Saturday, 10 September 2016

choli ke peeche kya hai

24 comments:

 1. ஹா ஹா.. முன்னா இந்த பாட்டுக்கு அர்த்தம் தெரியமா... சாராஜி வந்து சொல்லுவாங்க...

  ReplyDelete
  Replies
  1. shamaine bosco 10 September 2016 at 23:49

   //ஹா ஹா.. முன்னா இந்த பாட்டுக்கு அர்த்தம் தெரியமா... சாராஜி வந்து சொல்லுவாங்க...//

   எங்கட சாரூஊஊஊஊஜீயைத் தூண்டிவிட்டுள்ள தங்களுக்கு முதற்கண் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 2. ஷாமைன் என்னை மாட்டி விட்டுட்டீங்களே.. எப்படி சொல்ல.. சோளி கே பீச்சே க்யா ஹை........... ரவிக்கைக்கு பின்னால என்ன இருக்கு.......)))))

  ReplyDelete
  Replies

  1. ப்ராப்தம் 10 September 2016 at 23:57

   //ஷாமைன் என்னை மாட்டி விட்டுட்டீங்களே.. எப்படி சொல்ல.. சோளி கே பீச்சே க்யா ஹை........... ரவிக்கைக்கு பின்னால என்ன இருக்கு.......)))))//

   பாட்டின் தலைப்புக்கு இப்படி அழகாகத் தெளிவாக அர்த்தம் சொல்லியுள்ள எங்கட சாரூகுட்டிக்கு முதற்கண் என் நன்றிகள்.

   இதைப்படித்ததும் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது.

   அதை நான் எப்படி உங்களுக்கெல்லாம் சொலவது என மிகவும் தயங்கிக்கொண்டே இருந்தேன்.

   இருப்பினும் என்னிடம் கதை கேட்க உங்கள் எல்லோருக்குமே ஆர்வம் உண்டு என எனக்குத்தெரியும்.

   நீங்கள் எல்லோருமே வயதுக்கு வந்த குட்டிகளாகவும் உள்ளீர்கள். நானும் கொஞ்சம் வயசானவனாகவே இருக்கிறேன்.

   அதனால் இதனை உங்களுக்குச் சொல்வதில் கூச்சம் ஏதும் வேண்டாம் எனவும் நினைக்கத்தோன்றியது.

   அதனால் அந்தக்கதையைக் கொஞ்சம் பாலிஷ்டாக இங்கு நான் சொல்லி விடுகிறேன்.

   >>>>> தொடரும் >>>>>

   Delete
  2. நான் சொல்லவந்த கதைக்கு முன்னால் ஒருசில பொதுவான விஷயங்களைச் சொல்லிவிட நினைக்கிறேன்.

   -oOo-

   முன்பெல்லாம் .... அதாவது ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெண்கள் வெறும் சேலையை மட்டுமே உடம்பில் சுற்றிக்கொள்வார்களாம். ரவிக்கையே போட மாட்டார்களாம்.

   பிறகுதான் கொஞ்சம் நாகரீகமாகவும், ஒருவித கூச்சமற்ற பாதுகாப்புக்காகவும் ’ரவிக்கை’ என்று ஒன்று சட்டைபோல போட ஆரம்பித்துள்ளார்கள்.

   ஆரம்பத்தில் மிகவும் சின்னக்குழந்தைகளுக்கு பாடி பாவாடை அல்லது இடுப்பில் நாடா வைத்த பாவாடை + சட்டை எனவும் ஆரம்பித்தது.

   வயதுக்கு வந்த பெண்களுக்கு பாவாடை, சட்டை, தாவணி என்றெல்லாம் கூட ஒரு காலத்தில் இருந்து வந்தது. இதில் சற்றே பகட்டான பட்டுப்பாவாடைகளும்கூட உண்டு.

   இப்போது புடவை, சுடிதார், சல்வார், மிடி, ஜீன்ஸ், நைட்டி என ஏதேதோ காலப்போக்கில் வந்துள்ளன.

   இதன் நடுவே நாகரீகம் வளர வளர, ஜவுளி வியாபாரிகள் மிகவும் தந்திரமாக ப்ரா, உள்பாவாடை, இன்னும் ஏதேதோ உள்ளாடைகளை வடிவமைத்து பெண்கள் இவற்றையெல்லாம் வாங்கி அணிய அவ்வப்போது தூண்டிவிட்டுள்ளார்கள்.

   இவற்றையெல்லாம் விலைகொடுத்து வாங்கி, கஷ்டப்பட்டு உடம்பில் அணிபவர்களுக்குத்தான் மஹா அவஸ்தை என்றாலும், அதிலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதால், பெரும்பாலான பெண்கள் பெருமையாக இவற்றை வாங்கி இன்றும் அணியத்தான் செய்கிறார்கள்.

   இதனால் அவற்றின் உற்பத்தியாளர்களுக்கும், ஜவுளி வியாபாரிகளுக்கும், விளம்பரதாரர்களுக்கும் கொள்ளை இலாபம் கிடைக்கத்தான் செய்கிறது.

   இன்னும் நான் சொல்லவந்த மெயின் கதைக்கே வரவில்லை. நீங்கள் எல்லோரும் மிகவும் ஆவலுடன் காத்திருப்பீர்கள் என்று எனக்கும் புரிகிறது.

   இதோ வந்துடறேன்.

   >>>>> தொடரும் >>>>>

   Delete
  3. அந்தக்காலத்தில் நல்ல வாலிப வயதில், அப்பாவியான ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்கு அப்போது சுமார் 18 வயதுதான் இருக்கும்.

   அவனுக்கு 12 வயது முதற்கொண்டே நெஞ்சு நிறைய பலவித பருவ வயது ஆசைகள் இருந்துவந்தன. தன் ஆசைகளைத் தணித்துக்கொள்ளவோ, பிறரிடம் அதுபற்றிய சந்தேகங்களைக் கேட்கவோ வழியே இல்லாத காலம் அது.

   பொதுவாகவே அந்தக்கால இளைஞர் + யுவதிகளுக்கு சமூகக் கட்டுப்பாடுகளும், கூச்சமும் மிகவும் அதிகமாகும்.

   யாரேனும் ஒருத்தி ஒருவனுடன் தெருவில் நின்று ஏதேனும் கொஞ்சம் பேசினாலே போச்சு ......

   அதனை பலரும் பலவிதமாகப் பார்த்து, கற்பனைகள் செய்துகொண்டு, ஏதோ கொலை நடந்து விட்டது போல அதனைப் பெரிது படுத்தி, அவர்கள் மேல், வீண் பழி சுமத்தி பாடாய்ப்படுத்தி அவமானம் செய்து தண்டித்து விடுவார்கள்.

   அந்த அளவுக்கு சமூகக்கட்டுப்பாடுகள் இருந்த காலம் அது.

   இந்தக்காலம் போல, எதையும் கூச்சமின்றி நமக்கு நாமே தெரிந்துகொள்ளவும், நம் மனதைத் திறந்து பிறருடன் ஃப்ரீயாக எதையும் பகிர்ந்துகொள்ளவும், இன்டர்நெட், மொபைல் ஃபோன் போன்ற வசதிகளெல்லாம் இல்லாத கொடுமையான காலம் அது.

   >>>>>

   Delete
  4. அந்த மேலே சொன்ன 18 வயது அப்பாவிப் பையனுக்கு, பருவ ஆசைகள் காரணமாக முகம் பூராவும் பருக்கள் வெடித்திருந்தன.

   இதனைப்பார்த்த என்னைப்போன்ற குறும்புகளுடன் கூடிய அனுபவ சாலியான ஓர் ஆசாமி, அவனை அழைத்து அந்த அவன் முகத்தில் தோன்றியுள்ள பருக்கள் மறைய ”இதோ இந்த இரு மருந்துகளையும் வாங்கி நன்கு கசக்கிக் குழைத்துப் போட்டுத் தடவிக்கொண்டே இரு” என்று சொல்லி ஏதோ ஒரு பேப்பரில் பிரஸ்’கிருஷ்’ப்ஷன் போல எழுதிக்கொடுக்கிறார்.

   >>>>>

   Delete
  5. அவர் அவனுக்கு எழுதிக்கொடுத்த சீட்டில் இருந்த இரண்டு மருந்துகளின் பெயர்கள் இதோ:

   (1) ரவிக்கைமுட்டிக் கிழங்குகள்

   (2) பாவாடைப்பருப்பு

   “இவை எங்கே கிடைக்கும்?” என்கிறான் அவரிடம் அந்த அப்பாவி இளைஞன்.

   >>>>>

   Delete
  6. உடனே தன் தலையில் அடித்துக்கொண்ட அந்தப்பெரியவர் “எல்லாவற்றையும் என்னிடமே கேட்டுத் தொலைக்காதே .... இந்தக்காலத்தில் எல்லாப் பொம்மனாட்டிகளுக்கும்கூட இதுபற்றியெல்லாம் தெரிந்திருக்கும். ஆம்பளையான உனக்குத் தெரியாத சுத்த வழுவட்டையாக - அபிஷ்டூவாக இருக்கிறாயே” எனக் கடிந்துகொள்கிறார்.

   அதன்பிறகு, ஒவ்வொரு நாட்டு மருந்துக்கடைகளுக்கும் ஏறி இறங்கி அந்தப்பையன் இந்த மருந்துகளைத் தேடி அலையோ அலைன்னு அலைந்து கொண்டிருந்தானாம்.

   ”இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ... ஞானத்தங்கமே” என்ற பாடல் போல உள்ளது இந்த இளைஞன் செய்யும் செயல் என நீங்களெல்லாம் உங்கள் மனதில் இப்போது நினைப்பது எனக்கும் புரிகிறது. :)

   oooooo

   Delete
  7. வீடியோவின் ஆரம்பக் காட்சியில் ஒருவன் நன்கு வாய்போட்டு மகுடி வாசிக்க, ஆடலும், பாடலும், அனைத்துக் காட்சிகளும் அருமையோ அருமையாகத்தான் உள்ளன.

   நமக்கும் இப்போ உடனடியாக மகுடி வாசிக்கணும் போல ஒருவித பேரெழுச்சியை ஏற்படுத்தி விட்டது. :)

   பகிர்வுக்கு நன்றிகள் .... மீனா.

   Delete
  8. ஹா ஹா செம குறும்பு....செம குசும்பு... ஆமா அதெல்லாம் என்னாது எங்க கிடைக்கும்..))))))

   Delete
  9. சிப்பிக்குள் முத்து. 11 September 2016 at 04:15

   //ஹா ஹா செம குறும்பு....செம குசும்பு...//

   ஆமாம் .. இந்தப் பாடலை வெளியிட்டுள்ள கொ.எ.கு. யான மீனாக்குட்டிக்கு செம குறும்பு + செம குசும்பேதான்.

   //ஆமா அதெல்லாம் என்னாது//

   அதெல்லாம் choli ke peeche இருக்கும் பொக்கிஷங்கள் என எங்கட சாரூவே மேலே சொல்லியிருக்காளே. ஒருவேளை மல்கோவா, பால்கோவா, மர்மகோவா போல இருக்குமோ என்னவோ அந்த பொக்கிஷங்கள் .... யாரு கண்டா?

   //எங்க கிடைக்கும்..))))))//

   அவையெல்லாம் யாரிடம் போனால் சுலபமாகக் கிடைக்கும் .... எல்லோரும் எல்லோருக்கும் எப்போதும் தட்டாமல் தருவாளான்னு, எனக்குத் தெரியவே தெரியாதாக்கும்.

   Delete
  10. நல்ல கதை சொன்னிங்க கிருஷ்.. என்க்கும் அதுக்கெல்லாம் அர்த்தம் புரியாதுன்னு உச்களுக்கு நல்லாவே தெரியும்தானே...

   Delete
  11. பூந்தளிர் 18 September 2016 at 05:30

   //நல்ல கதை சொன்னிங்க கிருஷ்.. எனக்கும் அதுக்கெல்லாம் அர்த்தம் புரியாதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்தானே...//

   ஆமாம் .... நல்லாவே தெரியும். நீ எனக்கு ஒரு குழந்தை அல்லவா !

   ’நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை .....
   ஒருவர் மடியினில் ஒருவரிடி ........’ன்னு
   ஒரு சினிமாப் பாட்டே உள்ளது தெரியுமோ. :)

   Delete
  12. ’நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை .....
   ஒருவர் மடியினில் ஒருவரிடி ........’ = தவறு

   ’நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை .....
   ஒருவர் மடியினில் ஒ-ரு-வ-ர-டி ........’ = சரி

   Delete
 3. கோபு பெரிப்பா.. நானுகூட பாவாடை தாவணிதான் போடுவேன் அப்பா ஸல்வார் கமீஸ் போட சம்மதிக்கல. துப்பட்டா துணியில் பூணல்மாதிரி நடுல போட்டுக்கறா. ரெண்டும் துருத்திண்டு ஆம்பிளை கண்ணை உறுத்தாதோன்னு கோவப்படுவா.

  ReplyDelete
  Replies
  1. happy 11 September 2016 at 04:03

   //கோபு பெரிப்பா.. நானுகூட பாவாடை தாவணிதான் போடுவேன். அப்பா ஸல்வார் கமீஸ் போட சம்மதிக்கல.//

   உன்னைப்பற்றித்தான் எனக்கு ஓரளவு எல்லாமே தெரியுமேடா கண்ணு.

   //துப்பட்டா துணியில் பூணல்மாதிரி நடுல போட்டுக்கறா. ரெண்டும் துருத்திண்டு ஆம்பிளை கண்ணை உறுத்தாதோன்னு கோவப்படுவா.//

   அவரின் இதுபோன்ற கோபத்தில் மிகவும் நியாயம் உள்ளதேடா தங்கம். அவரும் நீயும் நீடூழி வாழ்க !

   Delete
 4. அச்சச்சோ இப்படில்லாமா பாட்டு எழுதுவவா.....

  ReplyDelete
  Replies
  1. happy 11 September 2016 at 04:09

   //அச்சச்சோ இப்படில்லாமா பாட்டு எழுதுவா.....//

   அதானே. அவன் எழுதியது ஒரு பக்கம் இருக்கட்டும்.

   அதனை இந்த மீனா இங்கு வெளியிட்டுள்ளதையும் .....

   அதற்கு எங்கட சாரூவை அர்த்தம் சொல்லச்சொல்லி சொல்லியுள்ளவங்களையும் .....

   அதற்கு மிகவும் தங்கமான பொண்ணான சாரூ மிகவும் வெட்கத்துடன் அர்த்தம் சொல்லி விளக்கியுள்ளதையும் .....

   அதனால் நான் ஒரு கதை சொல்ல நேர்ந்து விட்டதையும் .....

   என்னவென்று சொல்லுவது?

   சிவனேன்னு இருக்கும் என்னை இந்த ஷக்தி வடிவங்கள் மிகவும் ஹிம்சித்துக்கொண்டேதான் வருகின்றன.

   எல்லாம் நம் தலைவிதிதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

   இதையெல்லாம் படிச்சுட்டு குழந்தையான நீ பயப்படாமல் தைர்யமாகவும் ஹாப்பியாகவும் இருடா என் ஹாப்பி செல்லம்.

   Delete
 5. ஓர் மகிழ்ச்சியான செய்தி !
  =========================


  ’மீனா’ என்று என்னால்
  அன்புடன் அழைக்கப்படும்

  ’முன்னா மெஹர் மாமியின்
  மும்பைப் பயண அனுபவம்’

  பற்றிய குறிப்புகள்
  வெகு விரைவில் இங்கு
  இந்தப்பின்னூட்டப்பகுதியிலேயே
  என்னால் வெளியிடப்பட உள்ளன.

  காணத்தவறாதீர்கள்.

  ReplyDelete
 6. பெரிப்பா உங்களுக்கு மகுடிலாம் கூட ஊத தெரியுமா... மகுடி ஊதினா பாம்பு வரும்னு சொல்லாளே.. பாம்ப கண்டா பயப்பட மாட்டேளா...

  ReplyDelete
  Replies
  1. happy 11 September 2016 at 21:33

   //பெரிப்பா உங்களுக்கு மகுடிலாம் கூட ஊத தெரியுமா...//

   நல்ல கேள்வி கேட்டாய் போ ! இதுவரை குத்துமதிப்பாக சுமார் 20000 தடவைகளுக்கு மேல் ஊதியிருப்பேன். அதற்கு மிகத் துல்லியமான கணக்கே ஏதும் கிடையாது.

   //மகுடி ஊதினா பாம்பு வரும்னு சொல்வாளே..//

   நன்றாக ஜோராக மகுடியைப் பிடித்து ஊதித்தள்ளினால் மட்டும்தான் பாம்பு நன்கு படமெடுத்து ஆடும்.

   //பாம்ப கண்டா பயப்பட மாட்டேளா...//

   பாம்பைக்கண்டு நான் ஏன் பயப்படணும்?

   Delete
  2. யாருகிட்ட போயி என்ன கேள்வி கேட்டிருக்கா ஹாப்பி... பாவம் குழந்த பொண்ணுதானே.. போனா போகட்டும்

   Delete
  3. பூந்தளிர் 18 September 2016 at 05:32

   //யாருகிட்ட போயி என்ன கேள்வி கேட்டிருக்கா ஹாப்பி... பாவம் குழந்த பொண்ணுதானே.. போனா போகட்டும்.//

   எங்கட ராஜாத்தி காணாமல் போன போதெல்லாம் இந்த நம் குழந்தை ஹாப்பி மட்டுமே எனக்குக் கொஞ்சம் ஹாப்பியைக் கொடுத்து மகிழ்வித்து வந்துள்ளது.

   மிகவும் நல்ல பொண்ணு. (ஆத்துக்) காரியங்களில் கப்பல். மிகவும் கெட்டிக்காரி. கிராமத்தில் வளர்ந்துள்ள பொண்ணு. மிகச்சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள். சூப்பராக எல்லா சமையலும், ஸ்வீட்ஸ்ஸும், பக்ஷணங்களும் செய்யும் திறமை மிக்கவள். அழகோ அழகு. சமத்தோ சமத்து. என்னிடம் ஏனோ மிகவும் தனிப் பிரியமும் பாசமும் வைத்து இருக்கிறாள்.

   நல்ல அதிர்ஷ்டமாக அவளுக்கும் வாழ்க்கை அமையனும். அவளும் ஒரு நாள் உங்களையெல்லாம் போல கோடீஸ்வரியாகனும் என்பதே என் பிரார்த்தனை. பார்ப்போம்.

   Delete