Monday 19 September 2016

agara mudala ezuthelam

10 comments:

  1. இந்த பாட்டு சூப்பரா இருக்கு..

    ReplyDelete
  2. கிருஷ் வந்து பாடல் வரிகள் போட்ட பிறகுதான் பாடலை புரிந்து ரசிக்க முடியும்..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 20 September 2016 at 05:18

      //கிருஷ் வந்து பாடல் வரிகள் போட்ட பிறகுதான் பாடலை புரிந்து ரசிக்க முடியும்..//

      எனக்கும் போடணும்ன்னுதான் மிகவும் ஆசையாக உள்ளது.

      உனக்காகவாவது நான் வரத்தான் வேணும். பாடல் வரிகளைப் போடத்தான் வேண்டும். ஆனால் இன்று எனக்கு மனஸே சரியில்லை.

      நாளை காலையில் நான் மஹாளயபக்ஷ ஹிரண்ய ஸ்ரார்த்தம் செய்வதாக இருக்கிறேன். அதற்கான பல்வேறு ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டியதாகவும் உள்ளது.

      முடிந்தால், பிறகு உனக்காகவே போட வருகிறேன்.

      Delete
    2. ஸ்ரார்த்தம் = தவறு
      ஸ்ராத்தம் = சரி

      Delete
    3. அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
      ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி

      இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
      ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே

      அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
      அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

      ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
      ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி

      அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
      இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்

      இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
      ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
      ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்

      உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
      உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்

      ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய் அம்மா பேச வைத்தாய்

      அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

      எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
      எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்

      ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
      ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்

      ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
      ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்

      ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
      ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்

      ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி...

      Delete
    4. அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி...

      படம்: சரஸ்வதி சபதம்

      பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

      வரிகள் : கவிஞர் கண்ணதாசன்

      இசை: K.V. மஹாதேவன்

      Delete
  3. பெரிப்பா இந்த பாடல் வரிகள் எழுதுங்கோ....

    ReplyDelete
    Replies
    1. happy 20 September 2016 at 23:21

      //பெரிப்பா இந்த பாடல் வரிகள் எழுதுங்கோ....//

      எழுதிட்டேன்....டா கண்ணு.

      மேலே பாரு ....

      உன் சித்திக்கு அ டி யி லே போட்டு விட்டேன். ஓக்கேயா?

      Delete
  4. பிஸியா கோபால்ஜி.. மெதுவா வாங்க.. ஆனா கண்டிப்பா வாங்க...

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 20 September 2016 at 23:33

      //பிஸியா கோபால்ஜி..//

      அதெல்லாம் ஒன்றும் இல்லை. வழக்கப்படி லேஸி தான், சாரூ.

      //மெதுவா வாங்க..//

      நீ இப்போது நடப்பது போலத்தான் நான் எப்போதுமே நடக்கக் கூடியவன். வெயிட்டு ரொம்ப ஜாஸ்தி. (92-93 கிலோ - 6 அடி உயரம்) இவ்வளவு பெரிய உடம்பைத்தூக்கிக்கிட்டு என்னால் மிகவும் மெதுவாகத்தான் வர முடியும்.

      ஸ்லிம்மான மிகவும் துடிப்பான, சுறுசுறுப்பான, ஃபிப்டி கேஜி தாஜ்மஹால்களைப் பார்க்கும் போதெல்லாம், http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_691.html எனக்குக் கொஞ்சம் பொறாமையாகவேதான் இருக்கும்.

      இருப்பினும் நானும் எங்கட செல்லக்குழந்தை ஹாப்பியும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. :)

      //ஆனா கண்டிப்பா வாங்க...//

      வந்துட்டேன் .... வந்துட்டேன். எங்கட பெரிய எஜமானியம்மாவான நீயே அழைத்தும், என்னால் வராமல் இருக்க முடியுமா என்ன? :)

      Delete