Monday, 25 April 2016

dolare dolare

16 comments:

 1. படம்...தேவதாஸ்... மாதுரி...ஐஸ்வர்யா...டான்ஸ் பாடல்.. ரொம்ப நல்லா இருக்கும்...

  ReplyDelete
 2. வாவ், தேவ்தாஸ் சாங்க்... ரொம்ப நல்லா இருக்கு,,,,

  ReplyDelete
 3. இதுல டான்ஸு டெரஸூ நல்லா ருக்கு.... எங்கட குருஜி எங்கிட்டு போனாக... இன்னமுமு காங்கலியே.......

  ReplyDelete
  Replies
  1. mru 26 April 2016 at 23:52

   //எங்கட குருஜி எங்கிட்டு போனாக... இன்னமுமு காங்கலியே.......//

   4-5 நாளைக்கு மிகவும் டைட் ஒர்க்குப்பா எனக்கு.
   [ That too too tight :) ]

   இருப்பினும், அவ்வப்போது இங்கு கொஞ்சம் வந்து எட்டிப்பார்ப்பேன் .... அதுவும் எங்கட மின்னலு முருகுவுக்காக மட்டுமே.

   இதை நம்புங்கோ ப்ளீஸ் ..... முருகு :)

   Delete
  2. ஆஹா, இது உங்களின் 75வது பதிவு, முன்னாக்குட்டி.

   அதற்குள் 75வது பிரஸவம். :) ஆச்சர்யமாக உள்ளது.

   அதுவும் பெரும்பாலும் தினமும் இரட்டைப்பிரஸவம்.

   சில நாட்களில் மூன்றுகூட. அருமை. மிக அருமை.

   கொடுத்து வைத்த மஹராஜி. என் அன்பான நல்வாழ்த்துகள், முன்னாக்குட்டி.

   MY HEARTIEST CONGRATULATIONS TO YOU !

   Delete
  3. ஹையோ.... எப்பூடிலா யோசிக்குறீங்க... கோபூஜி....... கன்னிப் பொண்ணு 75--- பிரசவம்னு சொன்னா... தப்பால நெனப்பாங்க.......

   Delete
  4. சிப்பிக்குள் முத்து. 27 April 2016 at 23:21

   ஹையோ.... எப்பூடிலா யோசிக்குறீங்க... கோபூஜி....... கன்னிப் பொண்ணு 75--- பிரசவம்னு சொன்னா... தப்பால நெனப்பாங்க.......//

   அதெல்லாம் ஒருத்தரும் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. விரைவில் 100வது + ஆயிரமாவது பிரஸவங்களும் நிகழ வாழ்த்துகிறேன்.

   ’பத்து புள்ள தங்கச்சிக்குப் பொறக்கணும் .... நான் பாவாடை சட்டை தச்சுக்கொடுக்கணும் .... மாமான்னு அழைக்கணும் .... மழலையெல்லாம் பேசணும்’ன்னு ஒரு திரைப்படப்பாடலில் வரும். அதையும் என்றாவது என் நேயர் விருப்பமாக ஒலிபரப்புங்கோ. அவசரம் இல்லை.

   நாளைக்கும் நாளை மறுநாளுக்கும் நான் எங்கட சாரூஊஊஊ குட்டிக்காக கேட்டுள்ள நேயர் விருப்பப் பாடல்களை மறக்காமல் போடுங்கோ, ப்ளீஸ் ......

   (1) ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.

   (2) வாராய் என் தோழி வாராயோ .... மணப்பந்தல் காண வாராயோ

   என் ஐம்பதாவது பிரஸவம் படிச்சேளா?

   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html

   எல்லோரும் அவசியமாகப் படியுங்கோ. பின்னூட்டமும் கொடுங்கோ. ஜொள்ளிட்டேன் .. ஸாரி .. சொல்லிட்டேன்.

   Delete
  5. பத்து பிள்ள தங்கச்சுக்கு பிறக்கணும்........ பாடலின் ஆரம்ப வரிகள் சொல்லுங்க கோபூஜி......

   Delete

  6. சிப்பிக்குள் முத்து. 28 April 2016 at 05:45
   பத்து பிள்ள தங்கச்சுக்கு பிறக்கணும்........ பாடலின் ஆரம்ப வரிகள் சொல்லுங்க கோபூஜி......//

   கல்யாண சாப்பாடு போடவா தம்பி கூட வா
   ஒத்து ஓதவா இந்த ஊருக்கெல்லாம்
   பாக்கு வச்சி மேளம் கொட்டவா
   கல்யாண சாப்பாடு போடவா தம்பி கூட வா

   காமாட்சி மீனாட்சி பெரியம்மா
   நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா


   பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
   நான் தேடி வந்த மாப்பிள்ளை


   சீர் கொடுப்பேன் சிறையெடுப்பேன்
   என் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்

   (கல்யாண)

   வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
   பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்

   காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
   ஊர் பேசும் பேச்சா இருக்கணும்

   புது மனையில் குடி வைப்பேன்
   முதல் இரவு முடிய விழித்திருப்பேன் (கல்யாண)

   பத்து புள்ள தங்கச்சிக்கு பொறக்கணும் நான்
   பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்


   மாமான்னு சொல்லணும் மழலை எல்லாம் கேட்கணும்
   முத்தமிட்டு மடியிலே கொஞ்சணும்

   பால் கொடுப்பேன் தேன் கொடுப்பேன் நான்
   பாட்டு பாடி தூங்க வைப்பேன்

   ஆராரோ ஆரிரரோ என் செல்வமே

   ஆராரோ ஆரிரரோ உலுஉலுலாயி

   ஆராரோ ஆரிரரோ என் செல்வமே


   ஆராரோ ஆரிரரோ (கல்யாண )

   oooooooooooooooooooooooooooooooo

   படம்: மேஜர் சந்திரகாந்த்

   இசை: வி. குமார்

   பாடியவர்: டி.எம்.செளந்தரராஜன்

   Delete
 4. குட்டிங்க எல்லோரும் நல்லா இடுப்பு ஒடிய குலுக்கிக் குலுக்கி டான்ஸ் ஆடுறாங்க.

  *GAP இல்* புகுந்து நானும் ரஸித்து மகிழ்ந்தேன்.:)

  இந்த இனிய ஆட்டத்தை காட்ட உதவிய நம்மாளுக்கும், காட்டிய முன்னாக்குட்டிக்கும் என் நன்றிகள்.  {*GAP என்றால் அந்தக்குட்டிகளின் GAP இல் அல்ல. என் TIGHT WORK நடுவே எனக்குக்கிடைத்த GAP நேரத்தில் என்பதை மிகச் சரியாகப் புரிந்துகொள்ளவும்.}

  ReplyDelete
 5. ஓ..கே... ரொம்ப சரியாக புரிந்து... கொள்ள ட்ரை பண்றேன்...

  ReplyDelete
 6. ஆஹா.... எங்கட குருஜி வந்து போட்டாகளே.... ஹையா..... ஜாலி......

  ReplyDelete
 7. ஆமா முருகு.... ஜாலியோ.... ஜாலிதான்..... நம்ம எல்லாருக்கும்.....

  ReplyDelete