Wednesday, 27 April 2016

hume aur jeene ki

25 comments:

 1. வெரி குட் ஸாங்க்ஸ்...ஐ லைக்கு இட் வெரி மச்....

  ReplyDelete
 2. இது பாட்டு நல்லாகீது... இன்னா சூப்பரா இம்மாம் பெரிய ஆர்மோனிய பொட்டி வாசிக்குது.....

  ReplyDelete
 3. கோபால்ஜி... ய எதிர்பார்த்தேன்.... அவர் கொஞ்ச நாளுக்கு ரொம்ப பிஸின்னு சொல்லி இருந்தாங்க... அப்படியும் மனசு எதிர் பார்க்குதே...... இந்த படம்... பாட்டு... பத்தி...... ஹீரோ... ஒரு விடோயர்.. மனைவி இறந்து5--- வருடங்கள் ஆகிறது... 10--- வயதில் ஒரு பெண் குழந்தை ... தனியாக அவனால் அந்தக் குழந்தையை சமாளிக்க சமாதான படுத்த முடியல... அந்த நேரம்... அந்த குழந்தையை கவனிக்க ஒரு ஆள் தேவைனு பேப்பரில் விளம்பரம் கொடுக்கிறான்... அதைப்பார்த்து... ஹீரோயின் அங்கு வரா......அன்பாக குழந்தையை கவனிச்சுக்கறா... அந்த குழந்தை சரியான கவனிப்பார் இல்லாததால... முரட்டுதனமாகவும்... பிடிவாதம்... கோபம்... என்று.. இருக்கு... அவள் குழந்தையை பக்குவமாக கவனித்துக்கொள்வதைப்ளார்த்த ஹீரோ அவளை விரும்புகிறான்.......... எந்தமாதிரியான நேரத்தில்..... என்ன மாதெரியான பாட்டு பாத்தீங்களா..... கோபால்ஜி.......

  ReplyDelete
  Replies
  1. ப்ராப்தம் 27 April 2016 at 22:48

   //கோபால்ஜி... ய எதிர்பார்த்தேன்.... அவர் கொஞ்ச நாளுக்கு ரொம்ப பிஸின்னு சொல்லி இருந்தாங்க... அப்படியும் மனசு எதிர் பார்க்குதே......//

   வாங்கோ சாரூஊஊஊ, வணக்கம்மா. உன் எதிர் பார்ப்பு மட்டுமே என்னை இப்போ இங்கு இழுத்து வந்துள்ளதும், நமக்குள் மட்டுமேவான ஓர் ஆச்சர்யமான ’ப்ராப்தம்’ ஆக உள்ளது.

   //இந்த படம்... பாட்டு... பத்தி...... ஹீரோ... ஒரு விடோயர்.. மனைவி இறந்து5--- வருடங்கள் ஆகிறது... 10--- வயதில் ஒரு பெண் குழந்தை ... தனியாக அவனால் அந்தக் குழந்தையை சமாளிக்க சமாதான படுத்த முடியல... அந்த நேரம்... அந்த குழந்தையை கவனிக்க ஒரு ஆள் தேவைனு பேப்பரில் விளம்பரம் கொடுக்கிறான்... அதைப்பார்த்து... ஹீரோயின் அங்கு வரா......அன்பாக குழந்தையை கவனிச்சுக்கறா... அந்த குழந்தை சரியான கவனிப்பார் இல்லாததால... முரட்டுதனமாகவும்... பிடிவாதம்... கோபம்... என்று.. இருக்கு... அவள் குழந்தையை பக்குவமாக கவனித்துக்கொள்வதைப்ளார்த்த ஹீரோ அவளை விரும்புகிறான்..........//

   மிகவும் சுருக்கமாகவும், சுவையாகவும் இந்தக்கதையினை நீ எனக்கு விவரித்துச் சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு என் முதற்கண் நன்றிகள், சாரூஊஊஊ.

   ஒரு சிலரின் நிஜ வாழ்விலும்கூட இதுபோன்ற எவ்வளவோ எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகளும் உண்டுதான். விதி மிகவும் வலியது. கொடுமையானது.

   இந்தக்கதையில், தாயை இழந்த அந்தப்பெண் குழந்தையின் நிலைமையை நினைத்தால் எனக்கு மிகவும் பாவமாக உள்ளது. மனதைப் பிசைகிறது. இருப்பினும் இந்த CARETAKER ஆக இப்போது வந்துள்ள இளம் பெண்ணுக்கு, கூடிய சீக்கரம், தனக்குத்தானே ஒரு குழந்தை பிறந்துவிடும் போது, அவளின் பாசம் இந்தக்குழந்தையிடம் என்றும் குறையாமல் இருக்கணும். அதற்கு கடவுளால் மட்டுமே அருள் செய்ய இயலும்.

   இப்போது அவளுக்கு அந்தப்பெண் குழந்தையின் மீதுள்ள பாசம் தலைகீழாக மாறிவிட வாய்ப்புகள் மிக மிக அதிகமாகும். இது உலக நடைமுறையில் நான் பல இடங்களில் பார்த்துள்ளது, மட்டுமே.

   //எந்தமாதிரியான நேரத்தில்..... என்ன மாதிரியான பாட்டு பாத்தீங்களா..... கோபால்ஜி.......//

   பார்த்தேன். தயவுசெய்து மனதைக் குழப்பிக்கொள்ளாதீங்கோ. எப்போதும் நல்லதே நினையுங்கோ. நல்லதே நடக்கும் என திடமாக நம்புங்கோ, ப்ளீஸ், சாரூஊஊஊ.

   - பிரியமுள்ள கோபு

   Delete
  2. இங்கிட்டு குருஜி இன்னா... சொல்லினாக...... நா பச்ச புள்ள... எனிக்கு ஏதுமே வெளங்கி கிட ஏலாதுதா....

   Delete
  3. mru 30 April 2016 at 00:32

   இங்கிட்டு குருஜி இன்னா... சொல்லினாக...... நா பச்ச புள்ள... எனிக்கு ஏதுமே வெளங்கி கிட ஏலாதுதா....//

   இப்போதைக்கு (இப் ..... போதைக்கு) உங்களுக்கு ஒன்னும் வெளங்கி கிட ஏலாமல் இருப்பதே நல்லது.

   என்னை வுட்டுடுங்கோ ..... ப்ளீஸ், என் பச்ச புள்ள முருகு. :)

   Delete
 4. கோபூஜி... தவிர எல்லாரும் வந்துட்டீங்க...நன்றிகள்.....

  ReplyDelete
 5. சிப்பிக்குள் முத்து. 27 April 2016 at 23:07

  //கோபூஜி... தவிர எல்லாரும் வந்துட்டீங்க...நன்றிகள்.....//

  இன்றைய பதிவுக்கு நன்றிகள், முன்னாக்குட்டி.

  இந்தப்பாடலை நீங்களாகவே தேர்ந்தெடுத்தீர்களா? அல்லது வேறு யாராவது போடச் சொல்லி போட்டீர்களா? தெரிந்துகொள்ள ஒரு சின்ன ஆவல்.

  முடிந்தால் சொல்லுங்கோ, ப்ளீஸ்.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 6. இதென்ன புதுசா கேக்குறீங்க.... கோபூஜி..... ஹிந்தி... எல்லாமே.... டீச்சரம்மா... சாய்ஸ்தான்....

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 28 April 2016 at 05:28

   //இதென்ன புதுசா கேக்குறீங்க.... கோபூஜி..... ஹிந்தி... எல்லாமே.... டீச்சரம்மா... சாய்ஸ்தான்....//

   அப்படியா, தகவலுக்கு நன்றி, முன்னாக்குட்டி.

   ஓஹோ, சரி, ஓக்கே. காக்கை உட்கார அதே நேரத்தில் மிகச்சரியாக அகஸ்மாத்தாக பனம்பழமும் விழுந்துள்ளது. யாரையும் குற்றம் சொல்வதற்கு இல்லை.

   Delete
  2. சிப்பிக்குள் முத்து. 28 April 2016 at 05:28

   //இதென்ன புதுசா கேக்குறீங்க.... கோபூஜி..... ஹிந்தி... எல்லாமே.... டீச்சரம்மா... சாய்ஸ்தான்....//

   அப்படியா, தகவலுக்கு நன்றி, முன்னாக்குட்டி.

   ஓஹோ, சரி, ஓக்கே. காக்கை பனை மரத்தில் உட்கார அதே நேரத்தில் மிகச்சரியாக அகஸ்மாத்தாக பனம்பழமும் விழுந்துள்ளது. யாரையும் குற்றம் சொல்வதற்கு இல்லை.

   Delete
  3. என்ன காக்கை என்ன பனம்பழம்?????? புரியல.....என்ன குற்றம்... கண்டீர்கள்... நக்கீரரே..........

   Delete
  4. பூந்தளிர் 28 April 2016 at 22:23

   என்ன காக்கை என்ன பனம்பழம்?????? புரியல.....என்ன குற்றம்... கண்டீர்கள்... நக்கீரரே..........//

   அதெல்லாம் எனக்கும் எங்கட சாரூஊஊஊஊ குட்டிக்கும் நடுவில் மட்டுமே உள்ள பரம ரகசியங்களாக்கும். அதனை நான் யாரிடமும் சொல்வதற்கு இல்லை. ஸாரிம்மா. கோச்சுக்காதீங்கோ.

   Delete
  5. அச்சச்சோ.... டீச்ரம்மா கிட்டால கோட சொல்லிகின ஏலாத அப்பூடி இன்னா சீக்ரெட்டு குருஜி.....ஒங்கட ஆளுகிட்டால அல்லாத்தியுமே சொல்லி போடோணும்லா.........

   Delete
  6. mru 30 April 2016 at 00:35
   அச்சச்சோ.... டீச்ரம்மா கிட்டால கோட சொல்லிகின ஏலாத அப்பூடி இன்னா சீக்ரெட்டு குருஜி.....ஒங்கட ஆளுகிட்டால அல்லாத்தியுமே சொல்லி போடோணும்லா.........//

   நீங்க வேற ஏதாவது சிண்டு முடியாதீங்கோ, மின்னலு.

   என் ராஜாத்திக்கிட்டே, என்னைப்பற்றிய முழுக்கதைகளையும் ஒன்றுகூட மறைக்காமல், எவ்வளவோ ஆசைதீர நான் சொல்லியாச்சு.

   மூன்றாம் நபரான இன்னொருவரைப்பற்றி, இன்னொருவரிடம் சொல்வது நாகரீகமே இல்லை அல்லவா. அதனால் அதனை மட்டும் மறைக்க வேண்டியதாகப் போச்சு.

   அதனால் நீங்க இதில் இப்போ தயவுசெய்து கம்முன்னு இருங்கோ, மின்னலு.

   Delete
  7. கிருஷ்...... நீங்க சொல்வதுதான் கரெக்ட்....ஐ..அக்ரி....வித்...யூ......

   Delete
  8. பூந்தளிர் 30 April 2016 at 05:52
   கிருஷ்...... நீங்க சொல்வதுதான் கரெக்ட்....ஐ..அக்ரி....வித்...யூ......//

   சமத்தோ சமத்துக்குட்டி ..... என் ராஜாத்தி. அதன் தலையையும் முகத்தையும் அப்படியே ஒரே வழியா வழிச்சு, திருஷ்டி கழிக்கணும் போல இருக்குது எனக்கு.

   Delete
  9. திருஷ்டி எப்படி கழிச்சீங்கப்பா.........

   Delete
  10. பூந்தளிர் 30 April 2016 at 21:39

   //திருஷ்டி எப்படி கழிச்சீங்கப்பா.........//

   வேறு எப்படி .....? வழக்கம்போலத்தான்.

   எல்லாப் போட்டோக்களையும் பார்த்துப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டே, அப்புறம் என் வழக்கப்படி ______ _______ _______ ________ _______ ________ மட்டுமே.

   ரொம்ப ரொம்ப டயர்ட் ஆகிவிட்டேனாக்கும் :(

   Delete
  11. கு...ரு....ஜி..... ஆரோட போட்டோ படமும் இல்லேனிகீக.... இப்ப ணீச்சரம்மா படம் எங்கேந்து கெடச்சிச்சி. மேச்சு பேச்சா இருக்கோணம்...

   Delete
  12. mru 1 May 2016 at 22:47
   கு...ரு....ஜி..... ஆரோட போட்டோ படமும் இல்லேனீங்க.... இப்ப டீச்சரம்மா படம் எங்கேந்து கெடச்சிச்சி. பேச்சு பேச்சா இருக்கோணம்...//

   நீங்கள் யாரும் போட்டோ படம் அனுப்பாவிட்டால் எனக்கு என்னவாம்? எனக்கா நஷ்டம்? உங்களுக்குத்தான் நஷ்டம்.

   நான் எல்லோரையும் இஞ்ச்-பை-இஞ்சாக என் மனதில் கற்பனை செய்துகொண்டு, அழகாகப் படமாக வரைந்து என்னிடம் வைத்துள்ளேனாக்கும்.

   என் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும் ஒருவரை என் கை விரல்கள் மிகச்சுலபமாக படமாக வரைந்துவிடுமாக்கும்.

   இதோ ... நான் எழுதியுள்ள இந்தக் கதையை மீண்டும் படிச்சுப்பாருங்கோ, தெரியும்:

   http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html

   குறிப்பாக கீழிருந்து மேலாக 8வது பாராவை முதலில் படியுங்கோ, ப்ளீஸ்.

   Delete
  13. தேவையா...... இந்த...... சமாளிபிகேஷன்லாம்.......................

   Delete
  14. பூந்தளிர் 2 May 2016 at 02:14

   //தேவையா...... இந்த...... சமாளிபிகேஷன்லாம்.......................//

   :))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா :)))))

   ஒரு போட்டோ படம் கூட இதுவரை நீங்களும் எனக்கு அனுப்பவே இல்லையே ..... ஒரே அழுகையுடன் :(

   Delete
 7. வரிசையா லிஸ்ட் அனுப்பிகிட்டே இருக்காங்க... தேடி எடுக்கதான் லேட் ஆகுது... டிறாப்ட்லியே 300--- பாட்டு சேந்துடிச்சி...இதுக்கும்மேல தமிழ் பாட்டுக ஒரு200--- போல சேர்ந்திடிச்சி.....

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 28 April 2016 at 05:38

   //வரிசையா லிஸ்ட் அனுப்பிகிட்டே இருக்காங்க... தேடி எடுக்கதான் லேட் ஆகுது... டிறாப்ட்லியே 300--- பாட்டு சேந்துடிச்சி...//

   அடேங்கப்பா. அப்போ எங்கட நம்மாளு ரோஜா டீச்சர் மிகப்பெரிய ஆளுதான்.

   //இதுக்கும்மேல தமிழ் பாட்டுக ஒரு200--- போல சேர்ந்திடிச்சி.....//

   அடேங்கப்பா. அப்போ வெகு விரைவில் 1000 பதிவுகளை எட்டி விடுவீர்கள். அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், முன்னாக்குட்டி.

   Delete