Friday 8 April 2016

thum mile dil kile

19 comments:

  1. இது பாட்டு நல்லா இருக்குது.... டாங்க்ஸு.........

    ReplyDelete
  2. இதுபோல ஸீனுலா பாத்துகிட ஷை... ஆகுதுலாஆ.......

    ReplyDelete
  3. ஓ........ அப்பூடியா...... இன்னும் கொஞ்ச நா பொறுத்துக்க.... ஷை எல்லாம் ஓடியே போயிடும்லாஆஆஆஆஆ

    ReplyDelete
  4. ஆஹா, முதல் காட்சியே மாலை மாற்றி திருமணம் நடக்கும் இனிய காட்சியாக உள்ளது. நம் மின்னலு ‘முருகு’வுக்கு எதையோ குறிப்பாக உணர்த்தி ஜில் ஏற்படச் செய்வது போலவும் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எனிக்கு ஏதும் வெளங்கிட்டுல்லா....

      Delete
    2. mru 10 April 2016 at 05:48

      //எனிக்கு ஏதும் வெளங்கிட்டுல்லா....//

      இப்போ ஏதும் விளங்காதம்மா .... விளங்காது. அடுத்த வருஷம் இதே நாளில் ஓர் கைக்குழந்தையை தூக்கிக்கிட்டு அலையும் போதுதான் எல்லாமே விளங்கிக்கிட ஏலும். :)

      Delete
  5. எனக்கே இவற்றையெல்லாம் பார்க்க ஒரே ஷை ஆகிடும் போது ‘மெஹர்கள்’ இருவருக்கும் எப்படி இருக்கும்? :) என நினைத்துக்கொண்டேன்.

    இடையில் ஏரோப்ளேன் செங்குத்தாக எழும்பி சர்ரென்று மேல் நோக்கி எழுந்து பறக்கும் காட்சி அற்புதமானதோர் இடைச்சொருகல். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இரண்டு மெஹர்கள்????????? ஆரது???????. ஓ.. ஓ... ஓ... மின்னலு முன்னாவுமாஆஆஆஆ

      Delete
  6. இதுபோன்ற கிளுகிளுப்பூட்டும் பாடல்களாக ஒலிபரப்பச்சொல்லி பரிந்துரை செய்துவிட்டு, தான் ஒதுங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கும், அந்த யாரோ டீச்சர் நம் எல்லோரையும், தூக்கமில்லாமல் ஏங்க வைத்து, மனதை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருக்கு.

    அவர்கள் எங்கே போனார்கள்? நேக்கு ஒரே கவலையாக்கீதூஊஊ. உடனே வரச்சொல்லுங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete
  7. கோபூஜி.... பாட்டு ஏதும் புரியலதானே?? ஸீன் மட்டும் ரஸிச்சீங்களா???டீச்சரம்மாவுக்கு ஸம் ப்ராப்லம்.அதா வரல.

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 9 April 2016 at 05:02

      //கோபூஜி.... பாட்டு ஏதும் புரியலதானே?? ஸீன் மட்டும் ரஸிச்சீங்களா???//

      ஆமாம். பாடலைவிட ஸீன்ஸ் மட்டுமே அதிகம் நான் ரசிப்பதுண்டு. :)

      //டீச்சரம்மாவுக்கு ஸம் ப்ராப்லம். அதான் வரல.//

      SUM PROBLEMS என்றால் ... என்னிடம் சொன்னால் அதனை நான் EASY யாக SOLVE செய்ய நிச்சயமாக முயற்சிப்பேன்.

      SOME OTHER PROBLEMS என்றால் ?????

      என்னிடம் சொல்ல முடியாததாக இருக்குமோ என்னவோ? எனினும் எனக்கு ஒரே கவலையாக்கீதூஊஊஊ :(

      Delete
    2. டீச்சரம்மாவ காங்கமேன்னு நெனச்சி பிட்டன்லா.. ஏன் டீச்சரம்மா கஸ்டமான தோட்ட வேலைலா ஒங்கட வூட்டுகாரவுகளும் ஒங்கட பசங்களும் பண்ணி போடலாம்லா... இப்ப மேலுக்கு சொகமில்லாத கஸ்டப்படுது நீங்கதான. நல்லா சொஸ்தமான பொறவால வெரசா வந்து போடோணும்.. நீங்க வராம கமண்டு பொட்டி டல் அடிக்குதுல்லா

      Delete
  8. நீங்க சொல்லுர SUM ப்ராப்லம் இல்ல.. அவங்க வீட்ல தோட்டவேல பண்ணும்போது ரோஜா செடியோட முள்ளு நடு வெரல் நகத்துக்குள்ளாற் குத்திகிடிச்சாம்.செப்டிக் ஆகி ஜுரம் வந்துட்டாம்.......அதா..........இங்க்யெ தா சொல்லி பப்லிஷ் பண்ணாதெனு சொன்னாங்க....ஸ்பேம் ல போட்டுட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 9 April 2016 at 05:19

      //நீங்க சொல்லுர SUM ப்ராப்லம் இல்ல.. அவங்க வீட்ல தோட்டவேல பண்ணும்போது ரோஜா செடியோட முள்ளு நடு வெரல் நகத்துக்குள்ளாற் குத்திகிடிச்சாம்.செப்டிக் ஆகி ஜுரம் வந்துட்டாம்.......அதா..........//

      அடடா, நம் ரோஜாவையே ரோஜா முள் குத்திவிட்டதா? :(

      எனக்கு அந்த முள் என் கண்ணில் குத்திவிட்டதுபோல அழுகை பீரிட்டுக்கொண்டு வருகிறது. பாவம் அவங்க. சீக்கரம் நல்லபடியாகி வரட்டும். பிரார்த்திக்கொள்வோம்.

      //இங்க்யெ தா சொல்லி பப்லிஷ் பண்ணாதெனு சொன்னாங்க....ஸ்பேம் ல போட்டுட்டேன்..//

      டீச்சர் உத்தரவை மீறக்கூடாதுதான். தேவையானால் அவங்க படித்த பிறகு இதனை DELETE செய்துகொள்ளுங்கோ.

      Delete
    2. பிரார்த்திக்கொள்வோம் = பிரார்த்தித்துக் கொள்வோம்.

      Delete
  9. இல்ல கோபூஜீ... நீங்க அவங்கள இங்க காணோமேன்னு ரொம்ப ஃபீல் பன்றீங்கல்ல அதான் சொன்னேன். அவங்களபத்தி மேல் விவரம் ஏதும் தெரியாது கேக்குறதும் மேனேர்ஸ் இல்ல. அதான்..மெயில் ஐ.டி. தரமறுத்துட்டாங்க. உங்களுக்கு தெரிஞிருந்தா கேட்டுக்கோங்க.....

    ReplyDelete
    Replies
    1. வியர்த்து விறுவிறுக்க தினமும் தோட்ட வேலைகள் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பது எனக்கும் ஓரளவு தெரியும்.

      இப்போது நடு விரல் நகத்தில் முள் பாய்ந்துவிட்டதே, பாவம். வலியுடன் இது அவங்களுக்கு எவ்வளவு சிரமங்களைக் கொடுக்கக்கூடும். :(

      தற்சமயம் அவங்களுக்கு உதவிகள் செய்யக்கூட அவர்கள் அருகில் யாரும் இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

      இந்த நாட்களில் .......

      யாரு பல் தேய்த்துவிடுவார்கள்?
      யாரு சோப்புப்போட்டு முகம் கழுவி விடுவார்கள்?
      யாரு தலை வாரிப் பின்னி அலங்கரித்து விடுவார்கள்?
      யாரு சோறாக்கி ஊட்டி விடுவார்கள்?
      யாரு டிரஸ் மாற்றிக்கொள்ள உதவிடுவார்கள்?
      யாரு பாத்ரூமுக்குக்கூடச் சென்று உதவிடுவார்கள்?

      இதையெல்லாம் நினைத்தால் தான் என் வருத்தம் மிகவும் அதிகரிக்கிறது. :(

      விரைவில் அவர்கள் குணமாக வேண்டிக்கொள்வதைத்தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியப்போகிறது? :(((((

      Delete
    2. அன்புள்ள ‘மு ன் னா’

      இதுபோன்ற நெருக்கடியான சமயத்தில் நம் டீச்சருக்கு உதவிட

      ”நீ
      ’மு ன் னா’ லே போனா ......... நா .....
      பி ன் னா லே வாரேன் ....................”

      இதே தலைப்பில் நான் ஒரு கதையே எழுதியுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html

      இந்த வரிகள் இடம்பெறும் பாடலைக்கூட என் நேயர் விருப்பமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

      Delete
  10. முன்னா நா என்ன சொல்லி மெஸேஜ் அனுப்பினேன்..... நீ என்ன பண்ணி இருக்கே.... சே.... யாரைத்தான் நம்புவதோ.........

    ReplyDelete