Wednesday 7 September 2016

munbe va en anpe va

15 comments:

  1. இந்த பாட்டும் நல்லா இருக்கு...கோபு பெரிப்பா... முழு பாட்டும் போடுங்கோ.... கூடவே உங்க ரசனையான கமெண்டும் போடுங்கோ பெரிப்பா.....

    ReplyDelete
    Replies
    1. happy 7 September 2016 at 22:57

      //இந்த பாட்டும் நல்லா இருக்கு...கோபு பெரிப்பா... முழு பாட்டும் போடுங்கோ.... கூடவே உங்க ரசனையான கமெண்டும் போடுங்கோ பெரிப்பா.....//

      என் செல்லக்குழந்தை ஹாப்பிக்காக ......

      -=-=-=-=-=-

      முன்பே வா என் அன்பே வா
      ஊனே வா உயிரே வா

      முன்பே வா என் அன்பே வா
      பூப்பூவாய் பூப்போம் வா

      நான் நானா கேட்டேன் என்னை நானே
      நான் நீயா நெஞ்சம் சொன்னதே

      முன்பே வா என் அன்பே வா
      ஊனே வா உயிரே வா

      முன்பே வா என் அன்பே வா
      பூப்பூவாய் பூப்போம் வா

      ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
      கோலம் போட்டவள் கைகள் வாழி

      வளையல் சத்தம் ஜல்… ஜல்….
      ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்

      கோலம் போட்டவள் கைகள் வாழி
      சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை

      சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

      ஆ… ஆ… ஆ…

      பூ வைத்தாய் பூ வைத்தாய்
      நீ பூவைக்கோர் பூ வைத்தாய்

      மணப்பூ வைத்துப் பூ வைத்த
      பூவைக்குள் தீ வைத்தாய் ஒ.. ஒ..

      நீ நீ நீ மழையில் ஆட

      நான் நான் நான் நனைந்தே வாட
      என் நாளத்தில் உன் ரத்தம்

      நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஒ.. ஒ..

      தோளில் ஒரு சில நாழி

      தனியென ஆனால் தரையினில் மீன் ம்… ம்…

      முன்பே வா என் அன்பே வா
      ஊனே வா உயிரே வா

      நான் நானா கேட்டேன் என்னை நானே

      நான் நானா கேட்டேன் என்னை நானே

      முன்பே வா என் அன்பே வா
      பூப்பூவாய் பூப்போம் வா

      நிலவிடம் வாடகை வாங்கி
      விழி வீட்டினில் குடி வைக்கலாமா?

      நாம் வாழும் வீட்டுக்குள்
      வேறாரும் வந்தாலே தகுமா?

      தேன் மழை தேக்குக்கு நீ தான்
      உந்தன் தோள்களில் இடம் தரலாமா?

      நான் சாயும் தோள் மேல்
      வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

      நீரும் செம்புல சேறும்
      கலந்தது போலே கலந்தவர் நாம்

      முன்பே வா என் அன்பே வா
      ஊனே வா உயிரே வா

      முன்பே வா என் அன்பே வா
      பூப்பூவாய் பூப்போம் வா

      நான் நானா கேட்டேன் என்னை நானே
      நான் நீயா நெஞ்சம் சொன்னதே

      முன்பே…

      முன்பே வா என் அன்பே வா
      ஊனே வா உயிரே வா
      முன்பே வா என் அன்பே வா

      பூப்பூவாய் பூப்போம் வா

      ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
      கோலம் போட்டவள் கைகள் வாழி
      வளையல் சத்தம் ஜல்… ஜல்….

      ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
      கோலம் போட்டவள் கைகள் வாழி

      சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
      சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

      ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
      கோலம் போட்டவள் கைகள் வாழி
      வளையல் சத்தம் ஜல்… ஜல்….

      ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
      கோலம் போட்டவள் கைகள் வாழி
      சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை

      சிந்திய புன்னகை வண்ணம் மின்னமுன்பே
      வா என் அன்பே வா

      ஊனே வா உயிரே வா
      முன்பே வா என் அன்பே வா

      பூப்பூவாய் பூப்போம் வா
      நான் நானா கேட்டேன் என்னை நானே

      நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே

      (முன்பே வா)

      ரங்கோ ரங்கோலி
      கோலங்கள் நீ போட்டாய்

      கோலம் போட்டவள்
      கைகள் வாழி

      வளையல் சத்தம்
      ஜல்ஜல்

      (ரங்கோ ரங்கோலி )

      சுந்தர மல்லிகை
      சந்தன மல்லிகை

      சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

      பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ
      பூவைத்தாய் பூ வைத்தாய்

      நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
      மணப்பூவைத்துப் பூவைத்த

      பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ

      ஆண்:
      தேனே நீ நீ மழையில் ஆட
      நான் நான் நனைந்தே வாட
      என் நாளத்தில் உன் ரத்தம்
      நாடிக்குள் உன் சத்தம்
      உயிரே ஓஒ

      பெண் : தோளில் ஒரு சில நாழி
      தனியென ஆனால் தரையினில் மீன்
      ( முன்பே வா)

      ஆண் :
      நிலவிடம் வாடகை வாங்கி
      விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
      நாம் வாழும் வீட்டுக்குள்
      வேறாரும் வந்தாலே தகுமா?

      பெண் : தேன் மழை தேக்கத்து நீராய்
      உந்தன் தோள்களில் இடம் தரலாமா

      நான் சாயும் தோள் மேல்
      வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

      ஆண்:
      நீரும் செம்புல சேறும்
      கலந்தது போலே
      கலந்தவர் நாம் ( முன்பே வா)
      (ரங்கோ ரங்கோலி)

      -=-=-=-

      தொடரும் .... மீண்டும் வருவேன் .... ஜாக்கிரதை.

      இப்போது வேறு பல வேலைகளில் மூழ்கியுள்ளேன் ... டா என் செல்லங்களா :)))))

      Delete
    2. ஹையா....நான் கூப்பிட்டோடனே பெரிப்பா வந்துட்டா..தாங்க்யூ பெரிப்பா.. இதுபோல எல்லா தமிழ் பாட்டும் போடுங்கோ...

      Delete
    3. happy 8 September 2016 at 22:18

      //ஹையா....நான் கூப்பிட்டோடனே பெரிப்பா வந்துட்டா..தாங்க்யூ பெரிப்பா.. இதுபோல எல்லா தமிழ் பாட்டும் போடுங்கோ...//

      முயற்சிக்கிறேன் .... டா, தங்கம். நெட் தொடர்ச்சியாகக் கிடைக்காமல், விட்டுவிட்டுக் கிடைத்து பாடாய் படுத்தி வருகிறதுடா ... செல்லம். அதனால் எனக்கு மிகவும் தாமதமாகிறது.

      நீயும் மற்ற எல்லோரும் இதனைப் புரிந்துகொள்ளட்டும் என எழுதியுள்ளேன். என் ஸ்பீடுக்கு இந்த கம்ப்யூட்டர் ஒத்துழைக்காமல் படுத்தி வருகிறது.

      Delete
  2. ஹாப்பி சொல்லி இருப்பதுபோல தமிழ் பாட்டு நல்லா புரியல.. மியூஸிக் காட்சிகள் நல்லா இருக்குது.....

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு பாட்டு....

    ReplyDelete
  4. முன்பே வா என் அன்பே வாவாஆஆஆஆஆ

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 8 September 2016 at 00:12

      //முன்பே வா என் அன்பே வாவாஆஆஆஆஆ//

      :)))))

      வந்துட்டேன். காலையிலிருந்து இந்தக் காளை இந்தத் தோட்டத்தில் மட்டுமே மேய்ந்துகொண்டு இருக்குதாக்கும்.

      Delete
    2. ஆரம்பத்தில் அவசர ஷவர் பாத் குளியலும், ரோஜாக்கலர் ட்ரெஸ்ஸும் ரொம்ப நல்லா இருக்குது.

      மொத்தத்தில் ஜில்லுன்னு ஒரு காதல் ... பாட்டு!

      அந்த ஜோடி செல்லும் கோயிலிலும் ‘சாரதா’ம்பாள் !!

      இதை கவனிச்சீங்களா .... டீச்சர்-1 + டீச்சர்-2 ?

      பகிர்வுக்கு நன்றிகள், மீனா.

      Delete
    3. ம்...ம்... எல்லாத்தயும்....எல்லாத்தயுமே.... கவனிச்சுண்டுதானே இருக்கேன்...

      Delete
    4. பூந்தளிர் 8 September 2016 at 22:19

      //ம்...ம்... எல்லாத்தயும்....எல்லாத்தயுமே.... கவனிச்சுண்டுதானே இருக்கேன்...//

      அதானே பார்த்தேன். அதுவும் சாரதாம்பாள், சாரதா, எங்கட சாரூஊஊஊ என்றால் உன்னிப்பாக, முதல் வேலையாகக் கவனிச்சுடுவேளே ! சபாஷ்....டா ராஜாத்தி !!

      Delete
  5. அடடா... டீச்சர்ஜி..... உங்கட கமெண்டு கோபூஜி கவனிக்கலியா...... ரிப்ளை வரல....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 8 September 2016 at 05:25

      //அடடா... டீச்சர்ஜி..... உங்கட கமெண்டு கோபூஜி கவனிக்கலியா...... ரிப்ளை வரல....//

      ஒவ்வொன்றாக வருவோம். எதையும் விட மாட்டோம். அவசரப்பட்டால் எப்படி? என்னவோ உடனுக்குடன் என் கமெண்ட்ஸ் பப்ளிஷ் செய்து தட்டுக்கிட்டுப்போறாப்போல பேச்சைப்பாரு.

      காலையிலிருந்து ஒவ்வொன்றுக்கும் பதில் கொடுப்பது மட்டுமே என் வேலையா இருக்குது, தெரியுமோ. இன்னும் முழுஸா முடிச்சபாடும் இல்லை.

      Delete
  6. மெதுவா வாங்க. நான் வெயிட் பண்ணுறேன்.. முன்னாவுக்குதான் ஏன் இந்த அவசரமோ...

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்8 September 2016 at 22:20

      //மெதுவா வாங்க. நான் வெயிட் பண்ணுறேன்..//

      தேங்க் யூ .... டா ............ ராஜாத்தி

      //முன்னாவுக்குதான் ஏன் இந்த அவசரமோ...//

      எப்போதுமே எதிலுமே அவள் ஒரு அவசரக்குடுக்கை.

      ஒருவேளை 7-8 மாதத்திலேயே பிறந்திருப்பாளோ என்னவோ? யாரு கண்டா? அவளின் அம்மாவைக் கேட்டால்தான் தெரியும்.

      ஆனால் மிகவும் நல்லவள். சமத்தூஊஊஊ. கெட்டிக்காரி. எல்லாமே தெரிந்த பக்குவமான கில்லாடி. :)))))

      Delete