Sunday, 3 April 2016

என்னை தாலாட்ட

12 comments:

 1. நாதா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊ. யாரயும் காங்கலியே ஏன்னனனனனனன
  இந்த தாலாட்டுகேட்டுபிட்டு ஒறங்க போயிட்டாங்களோ..........

  ReplyDelete
 2. தட்டெடு எளுப்பிகிட்டு வாரது..........

  ReplyDelete
 3. மிகவும் அழகான பாட்டு. இதனை அந்த டீச்சரம்மா அவசியமாகக் கேட்கணும். அவங்களைத்தான் காணோமே ! :((((((((((((((((((

  ooooooooooooooooooooooo


  படம்: காதலுக்கு மரியாதை
  இசை: இளையராஜா
  பாடியவர்: ஹரிஹரன்
  வரிகள்: பழனி பாரதி

  ooooooooooooooooooooooo

  என்னை தாலாட்ட வருவாளோ
  நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
  தங்க தேராட்டம் வருவாளோ
  இல்லை ஏமாற்றம் தருவாளோ.
  தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
  முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
  கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
  (என்னை தாலாட்ட)

  பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
  ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
  ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
  இரவு பகலும் என்னை வாட்டினாள்
  இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
  காதல் தீயை வந்து மூட்டினாள்
  நான் கேட்கும் பதில் இன்று வாராதா
  நான் தூங்க மடி ஒன்று தாராதா
  தாகங்கள் தாபங்கள் தீராதா
  தாளங்கள் ராகங்கள் சேராதா
  வழியோரம் விழி வைக்கிறேன்

  எனது இரவு அவள் கூந்தலில்
  எனது பகல்கள் அவள் பார்வையில்
  காலம் எல்லாம் அவள் காதலில்
  கனவு கலையவில்லை கண்கள்
  இதயம் துடிக்கவில்லை ஆசையில்
  வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
  கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
  நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
  நாளைக்கு நான் காண வருவாளோ
  பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
  வழியோரம் விழி வைக்கிறேன்
  (என்னை தாலாட்ட)

  ReplyDelete
 4. கேட்டுட்டே வந்துட்டேனே. முன்னா செலக்‌ஷன் எல்லாமே சூப்பரா இருக்கு. தமிழ் பாட்டுகள் இங்க போட்டிருப்பது எல்லாமே நா முதல் முறை கேக்குரேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்பாடீஈஈஈஈஈ .....

   ஒருவழியாகத் தாலாட்ட வந்துட்டாங்கோ எங்கட ஹிந்தி டீச்சர். இப்போத்தான் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. :)

   Delete
 5. குருஜி என்னிய காங்கமேன்னு தேடுரதில்ல... ஒங்கட கோட டூஊஊஊஊஊஊஊ..... முன்னா கோட டீச்சரம்மா கோடவே பேசிக்கோங்க. நா வாரன்........

  ReplyDelete
  Replies
  1. mru 5 April 2016 at 00:18

   //குருஜி என்னிய காங்கமேன்னு தேடுரதில்ல... ஒங்கட கோட டூஊஊஊஊஊஊஊ.....//

   நீங்க கல்யாணப்பொண்ணு. உங்க ஆளுடன் ஜாலியாப் (‘A') பேசிக்கினே இருப்பீங்க. உங்களுக்கு இங்கு வர எல்லாம் டயமே இருக்காதுன்னு எனக்குத்தெரியும். அதனால் மட்டுமே உங்களை நான் தேடவில்லையாக்கும். :)

   //முன்னா கோட டீச்சரம்மா கோடவே பேசிக்கோங்க. நா வாரன்........//

   அச்சச்சோ ..... கல்யாணப்பொண்ணு இப்படியெல்லாம் கோச்சுக்கிட்டுப்போகலாமா? கோச்சுக்காதேடா தங்கம் .... என்னிடம் போலவே அந்த உங்க ஆளுடனும், நீங்க இப்படிக் கோச்சுக்கிட்டா என்ன ஆகுமோன்னு எனக்கு ஒரே பயமா இருக்குதும்மா.

   வெட்கப்பட்டுச் சிரிப்பதைப்பாரு ..... சிரிப்பாணி நல்லாவே பொத்துக்கிச்சா ?????? :))))))))))))))) வாழ்த்துகள்.

   Delete
  2. ஆமா சிரிப்பாணி பொத்துகிச்சி.... இப்பூடி ஏதாச்சிம் சொல்லிகனே சமாளிச்சு போடுக.....

   Delete
 6. ஆஹா.... குருஜி............. இந்த முருகு பொண்ணு ஒங்கள குருஜினு சொல்லுதா எனக்கும் அப்படியே சொல்லணும்போல இருக்குதே.... சொல்லலாமா..... முருகு கட்டைய தூக்கிட்டு வருவாளோ?????

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 5 April 2016 at 05:06

   //ஆஹா.... குருஜி............. இந்த முருகு பொண்ணு ஒங்கள குருஜினு சொல்லுதா எனக்கும் அப்படியே சொல்லணும்போல இருக்குதே.... சொல்லலாமா.....//

   :) இதற்கு நான் என்ன பதில் சொல்வேன் ... ஆண்டவா! :)

   //முருகு கட்டைய தூக்கிட்டு வருவாளோ?????//

   இதைக்கேட்டால், நிச்சயமாக முருகு கட்டைய தூக்கிட்டு வருவாள் .... நம் இரண்டுபேரையுமே சாத்து சாத்துன்னு சாத்திப்புடுவாள். உங்களுக்கு எப்படியோ ஆனால் எனக்கு ஒரே பயமாக்கீதூஊஊஊஊ. :)

   Delete
 7. என்ன ஸார் இப்படி சொல்லிடிங்க....... அவ வரட்டும் அவகிட்டயே கேட்டுக்கிடுறேன்......

  ReplyDelete
 8. ஆரது... எங்கட குருஜி எனிக்குமட்டிலும்தா..... நா மட்டிலும்தா அப்பூடி சொல்லிகினம். வேர ஆரும் பங்கு போட்டுகிட வரக்கோடாது.. நீயெல்லா வளம போல ஸார்னோ மோர்னோ சொல்லிகிடு.வெளங்குதா.......

  ReplyDelete