Monday 19 September 2016

முத்து நகையே


6 comments:

  1. கோபூஜி நேயர் விருப்பம்

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 19 September 2016 at 05:36

      //கோபூஜி நேயர் விருப்பம்//

      மிக்க நன்றி, மீனா.

      Delete
  2. அன்புள்ள சாரூ, வணக்கம்.

    நான் சொன்னப்பாட்டு இதுதான். உன்னை நினைக்கும் போதெல்லாம் இந்தப்பாட்டுதான் எனக்கு ஞாபகத்துக்கு வரும். கூடவே 08.05.1985 என்ற தேதியும் என் நினைவுக்கு வந்து என்னை வாட்டி வதைக்கும்.

    ReplyDelete
  3. அன்புள்ள சாரூ,

    3:15 என்ற இடத்தில்

    ‘காலழகு பார்த்தால் தெய்வத்திற்கு கருணை என்றொரு பெயர் எதற்கு?’ என்ற வரிகள் 1985-இல் நடந்த அந்தக் கார் விபத்தினை நினைத்து எப்போதும் என்னை அழ வைத்துக்கொண்டே இருந்தது.

    இதே பாடல் இந்தப்படத்தில் இருமுறை இடம்பெற்றுள்ளது. இது கொஞ்சம் சந்தோஷமாகப் பாடும் பாடல் என நாமும் சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது .... இன்றைய உன் நிலை போல.

    ReplyDelete
  4. முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
    தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
    நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

    முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
    தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
    நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

    நிலவும் வானும் நிலமும் நீரும்
    ஒன்றை விட்டு ஒன்று செல்லுமோ?

    நீயும் நானும் காணும் உறவு
    நெஞ்சை விட்டுச் செல்ல எண்ணுமோ?

    முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா

    தென்மதுரை மீனாள் தேன் கொடுத்தாள்
    சித்திரத்தைப் போலே சீர் கொடுத்தாள்

    என் மனதில் ஆட இடம் கொடுத்தாள்
    இது தான் சுகமென வரம் கொடுத்தாள்

    முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
    தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
    நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

    கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
    கையழகு பார்த்தால் பூ எதற்கு

    கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
    கையழகு பார்த்தால் பூ எதற்கு

    காலழகு பார்த்தால் .....
    காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
    கருணை என்றொரு பேர் எதெற்கு

    காலழகு பார்த்தால் தெய்வத்துக்கு
    கருணை என்றொரு பேர் எதெற்கு

    முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
    தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
    நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ

    ReplyDelete
  5. பாடல்: முத்து நகையே உன்னை நானறிவேன்

    திரைப்படம்: என் தம்பி

    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    ஆண்டு: 1968

    ReplyDelete