Friday 29 April 2016

o mere dil ki

22 comments:

  1. கதாநாயகி மூக்கும் முழியுமா பளிச்சுன்னு துடைச்சுவிட்டாற்போல அழகாகத்தான் இருக்கா. :)))))

    நம் முன்னாக்குட்டி + மின்னலுகுட்டி நினைவு வந்தது எனக்கு ....

    (அவள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளாததால்)

    எங்கட ரோஜா டீச்சரும் + சாரூஊஊஊ குட்டியும் இதைவிட இன்னும் அழகாக இருப்பாங்களோ என்னவோ ..... யாரு கண்டா?

    ஒருத்தரும் ஒரு போட்டோ கூட அனுப்பி வைப்பது இல்லை :(

    எனக்கு நம் பார்க் ஃப்ரண்ட்ஸ் எல்லோரையும் பார்க்கணும் போல ஆசையாக இருக்குது.

    எனினும் பகிர்வுக்கு என் நன்றிகள், முன்னாக்குட்டி. நம் டீச்சரம்மா அவர்களுக்கும் சேர்த்துத்தான்....

    >>>>>

    ReplyDelete
  2. வாங்க கோபூஜி.. பாட்டை ரசிக்கமுடியல லெ.. காட்சிய ரசிக்க முடிஞ்சிச்சா?

    ReplyDelete
  3. சிப்பிக்குள் முத்து. 29 April 2016 at 22:55
    வாங்க கோபூஜி.. பாட்டை ரசிக்கமுடியல லெ.. காட்சிய ரசிக்க முடிஞ்சிச்சா? //

    அவளின் ஹேர் ஸ்டைல் உள்பட ஒன்று விடாமல் அனைத்தையும் அள்ளிப்பருகி, நன்கு ரஸித்து மகிழ்ந்தேன்.

    ஜில்லுன்னு ரோஸ் மில்க் சாப்பிட்ட திருப்தி எனக்கு ஏற்பட்டது, முன்னாக்குட்டி.

    ReplyDelete
  4. ஹையோசரியான ரசனைக்கார ஆளு நீங்க...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.30 April 2016 at 00:04
      ஹையோ ..... சரியான ரசனைக்கார ஆளு நீங்க...//

      :))))) Thank you, Munnakkutti :)))))

      Delete
  5. ஆமா முன்னா குருஜிக்கு வயசாவ வயசாவ வாலிபம் திரும்புது.. எப்பூடில்லா ரசிக்கறாங்க.... ரோஸு மில்க்குனா இன்னா...... குருஜி.

    ...

    ReplyDelete
    Replies
    1. mru30 April 2016 at 00:21
      //ஆமா முன்னா குருஜிக்கு வயசாவ வயசாவ வாலிபம் திரும்புது.. எப்பூடில்லா ரசிக்கறாங்க....//

      வயசாக வயசாகத்தான் நல்ல பல பழுத்த அனுபவங்களுடன் எதையும் சூப்பரா நிறுத்தி நிதானமாக ரஸிக்கமுடியும்.

      வாலிபத்தில் ’காஞ்ச மாடு கம்புல விழுந்தாற்போல’ எதிலும் ஒரு அவசரம் .... வெறி .... வேகம் மட்டுமே இருக்கும். வாலிபத்தில் ரஸனையே சுத்தமாக இருக்காது. தெரிஞ்சுக்கோங்கோ, முருகு.

      >>>>>

      Delete
    2. //ரோஸு மில்க்குனா இன்னா...... குருஜி.//

      நேராக பழ ஜூஸ்கள் விற்கும் கடைக்குப்போங்கோ, முருகு. ஜில்லுன்னு இரண்டு ‘ரோஸ் மில்க்’ கொடுப்பா என்று சொல்லுங்கோ முருகு. இரண்டையும் துளித்துளியாக சொட்டுச் சொட்டாக டேஸ்ட் பண்ணி உறிஞ்சி உறிஞ்சிக் குடியுங்கோ, முருகு. (என்னையும் நினைத்துக்கொண்டே குடியுங்கோ). ஜோராக இருக்கும்.

      அம்மிக்கும் ஒன்று தனியே பார்ஸலாக வாங்கிக்கொண்டு போங்கோ. அம்மிக்கும் அது மிகவும் பிடிக்கும் பாருங்கோ.
      அம்மி ஜூஸ் குடிச்சு எவ்வளவு நாளாச்சோ :(

      ’ரோஸ் மில்க்’ என்பது ரோஸ் கலரில் இருக்கும் பால்.

      ஜில்லென்ற பாலில் ரோஜா எஸன்ஸ் (எங்கட நம்மாளு ரோஜா டீச்சரிடம் வழியும் எஸன்ஸ் அல்ல - அது இன்னும் சூப்பர் டேஸ்டாக இருந்தாலும் இருக்கலாம்) கலந்து, ஜீனியும் போட்டு செய்யப்படுவதாகும். நாக்கினால் ருசிக்க ருசிக்க படா ஜோராக இருக்கும்.

      ஒரு முறை டேஸ்ட் பண்ணிட்டீங்கனா, அப்புறம் அதை நீங்க விடவே மாட்டீங்க. உங்க வீட்டுக்காரரிடம், தினமும் ஜூஸ் குடிக்கணும் என்று நச்சரிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

      அவரும் நீங்களும் மாற்றி மாற்றி ஜூஸ் குடிச்சுக்கிட்டே இருப்பீங்கோ.

      இப்போ ஓரளவு வெளங்கிடுச்சா ? :)))))))))))

      Delete
    3. குருஜி...... ஜூஸு கடையில போயி ஒரு (கௌ ஜூஸு) கொடுங்கன்னுபிட்டேன்ல...... மில்க்..குக்கு நா வச்ச செல்ல பேரு.... கௌ ஜூஸு......
      பாவம்... கடைக்கார அண்ணாச்சி... ஏதுமே வெளங்கல... தாயி.. வியாபாரம் நடக்குற எடத்துல துருசு பண்ணாத தாயி... மொதகா எடத்த காலி பண்ணுனு... கூவுது.... ஏ.....ன்.........

      Delete
    4. mru 1 May 2016 at 22:42
      குருஜி...... ஜூஸு கடையில போயி ஒரு (கௌ ஜூஸு) கொடுங்கன்னுபிட்டேன்ல...... மில்க்..குக்கு நா வச்ச செல்ல பேரு.... கௌ ஜூஸு......
      பாவம்... கடைக்கார அண்ணாச்சி... ஏதுமே வெளங்கல... தாயி.. வியாபாரம் நடக்குற எடத்துல துருசு பண்ணாத தாயி... மொதகா எடத்த காலி பண்ணுனு... கூவுது.... ஏ.....ன்.........//

      மின்னலு முருகு .... நீங்க எங்கே போனாலும் ஒரே அக்கப்போர் தான் செய்யுறீங்க ! ‘ரோஸ் மில்க்’ என்று அழகாகப் புரியும் படியாகக் கேட்டிருக்கக்கூடாதா? :)

      Delete
  6. இந்த ரெண்டு குட்டிகளும் என்னமூச்சு விட முடியாம சிரிக்க வைக்கெறாங்க. பூட்டு போடணும் கைகளுக்கு....பாட்டு சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 30 April 2016 at 01:01

      இந்த ரெண்டு குட்டிகளும் என்னமூச்சு விட முடியாம சிரிக்க வைக்கெறாங்க. பூட்டு போடணும் கைகளுக்கு....பாட்டு சூப்பர்....//

      கரெக்ட் சாரூஊஊஊ. எங்கட மின்னலு முருகுப்பொண்ணு வந்தாலே, நமக்கெல்லாம் சிரிப்பாணி பொத்துக்கொள்ளும். :)))))

      Delete
  7. எங்கட நம்மாளு ரோஜா டீச்சருக்கு நான் ‘ராஜாத்தி’ என்று புதியதொரு பெயர் சூட்டியுள்ளேன். இனி நான் அவங்களை ’என் ராஜாத்தி’ என்றுதான் அழைப்பேன்.

    ஆமாம், ’என் ராஜாத்தி’யை ஏன் இன்னும் இங்கு காணும்? ஒரே அழுகையா வருது எனக்கு. ஓடிவாடாக் கண்ணு ‘என் ராஜாத்தி’... ஓடிவா. உடனே ஓடிவா.

    ReplyDelete
    Replies
    1. வந்தாச்சு.... மாசக்கடைசி.... ஷாப்பிங்க்..போகவேண்டி இருந்தது... ப்ரொவிஷன்..காய்பழம் பால் இப்படி......வீடு வர ஒரு மணி ஆச்சு....... எதுவும் சமையல் பண்ணாம போயிட்டேன்... நல்ல பசி.... இந்த கதைலாம் யாரு இங்க... கேட்டா..... அது என்ன....வாடி...ராஜாத்தினு..... பேரு..........

      Delete
    2. பூந்தளிர் 30 April 2016 at 05:44

      //வந்தாச்சு.... மாசக்கடைசி.... ஷாப்பிங்க்..போகவேண்டி இருந்தது... ப்ரொவிஷன்..காய்பழம் பால் இப்படி......வீடு வர ஒரு மணி ஆச்சு....... எதுவும் சமையல் பண்ணாம போயிட்டேன்... நல்ல பசி....//

      அடப்பாவமே ! என் ராஜாத்திக்கு இப்போ நல்ல பசியா? பாவம் என் ராஜாத்தி. நான் அங்கே அருகில் இருந்தால், நானே சோறாக்கி ஊட்டியே விட்டுருப்பேன்.

      //இந்த கதைலாம் யாரு இங்க... கேட்டா.....//

      அடடா, இதெல்லாம் உங்களுக்கு வெறும் கதையா? பிறருக்கெல்லாம் அதே வெல்லம் போட்ட கதையாச்சே !

      //அது என்ன....வாடி...ராஜாத்தினு..... பேரு..........//

      சிப்பி இருக்குது ....
      முத்தும் இருக்குது ....
      திறந்து பார்க்க ....
      நேரமில்லடி ராஜாத்தி ....

      இதனை என் நேயர் விருப்பப்பாடலாக உடனே போடுங்கோ முன்னா. அப்போதுதான் என் ராஜாத்திக்கு இது வெளங்கிட ஏலும்.

      (அச்சச்சோ ... மின்னலு முருகு போல இடையில் இந்தக் கொச்சைத் தமிழ் வந்து என்னைத் தொல்லை படுத்துதே)

      Delete
    3. என்னிய ஏதுக்காக ஊடால இளுக்குறீக.......

      Delete
    4. mru 1 May 2016 at 22:43
      என்னிய ஏதுக்காக ஊடால இளுக்குறீக.......//

      அதிரடி அதிரா கூடவும், எங்கட மின்னலு முருகு கூடவும் பழகியதால், எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக .... தமிழே சுத்தமாக எழுத ஏலலையாக்கும். :)

      Delete
    5. ஆனாகூட அந்த பிரித்தானியா காரிய வுடமாட்டீகளே.......

      ..

      Delete
    6. mru 3 May 2016 at 02:34

      //ஆனாகூட அந்த பிரித்தானியா காரிய வுடமாட்டீகளே.......//

      வுட முடியலையே முருகு.

      ’கோபு அண்ணன்’ ’கோபு அண்ணன்’ ’கோபு அண்ணன்’ ன்னு சொல்லிச்சொல்லியே அது உங்களைப்போல ஆயிரம் மடங்கு என்னிடம் வம்பு பண்ணியுள்ளதே ..... அதனால் என்னால் அவளை வுட முடியவில்லை, முருகு.

      அவ்வப்போது மனதில் வந்து போகுது. மனக்குறை இல்லாமல் அது குட்டி போட்டது போலத்தான் நீங்க இப்போ மின்னலு முருகுவா என்னிடம் வந்திருக்கீங்க.

      அது ஒருமுறை இரட்டைக்குட்டி போட்டது தெரியுமோ .... ஞாபகம் இருக்கா? இல்லாட்டி இதோ இந்தப்பதிவினில் உள்ள படங்களை மட்டுமாவது மீண்டும் பாருங்கோ. :)

      http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

      Delete
  8. என்னாச்சி கோபூஜி.... ஒரே கமெண்டு மைழையா அள்ளி விட்டுட்டீங்க. முன்னா... ஹேப்பி......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 30 April 2016 at 05:16
      என்னாச்சி கோபூஜி.... ஒரே கமெண்டு மழையா அள்ளி விட்டுட்டீங்க. முன்னா... ஹேப்பி......//

      முன்னாக்குட்டிக்கு ஹாப்பி என்றால் எனக்கும் ஹாப்பியே !

      ’HAPPY ...... இன்று முதல் ..... HAPPY’ என்றொரு பாடல் ‘ஊட்டி வரை உறவு’ என்ற படத்தில் வருகிறது.

      அதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்தான். என் நேயர் விருப்ப பாடல் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கோ, முன்னா :))))))

      Delete