Thursday, 18 August 2016

maalai pozudin mayakathile


8 comments:

  1. பாட்டு ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  2. ஆஹா நல்ல பாட்டு கூடவே வீணை..

    ReplyDelete
  3. இந்த பாட்டும் நல்லா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //இந்த பாட்டும் நல்லா இருக்கு...//

      ஒரே மயக்கம் தரும் பாட்டா இருக்காக்கும் ?

      Delete
    2. ஆமா.... அதிலென்ன சந்தேகம்.... மயங்கி விழுந்தா தாங்கி பிடிக்கத்தான் யாருமில்ல.


      Delete
    3. பூந்தளிர்

      //ஆமா.... அதிலென்ன சந்தேகம்.... மயங்கி விழுந்தா தாங்கி பிடிக்கத்தான் யாருமில்ல.//

      அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ. ஏன் இல்லை? நாங்கள் எல்லோரும் எப்போதும் உங்கள் கூடவேதான் இருக்கிறோம். கவலைப்படாதீங்கோ.

      என் விசேஷப் பிரார்த்தனைகளால் உங்களுக்கு ஒரு குறையும் வராது. என்றும் எப்போதும் செளக்யமா, சந்தோஷமா, செளபாக்யமாக வாழ என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

      ALWAYS BE HAPPY ! :)

      Delete
  4. மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)

    மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி (2)

    ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின்)

    இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
    என்றவர் யார் தோழி

    இன்பம் கனவில் துன்பம் எதிரில்
    காண்பது ஏன் தோழி (2)

    ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின் )

    மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
    வடிவு கண்டேன் தோழி

    மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
    மாலையிட்டார் தோழி

    வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
    சாய்ந்து விட்டேன் தோழி

    அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
    மறந்து விட்டார் தோழி
    மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி

    கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
    கணவர் என்றார் தோழி

    கணவர் என்றால் - அவர்
    கனவு முடிந்ததும்

    பிரிந்தது ஏன் தோழி
    இளமையெல்லாம் வெறும் கனவு மயம்

    இதில் மறைந்தது சில காலம்
    தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்

    மயங்குது எதிர் காலம்
    மயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி

    மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி

    காரணம் ஏன் தோழி
    ஆஆஆஆஆ

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே
    நான் கனவு கண்டேன் தோழி

    ReplyDelete
  5. திரைப் படம்: பாக்யலஷ்மி

    பாடியவர்: பீ.சுசீலா

    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி

    ReplyDelete