ஸார் ஸாரி.... கோபூஜி எத்தனயாவது பதிவுனு நா கூட எண்ணி வைக்கல... நீங்க கரெக்டா சொல்லி சந்தோஷம் கொடுக்குறீங்க... தினமும் ரெண்டு ரெண்டு பாட்டு போடுறேனில்ல.....
ஸார் ஸாரி.... கோபூஜி எத்தனயாவது பதிவுனு நா கூட எண்ணி வைக்கல... நீங்க கரெக்டா சொல்லி சந்தோஷம் கொடுக்குறீங்க... தினமும் ரெண்டு ரெண்டு பாட்டு போடுறேனில்ல.....
இது தங்களின் வெற்றிகரமான 51-வது பதிவு. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகாட்சிகள் வழக்கம்போல் இனிமையோ இனிமை. குளுமையோ குளுமை.
அவளின் இரட்டைச் சடைப் பின்னல் அம்மாடீடீடீ எவ்ளோ நீளம்!
குஞ்சலங்கள் எங்கெங்கோ வந்து உரசுதே!! இம்சிக்குதே என்னை!!!
அவளின் காதுகளின் வளையங்களைப் பார்த்தால் பறவைகள் வந்து அமர்ந்து ஊஞ்சல் ஆடும் போல இருக்குதே! :)
உடனே ஓர் பறவையாக மாறி பறந்து சென்று அவளின் காது வளையத்தில் ஊஞ்சல் ஆடமாட்டோமா என்ற ஏக்கத்துடன் இன்று ..... நானும். :)
ஸ்வீட் ஸாங்க் பகிர்வுக்கு ரோஜாவுக்கும் முன்னாவுக்கும் என் நன்றிகள்.
ஸார் ஸாரி.... கோபூஜி எத்தனயாவது பதிவுனு நா கூட எண்ணி வைக்கல... நீங்க கரெக்டா சொல்லி சந்தோஷம் கொடுக்குறீங்க... தினமும் ரெண்டு ரெண்டு பாட்டு போடுறேனில்ல.....
ReplyDeleteஸார் ஸாரி.... கோபூஜி எத்தனயாவது பதிவுனு நா கூட எண்ணி வைக்கல... நீங்க கரெக்டா சொல்லி சந்தோஷம் கொடுக்குறீங்க... தினமும் ரெண்டு ரெண்டு பாட்டு போடுறேனில்ல.....
ReplyDeleteஹிந்தி புரியலைனா கூட காட்சிகளை இஞ்ச் பை இஞ்சா ரசிக்கிறீங்க..சூப்ர் ரசிகர்தான் நீங்க..
ReplyDeleteஎஸ்.. நல்ல ரசிகர்தான்........ நான் பாட்டு ரசிக்கறேன்... அவங்க காட்சிகள் ரசிக்கறாங்க......
ReplyDeleteகுருஜி போல நம்மளால எல்லா ரசிச்சு போட ஏலாது முன்னா..ஆமா டீச்சரம்மா எங்கிட்டு போயிட்டாங்க?????
ReplyDeleteகஷ்மீர் கி கலி... படம் பேரு... ஹீரோ ஷம்மிகபூர்.... பாக்க குண்டா தெரிஞ்சாகூட ஆக்டிங்க் சூப்பரா இருக்கும்.. ஷர்மிலா கேக்கவே வேண்டாம்.... வெரி குட் ஸாங்க்..
ReplyDelete