Tuesday 20 September 2016

na Koie umang hai


32 comments:

  1. படம் பேரு கட்டி படங்க்.. அதாவது நூல் அறுந்த பட்டம்....... என்வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை... எந்த நம்பிக்கையும் இல்லை.....நூல் அறுந்த பட்டம்போல ஆயிடிச்சினு பாடல் போகுது..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 20 September 2016 at 23:25

      //படம் பேரு கட்டி படங்க்.. அதாவது நூல் அறுந்த பட்டம்....... என்வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை... எந்த நம்பிக்கையும் இல்லை.....நூல் அறுந்த பட்டம்போல ஆயிடிச்சினு பாடல் போகுது..//

      புரிந்துகொள்ளும்படியாக அழகாக அர்த்தம் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

      பட்டமும் நூலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அட்ஜஸ்டபுள் ஆகவும் அண்டர்ஸ்டாண்டிங் உடனும் இருந்து பறந்தால் மட்டுமே, பார்ப்பவர்களுக்கும் அவை அழகாக இருக்கும்.

      அப்போதுதான் அவை இரண்டின் வாழ்க்கையிலும் ஓர் அர்த்தமும் இருக்கும். நம்பிக்கையும் ஏற்படும்.

      இதற்கும் அதற்கும் உள்ள சம்பந்தமே அறுந்து போனால், இதனால் இரண்டுக்குமே பெருமை இல்லாமல் போகும்தான்.

      காற்றினில் பட்டம் தன் போக்கில் பறந்து போய், சமயத்தில் வேறு யார் கைக்காவது கிடைத்துவிடும்.

      அறுந்து தொங்கிடும் நூல் யார் கழுத்திலாவது சிக்கிக்கொண்டு ஆபத்தையும் விளைவித்து விடும்.

      Delete
  2. வரிசையாக நேற்றும் இன்றும் வெளியிட்டுள்ள எல்லா வீடியோக்களும் ஒட்டுமொத்தமாகச் சொதப்பிக்கிடுச்சு.

    ஒரு பாட்டையும் கேட்கவே முடியவில்லை.

    ஜாலிலோ ஜிம்கானாவாக உள்ளது. :)

    சொதப்பல் மஹாராணி, சொதப்பல் திலகம், மீனாவுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    ReplyDelete
  3. என்ன சொல்லுறிங்க கோபூஜி... எனக்கு ஆடியோ வீடியோ...சரியாதான வருது....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 21 September 2016 at 21:27

      //என்ன சொல்லுறிங்க கோபூஜி... எனக்கு ஆடியோ வீடியோ...சரியாதான வருது....//

      உனக்கு மட்டும் சரியாக வந்தால் போதுமா? எங்களுக்கு குறிப்பாக எனக்கு ஆடியோ + வீடியோ ஒன்றுமே தெரியவில்லை. ஏனோ தெரியவில்லை.

      இருப்பினும் எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் மட்டுமே உள்ளது.

      அதனால் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை.

      இந்தக்கவலையெல்லாம் நீ இப்போது படாமல், உன் அக்கா கல்யாண வேலைகளை மட்டும் கவனிக்கவும். பாவம் அவள். மிகவும் நல்லவள். குணவதி. ஸாத்வீகமானவள். அப்பாவி. வாய் இல்லாப்பூச்சி. நல்ல தங்கமான பொண்ணு. வாய்க்கு ருசியாக சமைத்து அசத்துவதில் அவள் ஒரு எக்ஸ்பெர்ட். அவள் கல்யாணம் ஆகிப் போனதும் தான் அவள் அருமை உனக்குத் தெரியவரும்.

      Delete
    2. இப்போ எல்லாம் அதுவாகவே சரியாகிப் போய் உள்ளது. ஆடியோ கேட்கவும், வீடியோ பார்க்கவும் முடிகிறது ... மீனா. :)

      Delete
    3. என்ன குழப்பறீங்க கோபூஜி..

      Delete
  4. இன்று 23.09.2016 இப்போது மீண்டும் ஆடியோ / வீடியோ எதுவும் சுத்தமாகத் தெரியவே இல்லை. மீண்டும் நிம்மதி. :)

    ReplyDelete
  5. வீடியோ காட்சியளிக்க வேண்டிய இடத்திலெல்லாம் ஓர் வெள்ளைக்கட்டம் மட்டுமே வருகிறது.

    அதில் கீழ்க்கண்ட வாசகம் மட்டுமே தெரிகிறது.

    www.youtube.com took too long to respond.

    எனினும் ......

    இனி தொல்லை இல்லை என்பதால், இதில் எனக்கும் ஜாலியோ ஜாலிதான் ! :)

    ReplyDelete
  6. நாளை (26.01.2016) விடிந்தால் மீனாவின் அக்காவுக்குக் கல்யாணம்.

    இதனை நினைத்துப் பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.

    புது மண மக்களுக்கு மீண்டும் எங்கள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. இன்று (26.09.2016) திங்கட்கிழமை திருமணம் நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுமண தம்பதியினர் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    நாங்கள் தற்சமயம் எங்கெங்கோ பல ஊர்களின் சிதறி இருந்தும்கூட எங்கள் நினைவெல்லாம் அங்கு பரமக்குடியில் உங்களுடன்கூட மட்டுமே உள்ளதாக்கும்.

    மணமக்கள் இன்றுபோல என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம்... எதிர்பார்த்தத விட க்ராண்டா நடந்திச்சி..

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 3 October 2016 at 00:56

      //கல்யாணம்... எதிர்பார்த்தத விட க்ராண்டா நடந்திச்சி..//

      அதுபோதும். மிகவும் சந்தோஷம். இந்த இனிய செய்திக்கு மிக்க நன்றி, மீனா.

      Delete
  8. முன்னா இன்று உங்கள் அக்காவின் கல்யாணம் என்று கமெண்ட பாக்சில் சொல்லி இருந்திங்க. மணமக்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள தெரிவிச்சுக்கறேன். வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  9. ம்ன்னாஜி...... மணமக்களுக்கு இனிய மணநாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. முன்னாஜி.... நேரில் வந்து வாழ்த்தியதுடன் இங்கேயும் சொல்லிக்கறேன் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. ஸாரிங்க.. உங்க கூட 5-- நிமிடம்கூட உக்காந்து பேசமுடியாம போச்சு. எதிர்பாராம நீங்க வந்திருந்தது ரொம்பவே சந்தோஷமாக இருந்திச்சி.

      Delete
    2. இவர் ஒருவர் மற்றும் எப்படி அங்கு பறந்து வந்தாரோ? ஒருவேளை இவரின் ஃப்ரபைலில் போட்டோவில் பறவைப்படம் இருப்பதால் இருக்குமோ.

      ’என்னவோ நடக்குது .... ஒன்னுமே புரியலே .... உலகத்திலே’

      Delete
    3. இவர் ஒருவர் மற்றும் எப்படி அங்கு பறந்து வந்தாரோ?

      = தவறு

      இவர் ஒருவர் மட்டும் எப்படி அங்கு பறந்து வந்தாரோ?

      = சரி

      Delete
    4. எனக்கும் கூடதான் ஒன்னுமே புரியல. இன்னொரு புது பதிவரை எதிர்பாராமல் சந்தித்ததில் சந்தோஷமாச்செ

      Delete
  11. முன்னா கல்யாணம் நல்லபடியா நடந்ததா நாங்க கொடுத்த வாழ்த்து தந்தி கிடைச்சுதா..மணமக்களுக்கு இனிய மணநாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 27 September 2016 at 05:31

      //முன்னா கல்யாணம் நல்லபடியா நடந்ததா நாங்க கொடுத்த வாழ்த்து தந்தி கிடைச்சுதா..மணமக்களுக்கு இனிய மணநாள் நல் வாழ்த்துகள்//

      வாழ்த்துத் தந்தியா? என்ன சொல்றீங்கோ தொந்தி?

      தந்தி கொடுக்கும் வசதிகளைத்தான் நம் இந்திய அரசாங்கம் எப்போதோ நீக்கி விட்டதே !!!!!!

      Delete
    2. ஆமா கோபால்ஜி... கூரியர் போஸ்ட்ல வாழ்த்த தந்தி போல அனுப்பினாங்க பட்டா...

      Delete
    3. ப்ராப்தம் 27 September 2016 at 05:49

      //ஆமா கோபால்ஜி... கூரியர் போஸ்ட்ல வாழ்த்த தந்தி போல அனுப்பினாங்க பட்டா...//

      ஓஹோ! தொந்தியின் இந்த விளக்கங்களுக்கு நன்றி. :)

      Delete
    4. கூரியர் போஸ்ட் கிடைச்சிச்சி சாரூஜி.

      Delete
  12. 26-ம்தேதிதானே கல்யாணமுனு சொல்லியிருந்தே முன்னா.. நல்லபடியா நடந்ததா. மணமக்களுக்கு இனிய மணநாள் நல் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 27 September 2016 at 05:35

      //26-ம்தேதிதானே கல்யாணமுனு சொல்லியிருந்தே முன்னா..//

      ஆமாம். 26-ம் தேதியே தான்.

      //நல்லபடியா நடந்ததா.//

      கல்யாணம் + அதைத்தொடர்ந்த மற்ற அனைத்துக் கல்யாண நிகழ்ச்சிகளும் சுபமாக சுகமாக நல்லபடியாக நடந்ததா எனக் கேட்டுச் சொல்லுங்கோ டியர்

      //மணமக்களுக்கு இனிய மணநாள் நல் வாழ்த்துகள்..//

      எனது வாழ்த்துகளும் ..... உன்னுடன் மீண்டும் ஒருமுறை. :)

      Delete
  13. என்ன ஆச்சரியம்..... நான்கமெண்ட் போட்ட அடுத்த ஸெகண்டே கிருஷும் வந்து ஒட்டிகிட்டாங்க... அதவிட ஆச்சரியம் முன்னா உடனே பப்லிஷ்பண்ணிட்டா..

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 27 September 2016 at 05:46

      //என்ன ஆச்சரியம்..... நான்கமெண்ட் போட்ட அடுத்த ஸெகண்டே கிருஷும் வந்து ஒட்டிகிட்டாங்க...//

      உன்னுடன் ஒட்டிக்கொள்வதே என் வழக்கம். :)
      என்னை வெட்டி விடுவதே உன் வழக்கம். :(

      //அதவிட ஆச்சரியம் முன்னா உடனே பப்ளிஷ் பண்ணிட்டா..//

      அவள் இன்னும் கொஞ்ச நாளைக்கு மிகவும் சுறுசுறுப்பாகத்தான் இருப்பாள்.

      அடுத்து அவளுக்கும் கல்யாணம் நடக்கணுமே.

      இப்போ, இரயில் வண்டி நகர லைன் கிளியர் ஆகிவிட்டதே. பச்சைக்கொடியும் காட்டியாச்சே. மணி அடிக்க வேண்டியது மட்டுமே பாக்கி. :)

      Delete
  14. நாம் இவ்வளவு பேர்கள், மணமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, கல்யாணம் நன்கு நடந்ததா என ஓர் அக்கறையுடன் விசாரித்துள்ளபோதும் ...

    எந்தவொரு பதிலையும் காணும் அந்த மிக அழுத்தமான லங்கிணியிடமிருந்து. :(((((

    இதுதான் உலகம். எனக்கு இது புரியத்தான் இவ்வளவு நாட்கள் ஆகியுள்ளது.

    எனினும் உலகில் அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும்.

    ReplyDelete
  15. கோபூஜி....ஸாரிங்க... இன்னும் ஃப்ரீ ஆகலா. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றியோட நன்றிகள்... பெரிய மெயில் அனுப்பணும்.. டயம் டைட்டா இருக்குது வாட் டு டூஊஊஊஊ

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 28 September 2016 at 22:11

      //கோபூஜி....ஸாரிங்க... இன்னும் ஃப்ரீ ஆகலா.//

      புரிகிறது. அதனால் பரவாயில்லை.

      //வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றியோட நன்றிகள்...//

      இதைத்தான் நேற்றே, புதுப்பதிவுகள் வெளியிடும் முன்பாக நாங்கள் எதிர்பார்த்தோம். இப்போதாவது சொன்னதில் எங்களுக்கும் திருப்தியே. இதுபோதும் இப்-போ-தை-க்கு.

      //பெரிய மெயில் அனுப்பணும்.. டயம் டைட்டா இருக்குது வாட் டு டூஊஊஊஊ//

      எப்போதும், எதுவும் டைட்டாக மட்டுமேதான் இருக்கணுமாக்கும்.

      ’லூஸ் காஜா’வாக இருந்தால் போடவே முடியாது ......... (பட்டனை).

      அப்படியே போட்டாலும் மனசுக்கு முழுத் திருப்தியாக இருக்காது.

      அடிக்கடி நழுவி நழுவி விழுந்துவிடும் ..... அந்த நாம் போடும் பட்டன். :)

      Delete