இதுல காதலன் சரியான ஞாபகமறதி காரன்.. காதலி பேருகூட நினைவில் வச்சிக்க முடியல... அவ அதை கேலி பண்ணி பாடறா..... எல்லாத்தயும் ஒரு நோட்புக்ல எழுதி வச்சுக்கோனு....
//இதுல காதலன் சரியான ஞாபகமறதி காரன்.. காதலி பேருகூட நினைவில் வச்சிக்க முடியல... அவ அதை கேலி பண்ணி பாடறா..... எல்லாத்தயும் ஒரு நோட்புக்ல எழுதி வச்சுக்கோனு....//
ஆஹா, அருமையானதொரு விளக்கம். மிக்க நன்றீங்கோ.
பெரும்பாலான ஆண்கள் [என்னைத் தவிர :) ] ஞாபகமறதி பேராசிரியர்கள் மட்டுமே.
என்னால் ஏனோ எதையும் யாரையும் எப்போதுமே மறக்க இயலவில்லை. :(((((
எதையும் யாராலும் உடனடியாக மறந்துவிட முடியாது. நீண்ட நாட்கள் கடந்துபோகும் போது, அந்த துக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு மறந்துபோகும் .... நம்மிடமிருந்து மறைந்துபோகும்.
இந்த மறதி என்பது இயற்கை நமக்குக் கொடுத்துள்ள ஓர் வரம். அது அவசியமானதோர் தேவையுமாகும்.
உதாரணமாக ஒன்று சொல்கிறேன் ......
என் தாயார் 1997-இல், தன் 87 ஆவது வயதில் காலமானார்கள். எனக்கு அப்போது 47 வயது.
அன்று நான் மிகவும் அழுது புலம்பினேன்.
ஆனால் அன்றுபோலவே, இன்றுவரை, அவர்களை நினைத்து நான் அழுதுகொண்டே இருக்கவில்லையே.
//எதை மறக்க எதை நினைக்க.. மறக்க நினைக்க நினைக்க.. அதிகமாதானே நினைவில் வந்து தொல்லை கொடுக்குது.//
நீங்க வேறு எதையாவது புதுஸாக் கதை விடாதீங்கோ. நீங்க என்னை மறந்து + என் மெயில் ஐ.டி.யை மறந்து பல யுகங்கள் ஆகிவிட்டன என்பதை ஏனோ என்னால் மறக்கவே முடியவில்லை. :(
இதுல காதலன் சரியான ஞாபகமறதி காரன்.. காதலி பேருகூட நினைவில் வச்சிக்க முடியல... அவ அதை கேலி பண்ணி பாடறா..... எல்லாத்தயும் ஒரு நோட்புக்ல எழுதி வச்சுக்கோனு....
ReplyDeleteப்ராப்தம் 3 August 2016 at 00:07
Delete//இதுல காதலன் சரியான ஞாபகமறதி காரன்.. காதலி பேருகூட நினைவில் வச்சிக்க முடியல... அவ அதை கேலி பண்ணி பாடறா..... எல்லாத்தயும் ஒரு நோட்புக்ல எழுதி வச்சுக்கோனு....//
ஆஹா, அருமையானதொரு விளக்கம். மிக்க நன்றீங்கோ.
பெரும்பாலான ஆண்கள் [என்னைத் தவிர :) ] ஞாபகமறதி பேராசிரியர்கள் மட்டுமே.
என்னால் ஏனோ எதையும் யாரையும் எப்போதுமே மறக்க இயலவில்லை. :(((((
நினைத்து நினைத்து உருக வேண்டியதாக உள்ளது.
மறக்க வேண்டியத மறந்துதானே பழகணும்.......((((
Deleteசிப்பிக்குள் முத்து. 3 August 2016 at 21:46
Delete//மறக்க வேண்டியத மறந்துதானே பழகணும்.......((((//
இதை நீங்க சொல்லி நான் கேட்க வேண்டியதாக இப்போது உள்ளதுதான், மறக்கவே முடியாததோர் அதிசயமும் ஆச்சர்யமுமாக எனக்கு உள்ளது.
தாங்கள் சொல்லும் அதுபோலவே மறக்கப் பழகுவோம் ... முடிகிறதா என முட்டிக்கொண்டும் பார்ப்போம். :(
அப்படி மறக்க முடிஞ்சாதான் பரவால்லியே.......
Deleteசிப்பிக்குள் முத்து. 4 August 2016 at 22:15
Delete//அப்படி மறக்க முடிஞ்சாதான் பரவால்லியே.......//
எதையும் யாராலும் உடனடியாக மறந்துவிட முடியாது. நீண்ட நாட்கள் கடந்துபோகும் போது, அந்த துக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு மறந்துபோகும் .... நம்மிடமிருந்து மறைந்துபோகும்.
இந்த மறதி என்பது இயற்கை நமக்குக் கொடுத்துள்ள ஓர் வரம். அது அவசியமானதோர் தேவையுமாகும்.
உதாரணமாக ஒன்று சொல்கிறேன் ......
என் தாயார் 1997-இல், தன் 87 ஆவது வயதில் காலமானார்கள். எனக்கு அப்போது 47 வயது.
அன்று நான் மிகவும் அழுது புலம்பினேன்.
ஆனால் அன்றுபோலவே, இன்றுவரை, அவர்களை நினைத்து நான் அழுதுகொண்டே இருக்கவில்லையே.
அதுபோலத்தான் எல்லாமே.
பாடலும், பார்க் போன்ற பசுமையான, இனிமையான, குளுமையான காட்சிகளும் ஜோராக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஎதை மறக்க எதை நினைக்க.. மறக்க நினைக்க நினைக்க.. அதிகமாதானே நினைவில் வந்து தொல்லை கொடுக்குது
ReplyDeleteபூந்தளிர் 30 August 2016 at 21:31
Delete//எதை மறக்க எதை நினைக்க.. மறக்க நினைக்க நினைக்க.. அதிகமாதானே நினைவில் வந்து தொல்லை கொடுக்குது.//
நீங்க வேறு எதையாவது புதுஸாக் கதை விடாதீங்கோ. நீங்க என்னை மறந்து + என் மெயில் ஐ.டி.யை மறந்து பல யுகங்கள் ஆகிவிட்டன என்பதை ஏனோ என்னால் மறக்கவே முடியவில்லை. :(