Wednesday, 6 April 2016

there mere beech me

13 comments:

 1. கமல் நடித்த ஹிந்தி படமோ ..... சரி, அது போகட்டும்.

  அந்தப்பொண்ணு அழுதுகொண்டே இருந்தாலும், அவளின் மிகப்பெரிய கழுத்துச்செயின், நல்லாவே சூப்பரா குத்தாட்டம் (டான்ஸ்) ஆடுது.

  அதைத்தவிர வேறொன்றும் புரியவே இல்லை.

  ReplyDelete
 2. குருஜி நீங்க ஃப்ர்ஸ்டூவாஆஆஆ?? இந்தபாட்டுக்கு எனிக்கு அர்த்தம் வெலங்கிகிட்டனே...சொல்லிகினவா??/ உனக்கும் எனக்கும் மத்தியில் இருக்கும் இந்த பந்தம் என்னமாதிரியானது? என்னபேரு??? உனக்கும் தெரியாது.... எனக்கும் தெரியாது..... இதான் குருஜி...............

  ReplyDelete
  Replies
  1. mru 6 April 2016 at 22:08

   //குருஜி நீங்க ஃப்ர்ஸ்டூவாஆஆஆ?? இந்தபாட்டுக்கு எனிக்கு அர்த்தம் வெலங்கிகிட்டனே...சொல்லிகினவா??/ உனக்கும் எனக்கும் மத்தியில் இருக்கும் இந்த பந்தம் என்னமாதிரியானது? என்னபேரு??? உனக்கும் தெரியாது.... எனக்கும் தெரியாது..... இதான் குருஜி...............//

   அப்படியா? மிக்க நன்றி முருகு.

   இருப்பினும் எங்கட டீச்சரம்மா வந்து அவங்க அழகான வாயைத்திறந்து ’உனக்கும் எனக்கும் மத்தியில் இருக்கும் இந்த பந்தம் என்னமாதிரியானது? என்னபேரு?’ன்னு விபரமா விளக்கமாச் சொன்னால் தான், முருகு சொல்லியுள்ள இதனை என்னால் நம்பி ஏற்றுக்கொள்ள முடியும். :)

   Delete
 3. ம்ம்......... அவதான் தெளிவா அர்த்தம் சொல்லி இருக்காளே........ நா டீச்சரம்மா வந்து புதுசா சொல்ல என்ன இருக்கு????????

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 7 April 2016 at 00:57

   //ம்ம்......... அவதான் தெளிவா அர்த்தம் சொல்லி இருக்காளே........ நா டீச்சரம்மா வந்து புதுசா சொல்ல என்ன இருக்கு????????//

   யாரு வந்து என்ன சொன்னா எனக்கு என்ன ஆச்சு? எனக்கு உங்களின் PROFILE PHOTO வான ரோஜாப்பூவை கண்குளிர தரிஸிக்கனும், நீங்க சொல்லும் முத்தான வார்த்தைகளைக் கேட்டு/படித்து மகிழணும். அதுதான் எனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமாக்கும். ஞாபகம் இருக்கட்டும், ப்ளீஸ்.

   {முருகு கட்டையைத்தூக்கிக்கிட்டு வருவதற்கும் நான் எஸ்கேப் ஆகிக்கிறேன்.}

   Delete
  2. //{முருகு கட்டையைத்தூக்கிக்கிட்டு வருவதற்கும் நான் எஸ்கேப் ஆகிக்கிறேன்.}//

   வருவதற்கும் = வ ரு வ த ற் கு ள்

   Delete
  3. ள்ள்ள்ள்........... அந்த பயம் இருந்துகிடோணும்.... வெளங்குதா..........

   Delete
  4. //எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
   இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்

   நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
   இனி யாருக்கு இங்கே கிடைக்கும்//

   என்று ஆரம்பிக்கும் ‘முகராசி’ என்ற திரைப்படப்பாடலை என் நேயர் விருப்பமாகப் போடுமாறு ’முன்னா’ அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

   அது வாத்யார் (MGR) படப்பாட்டு.

   அதனால் இந்த வாத்யாருக்கும் டீச்சருக்கும் நிச்சயமாகப் பிடிக்கக்கூடும்.:)))))

   Delete
  5. இன்னும் வேற என்ன பாட்டுகள் வேணும்னு சொல்லுங்க ஸார்.... போடுடுடலாம்......

   Delete
  6. சிப்பிக்குள் முத்து. 7 April 2016 at 04:35

   //இன்னும் வேற என்ன பாட்டுகள் வேணும்னு சொல்லுங்க ஸார்.... போ ட் டு டு ட லா ம் ......//

   அதுபற்றிய ஆசைகள் எக்கச்சக்கமாகவே என்னிடம் உள்ளன. அதன் நீளமும் ரொம்பவும் ஜாஸ்தி.

   ஒரேயடியாக இப்போதே இங்கேயே எல்லாவற்றையும் சப்ஜாடா சொல்லிவிடவும் முடியாது.

   இருப்பினும் அவ்வப்போது இதுபோல TIMELY யாக மட்டுமே கேட்பேன்.

   இந்தப்பதிவினில் யாரோ ஒருவர் கொடுத்துள்ள குட்டியூண்டு பின்னூட்டத்தைப் படித்ததும் இந்தப்பாட்டினை விரும்பிக்கேட்க வைத்தது என்னை.

   எனக்காகத் தாங்கள் செய்ய நினைக்கும் உதவிக்கு என் நன்றிகள்.

   Delete
 4. நானும் நார்த்ல தான் இருக்கேன் ஸோஓஓஓ ஹிந்தி பாட்டு ஐ லைக் வெரி மச்.. ஏக் துஜே கேலியே படம் பேரு...( மேட ஃபார் ஈச் அதர்)...எதான் அர்த்தம்... கே.பி. ஸாரோட படம்... தெலுகுல மரோ சரித்ரானு எடுத்தத ஹிந்தில இப்படி எடுத்திருக்காங்க... கமலுக்கு ஹிந்தி தெரியாது. ஐயர் வீட்டு பையன்.... ரத்தி(ஹீரோயின்) க்கு தமிழ் தெரியாது. படம் சூப்பர் ஹிட்.....

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி, சார்.

   Delete
 5. ஓ..... மேல் விவரங்கள் நல்லா இருக்கே......

  ReplyDelete