Thursday, 18 August 2016

bole chudiya

11 comments:

  1. ரொம்ப கலகலப்பான ஆடல் பாடல்... பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. இதுபோல உற்சாகமான பாடல்கள் கேட்டா நமக்கும் ஆடத்தோன்றும். குட் ஸாங்க்.. என் பதிவு பக்கமும் வாங்க முன்னா....

    ReplyDelete
  3. வாங்க ஷாமைன். பாட்டு பிடிச்சுதா. வரேங்க உங்க பக்கம்.

    ReplyDelete
  4. போலெ சூடியா.... கலகலப்பான பாடல்
    முன்னா புதுசு புதுசா ரசிகர்கள் வராங்களே..குட்..குட்..

    ReplyDelete
    Replies
    1. //முன்னா புதுசு புதுசா ரசிகர்கள் வராங்களே..குட்..குட்..//

      அவர்கள் எல்லோருமே நம் ஆளுங்கதான். குட்..குட் ன்னு குட்டிப்புடாதீங்கோ.

      எனக்கும் உங்களுக்கும் பதிலாக நான் தான் இருவரையும் இங்கு மீனாக்குட்டியிடம் அனுப்பி வைத்தேனாக்கும்.

      Delete
    2. ஓ.......உங்க வேலைதானா.... யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற ஏற்பாடா.....

      Delete
    3. பூந்தளிர்

      //ஓ.......உங்க வேலைதானா.... யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற ஏற்பாடா.....//

      ஆமாம். இதில் என்ன வேடிக்கையென்றால் திருமதி. ஷைமன் பாஸ்கோ என்பவரும் வளர்ந்தது, படித்தது, திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் வருஷங்கள் வேலை பார்த்தது எல்லாம் மும்பையில் மட்டுமே என்றாலும்,
      உங்களைப்போலவும், சாரூவைப்போலவும் விருப்பத்துடன் தமிழ் மொழியைப் படிக்கவும், எழுதவும் தட்டுத்தடுமாறி கற்றுக்கொண்டு, இப்போ பதிவும் எழுதும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள். :)))))

      அவர்களின் தாய்மொழி தமிழ் கிடையாது. தமிழ்நாட்டுக்கும் ஒரேயொருமுறை மட்டுமே 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வாரம் சுற்றுலா போல வந்து போனதோடு சரி.

      நீங்கள் மூவருமே மிகவும் வித்யாசமானவர்கள். அறிவாளிகள். திறமைசாலிகள். சமத்தோ சமத்துகள். :)))

      Delete
  5. எடுத்த உடனே ஆரம்பத்திலேயே முழுசா முதுகைக்காட்டிக்கிட்டு .... நல்லவேளையாத் திரும்பிட்டாளேன்னு பார்த்தால் .... பம்பரம் விடும் இடத்தைக்காட்டிக்கிட்டு .... ரொம்ப ஷை ஆகி மூடு அவுட் ஆகிடுச்சு.

    ஏராளமான குட்டிகள் மயம். கலகலப்பான ஆடல் பாடல்ன்னு எல்லோருமே சொல்லிட்டாங்கோ. ஓக்கே.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. அடடா பம்பரம் விடும் இடத்தை காட்டும்போதை கண்ண இறுக்கமா மூடிக்க வேண்டியதுதானே...மூட் அவுட்டாகாதுல்ல...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 01:16

      //அடடா பம்பரம் விடும் இடத்தை காட்டும்போது கண்ண இறுக்கமா மூடிக்க வேண்டியதுதானே...மூட் அவுட்டாகாதுல்ல...//

      பார்க்கக்கூடாதவற்றையெல்லாம் பார்த்தாச்சு. பிறகு கண்ணை மூடிக் கொண்டு என்ன செய்வதாம்?

      ’முழுவதும் நனைந்ததும் முக்காடு எதற்கு? என்று ஒரு பழமொழி சொல்லுவா. :)

      Delete