Wednesday, 20 April 2016

o mere sanam o mere sanam

14 comments:

 1. சோக கீதம் பாடி ஆடி களைத்துப்போய் தொபக்கடீர்ன்னு கடைசியில் அவர் மடியில் விழுந்துவிட்ட ஸ்லீவ்லெஸ் ஹீரோயின், நம்மாளு ரோஜா டீச்சர் போலவே மூக்கு முழியுமா முக்குத்தியோட அழகோ அழகா இருக்கா.

  ஆனால் நான் இதுவரை நம்மாளு ரோஜா டீச்சரம்மாவை நேரிலோ போட்டோவிலோ பார்த்ததே இல்லை. நம்புங்கோ, ப்ளீஸ். எல்லாம் ஒரு கற்பனை மட்டுமே. :)

  ReplyDelete
  Replies
  1. கிருஷ்ஜி.............. இதுதான் நான் உங்களுக்காக ஸெலக்ட் பண்ணின பேரு... ( எனி அப்ஜ்செக்‌ஷன்?????)..... ஏங்க, யாராவது உங்ககிட்ட கேட்டாங்களா? ரோஜா டீச்சர நேரில பாத்திடுக்கீங்களான்னு? எங்கப்பன் குதிருக்குள்ள இல்லேன்னு சொல்ரீங்களே?( (ஹை.. தமிழ்ல பழமொழிலாம் சொல்ல வருதே?)
   நீங்களாகவே எதுக்கு ஓபென் ஸ்டேட்மெண்ட் கொடுக்குறீங்கப்பா???

   Delete
  2. :) No objection, please. :)

   டீச்சர் பார்த்து எப்படி என்னை அழைத்தாலும் ஓக்கேதான்.

   துப்பட்டா அல்லது முனாக்கோ அல்லது படுவா ராஸ்கோல் எனச் சொல்லுவீங்களோன்னு பயந்துட்டேன், டீச்சர்.

   Delete
  3. அச்சச்சோ........... ))))))))))))))) என்னத்துக்கு இதையெல்லாம் இங்க சொல்லி சங்கட படுத்தணும்???????

   Delete
 2. வாங்க கோபூஜி......ரோஜா டீச்சரபத்தி நினைக்காத நேரமே கிடையாதா????????????

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 21 April 2016 at 05:37
   வாங்க கோபூஜி......ரோஜா டீச்சரபத்தி நினைக்காத நேரமே கிடையாதா????????????//

   அன்புள்ள முன்னாக்குட்டி, தங்களின் இந்தக்கேள்விக்கான என் பதில் மறைமுகமாக இதோ இந்த என் கதையினில் உள்ளது. படிச்சுப்பாருங்கோ. அது ஓரளவு 75-80% உண்மைக் கதையும்கூட.

   http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

   தலைப்பு: ‘மறக்க மனம் கூடுதில்லையே’

   Delete
 3. ஆமா முன்னா குருஜிக்கு...... டீச்சருன்னா ரொம்பவே இஸ்டம்தா..... பாட்டு நல்லா இருக்குது.....ஹீரோ...ஹீரோயினு வயசானவுகளா இருக்காக......

  ReplyDelete
 4. பாட்ட ரசிக்காம என்ன பண்றீங்கப்பா......

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் 22 April 2016 at 19:36
   பாட்ட ரசிக்காம என்ன பண்றீங்கப்பா......//

   அதெல்லாம் ஏதேதோ கற்பனையில் பண்ணுவோம்.:) பாட்டை ரசிப்பது என்பது நாம் இங்கு முன்னா பார்க் கில் கூட ஒரு சாக்கு மட்டுமே, சாரூஊஊஊஊ.

   Delete
 5. ஆமாமா.. ஒரு சாக்குதான்.... எனக்கு கூட ஒரு டவுட்டூஊஊஊஊஊஊ..... உங்க கிட்ட "மட்டுமே"... கேக்க முடியும்... ஆனா எங்கே....எப்படி.... எப்போது..??????

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 24 April 2016 at 04:25

   //ஆமாமா.. ஒரு சாக்குதான்.... எனக்கு கூட ஒரு டவுட்டூஊஊஊஊஊஊ..... உங்க கிட்ட "மட்டுமே"... கேக்க முடியும்... ஆனா எங்கே....எப்படி.... எப்போது..??????//

   என் பெயரிலும் உங்கள் பெயரிலுமாகச் சேர்த்து ஒரு இ.மெயில் ஐ.டி. பிரத்யாகமாக கிரியேட் செய்து உங்களின் தனி உபயோகத்திற்கு ’மட்டுமே’ கொடுத்துள்ளேனே! அதில் உங்களின் டவுட்டூஊஊஊஊ கேட்டிருக்கலாமே.

   ஆனால் அதனை நான் எப்போதாவது மட்டுமே (வாரம் ஒருமுறை மட்டுமே - ஞாயிறு இரவு மட்டுமே) திறந்து பார்த்து அதில் ஒன்றுமே புதுச்செய்திகள் இல்லாததால் ஏமாறிப்போய் திரும்பி விடுகிறேன்.

   மேலும் உங்கள் rediffmail க்கு நான் நேற்று முன்தினம் அனுப்பிய மெயில் ஏனோ Undelivered என எனக்கே திரும்பி வந்துவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் ஒன்றும் முக்கியச் செய்திகள் இல்லை. சும்மா முடிந்தால் என் லேடஸ்ட் பதிவுக்கு மட்டுமாவது வாங்கோ என எழுதியிருந்தேன். பிறகு அது டெலிவரி ஆகாமல் எனக்கே திரும்பி வந்து விட்டதால், முன்னா பதிவு மூலம் தங்களுக்கு அதனைத் தெரிவித்து விட்டேன். தாங்கள் வருகைதந்து ஏதேதோ மிகப்பெரிய கமெண்ட்ஸ் ஆக இரண்டு கொடுத்து விட்டீர்கள். அவற்றிற்கு சுருக்கமாக நானும் பதில் அளித்து விட்டேன். இதெல்லாம் உங்கள் தகவலுக்காக மட்டுமே.

   Delete
 6. பதிவு பக்கம்லா வரச்சொல்லிட்டுநான் இன்ட்ரஸ்டா எழுதிய கமெண்டை .... ஏதேதோ மிகப்பெரிய கமெண்ட் போட்டிருக்கேன்னு சொல்லிட்டீங்களே......

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 25 April 2016 at 00:41
   பதிவு பக்கம்லா வரச்சொல்லிட்டுநான் இன்ட்ரஸ்டா எழுதிய கமெண்டை .... ஏதேதோ மிகப்பெரிய கமெண்ட் போட்டிருக்கேன்னு சொல்லிட்டீங்களே......//

   நமக்குள் மட்டுமே இருக்க வேண்டிய இண்டரஸ்டுகள் பிறருக்குப் புரியவே கூடாது. அதனால் மட்டுமே. ஏற்கனவே நம் க்ரூப்பில் ஒருவருக்கு ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, இங்கிலீஷ், தமிழ் என அனைத்து மொழியும் சரளமாகத் தெரிந்துள்ளது. அவர்களால் நம் ஜாடை மாடைப் பேச்சுக்களை மிகச் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். ஜாக்கிரதை. :)

   Delete