Wednesday, 24 August 2016

vishama kaara kannan


6 comments:

  1. பக்கத்துவீட்டு மாமி நேயர் விருப்பம்

    ReplyDelete
  2. ஹையோ இவங்க வாய்ஸ் கொஞ்சம் கனமா இருந்தா கூட பாட்டு சூப்பரா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்

      //ஹையோ இவங்க வாய்ஸ் கொஞ்சம் கனமா இருந்தா கூட பாட்டு சூப்பரா இருக்கு//

      வாய்ஸ் கொஞ்சம் கனம் அத்தோடு முகபாவம் மிகவும் கடினம். இதை நான் வேறொன்றுடன் ஒப்பிட்டுச்சொல்லும் போதெல்லாம் எங்காத்து மாமி (ஆத்துக்காரி) விழுந்து விழுந்து சிரிப்பாள். :)

      Delete
  3. விஷமக்காரனாக இருப்பதால் மட்டுமே குட்டிக் கிருஷ்ணனை பெரும்பாலும் அனைவருக்கும் (அனைத்துக் குட்டிகளுக்கும்) பிடித்து விடுகிறது. :)

    ஜோரான பாடல் பகிர்வுக்கு நன்றிகள் ..... மீனா.

    ReplyDelete
  4. இவங்க அருணா ஸாயிராம்னு நினைக்கிறேன். நிறய அபாங் பாடி இருக்காங்க..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம்

      //இவங்க அருணா ஸாயிராம்னு நினைக்கிறேன். //

      சாக்ஷாத் அருணா சாயிராம் அவர்களேதான். :)

      Delete