான். ’போகப்போகத் தெரியும் .... இந்தப் பூவின் வாஸம் புரியும்’ன்னு ஒரு சினிமா பாட்டே உள்ளது.
எவ்வளவு ஓல்ட் ஸாங்க் இததானே நேத்து கோபால்ஜி போட்டிருந்தாங்க...
ப்ராப்தம்//எவ்வளவு ஓல்ட் ஸாங்க் .. இததானே நேத்து கோபால்ஜி போட்டிருந்தாங்க...//கரெக்ட்டூஊஊஊஊ .... அதே அதே சாரூஊஊஊஊ.
அதான.... ஏன் கோபூஜி இதுபோல அளுமூஞ்சி பாட்டெல்லா ரசிக்குறாங்க...
//அதான.... ஏன் கோபூஜி இதுபோல அளுமூஞ்சி பாட்டெல்லா ரசிக்குறாங்க...//நமது பார்க் நண்பர்களின் விஷயங்கள் வரவர ஒன்றுமே எனக்குப் புரியாமல் உள்ளதால், அழுகையாக வருகிறது.அதனால் மட்டுமே இந்தப்பாட்டினைப் போடும்படி கேட்டிருந்தேனாக்கும்.
அவங்கதான் நவரசங்களையும் ரசிக்கும் ரசிகராச்சே....
பூந்தளிர் 26 August 2016 at 21:50//அவங்கதான் நவரசங்களையும் ரசிக்கும் ரசிகராச்சே....//ஆஹா !!!!! அடடா !!!!!’அவள் ஒரு நவரச நாடகம் .....ஆனந்தக்கவிதையின் ஆரம்பம்’ என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
எது சொன்னாலும் ஏதாவது ஒரு பாட்டு நினைவில் வருதே...எப்பூஊஊஊடிஇஇஇஇ
பூந்தளிர்//எது சொன்னாலும் ஏதாவது ஒரு பாட்டு நினைவில் வருதே...எப்பூஊஊஊடிஇஇஇஇ//ஒருசிலர் மீது மட்டும் எனக்கு அன்பு ‘சும்மா’ ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவதால் இருக்குமோ என்னவோ !
அந்த ஒரு சிலர் யாஆஆஆஆரோஓஓஓ
பூந்தளிர்//அந்த ஒரு சிலர் யாஆஆஆஆரோஓஓஓ//எனக்கு எல்லாமே ஒருத்தியே ஒருத்தி மட்டுமே. அவளுக்கு நான் வைத்துள்ள பெயர்கள் மட்டும் மிகவும் அதிகம். அதனால் அந்த ஒருத்தியை மட்டும், இங்கு ஏதோ ஒரு பெயர் சொல்லி, குறிப்பாக என்னால் அடையாளம் காட்ட முடியாதாக்கும். அதனால் மட்டுமே ஒருசிலர் எனச் சொல்லி இருக்கேனாக்கும். :)
சரி சரி அசடு வழியுது.....
பூந்தளிர் 8 September 2016 at 01:05//சரி சரி அசடு வழியுது.....// :)))))வழியும் அதை ஒரு பாத்திரத்தில் ஏந்தி பத்திரமாக வைத்துக்கொள். அவ்வப்போது ஒரு உத்தரணி பிரஸாதம்போலக் குடிக்க உதவலாம்.
கோபூஜி...நேயர் விருப்பம்
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 22 August 2016 at 22:06
Delete//கோபூஜி...நேயர் விருப்பம்//
மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
Deleteஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே”
யப்பாடா எங்கேந்து தேடி பிடிச்சு இவ்ளோ ஓல்ட் ஸாங்க் போட்டிங்க...
ReplyDeleteஎனக்கு கூட ஒன்னுமே புரியல...
ReplyDeletehappy
Delete//எனக்கு கூட ஒன்னுமே புரியல...//
பருவ வயதில் உள்ள யாருக்கும் ஒன்னுமே புரியாதுதான்.
’போகப்போகத் தெரியும் .... இந்தப் பூவின் வாஸம் புரியும்’ன்னு ஒரு சினிமா பாட்டே உள்ளது.
எவ்வளவு ஓல்ட் ஸாங்க் இததானே நேத்து கோபால்ஜி போட்டிருந்தாங்க...
ReplyDeleteப்ராப்தம்
Delete//எவ்வளவு ஓல்ட் ஸாங்க் .. இததானே நேத்து கோபால்ஜி போட்டிருந்தாங்க...//
கரெக்ட்டூஊஊஊஊ .... அதே அதே சாரூஊஊஊஊ.
அதான.... ஏன் கோபூஜி இதுபோல அளுமூஞ்சி பாட்டெல்லா ரசிக்குறாங்க...
ReplyDelete//அதான.... ஏன் கோபூஜி இதுபோல அளுமூஞ்சி பாட்டெல்லா ரசிக்குறாங்க...//
Deleteநமது பார்க் நண்பர்களின் விஷயங்கள் வரவர ஒன்றுமே எனக்குப் புரியாமல் உள்ளதால், அழுகையாக வருகிறது.
அதனால் மட்டுமே இந்தப்பாட்டினைப் போடும்படி கேட்டிருந்தேனாக்கும்.
அவங்கதான் நவரசங்களையும் ரசிக்கும் ரசிகராச்சே....
ReplyDeleteபூந்தளிர் 26 August 2016 at 21:50
Delete//அவங்கதான் நவரசங்களையும் ரசிக்கும் ரசிகராச்சே....//
ஆஹா !!!!! அடடா !!!!!
’அவள் ஒரு நவரச நாடகம் .....
ஆனந்தக்கவிதையின் ஆரம்பம்’
என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
எது சொன்னாலும் ஏதாவது ஒரு பாட்டு நினைவில் வருதே...எப்பூஊஊஊடிஇஇஇஇ
ReplyDeleteபூந்தளிர்
ReplyDelete//எது சொன்னாலும் ஏதாவது ஒரு பாட்டு நினைவில் வருதே...எப்பூஊஊஊடிஇஇஇஇ//
ஒருசிலர் மீது மட்டும் எனக்கு அன்பு ‘சும்மா’ ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவதால் இருக்குமோ என்னவோ !
அந்த ஒரு சிலர் யாஆஆஆஆரோஓஓஓ
ReplyDeleteபூந்தளிர்
Delete//அந்த ஒரு சிலர் யாஆஆஆஆரோஓஓஓ//
எனக்கு எல்லாமே ஒருத்தியே ஒருத்தி மட்டுமே.
அவளுக்கு நான் வைத்துள்ள பெயர்கள் மட்டும் மிகவும் அதிகம். அதனால் அந்த ஒருத்தியை மட்டும், இங்கு ஏதோ ஒரு பெயர் சொல்லி, குறிப்பாக என்னால் அடையாளம் காட்ட முடியாதாக்கும். அதனால் மட்டுமே ஒருசிலர் எனச் சொல்லி இருக்கேனாக்கும். :)
சரி சரி அசடு வழியுது.....
ReplyDeleteபூந்தளிர் 8 September 2016 at 01:05
Delete//சரி சரி அசடு வழியுது.....// :)))))
வழியும் அதை ஒரு பாத்திரத்தில் ஏந்தி பத்திரமாக வைத்துக்கொள். அவ்வப்போது ஒரு உத்தரணி பிரஸாதம்போலக் குடிக்க உதவலாம்.