Friday 1 April 2016

ye sama

6 comments:

  1. இனிமையான பாடல். மனதைச் சொக்க வைக்கும் அருமையான காட்சிகள். பகிர்வுக்கு நன்றிகள். தேர்வாளர் ‘யாரோ’ அவர்களுக்கும் என் இனிய நன்றிகள்.

    ReplyDelete
  2. இது இன்னா பாட்டு வெளங்கிகிட ஏலலியே???

    ReplyDelete
  3. வாங்க ஸார். நன்றி. இன்னும் யாரோ வரலியே.......

    ReplyDelete
  4. முருகு ஹிந்தி புரியம்னு சொன்னாலே??? இப்ப வெளங்கலனுறியே.....

    ReplyDelete
  5. இந்தப்பாட்டு ம்யூசிக் வரிகள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான் நேயர் விருப்பமாக முன்னாவுக்கு நிறையா பாடல் லிஸ்ட் அனுப்பியிருக்கேன்................

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா ஹிந்தி வெளங்காது... எந்த பொட்டபுள்ள போட்டிருக்க ஒயிட் நைட்டி சூப்பரா இருக்குது......

    ReplyDelete