Wednesday, 27 April 2016

western mucsix

11 comments:

  1. வாவ்... சூப்பர்...

    ReplyDelete
  2. இதுகோட நல்லாதா கீது.. முன்னா....

    ReplyDelete
  3. இது ரொம்ப நல்லா இருக்கு முன்னா... எல்லா பாடல்களுமே உன் சாய்ஸா...... மற்றவர்களின் சாய்ஸா.......

    ReplyDelete
  4. சிலது என் விருப்ப பாடல்.... சிலது.... நேயர் விருப்ப பாடல்

    ReplyDelete
  5. ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

    ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே ….
    ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
    குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே

    தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
    ம் …ம் …ம் ..ம் …ம் …ம் ..
    தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும்
    அன்றலர்ந்த செண்பக பூ வண்ணக்கிளியே
    அன்றலர்ந்த செண்பக பூ வண்ணக்கிளியே எங்கும்
    ஆனந்த காட்சி தரும் வண்ணக்கிளியே
    ஆனந்த காட்சி தரும் வண்ணக்கிளியே
    (ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே)

    எங்கும் பனி தூங்கும் மலை …….
    எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே நெஞ்சில்
    இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே
    எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே நெஞ்சில்
    இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே

    கொஞ்சி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே
    கொஞ்சி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே இங்கே
    தங்க தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே
    தங்க தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே
    (ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே)

    மந்தி எல்லாம் மாங்கனியை பந்தாடி பல் இளிக்கும்
    ம் …ம் …ம் ..ம் …ம் …ம் ..
    மந்தி எல்லாம் மாங்கனியை பந்தாடி பல் இளிக்கும்
    சந்திரன் போல் சூரியனும் வண்ணக்கிளியே
    உறுதி தந்திடுவான் இன்று எங்கும் வண்ணக்கிளியே

    ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே
    குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே
    வண்ணக்கிளியே……

    ReplyDelete
  6. சந்தடி சாக்கில், சவடால் வைத்தி (நாகேஷ்) ஒரு குட்டியைத் தன்னுடன் கோர்த்துக்கொண்டு டான்ஸ் ஆடுவது சூப்பர் நகைச்சுவை இந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ என்ற படத்தில்.

    பகிர்வுக்கு நன்றிகள், முன்னாக்குட்டி.

    ReplyDelete
  7. கோபூஜி.. உங்க ஜி.வி. ஸார் எழுத்தாளர் அறிமுகம் பதிவுல பாவை விளக்கு படம் இந்த பாடல் பற்றியெல்லாம் சொல்லியிந்தீங்கல்ல... அப்பலேந்தே பலமுறை இந்த வீடியோ ட்ரை பண்ணி ஒரே சொதப்பலாச்சி.. விடுவேனா.. போட்டுபிட்டேன்ல.....

    ReplyDelete
  8. சிப்பிக்குள் முத்து. 28 April 2016 at 05:33

    கோபூஜி.. உங்க ஜி.வி. ஸார் எழுத்தாளர் அறிமுகம் பதிவுல பாவை விளக்கு படம் இந்த பாடல் பற்றியெல்லாம் சொல்லியிந்தீங்கல்ல... அப்பலேந்தே பலமுறை இந்த வீடியோ ட்ரை பண்ணி ஒரே சொதப்பலாச்சி.. விடுவேனா.. போட்டுபிட்டேன்ல.....//

    சபாஷ் ! எங்கட முன்னாக்குட்டியா ...... கொக்கா ! :)

    ReplyDelete
    Replies
    1. http://gopu1949.blogspot.in/2016/03/9.html

      சிப்பிக்குள் முத்து. March 31, 2016 at 3:40 PM

      அந்த ஆயிரம்கண்போதாது வண்ணக்கிளியே பாட்ட இங்க பாத்ததும..... தில்லானா மோகனாம்பாள் படத்துல ஃபாரினர்ஸ் முன்னாடி சிவாஜி ஸார் & பார்ட்டிகள் நாதஸ்வரத்தில் பின்னி பெடலெடுத்திருப்பாங்களே அது நினைப்பில் வந்தது. இன்றைய அறிமுக பிரபலங்களுக்கு வாழ்த்துகள்.....

      -=-=-=-=-=-=-=-=-

      முன்னாக்குட்டிக்கு மீண்டும் என் அன்பு நன்றிகள். - கோபு

      Delete