Thursday 31 March 2016

jaaiye aap kaha jaayenge

12 comments:

  1. இது " யாரோ" அவர்களின் சாய்ஸ்.....

    ReplyDelete
  2. " யாரோ" வும் வந்துட்டேர் மொபைல் நெட்..... ஸோ..... பாட்டு நின்னு..... நின்னு வருது....பட் சூப்பர் ஸாங்க்.... நன்றி....

    ReplyDelete
  3. பாட்டு சூப்ரா கீதுஃ அது ஆரது " யாரோ"???? வெளங்கலியே.......

    ReplyDelete
  4. கதாநாயகி (ஹீரோயின்) மிடில் ஏஜ் ஆக இருப்பினும், சும்மா தள தளன்னு தக்காளி போலவும், உரிச்ச உருளைக்கிழங்கு போலவும் இருக்கிறாள்.

    கஷ்டப்பட்டு நன்கு நெளிக்கிறாள் ... ஸாரி நடிக்கிறாள்.

    ”யாரோ .... அவர் யாரோ .... ஊர்பேர்தான் தெரியாதோ?” :)

    கடைசியில் ஓர் வில்லன் வேறு வந்து எட்டிப்பார்க்கிறார்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ஒரே நாளில் எத்தனைப் பதிவுகள்தான் வெளியிடுவீர்களோ ?

    ReplyDelete
    Replies
    1. குருஜி, எப்பூடில்லாம் கமண்டு போடுறீங்க. எப்பூடி, எப்பூடி,, தள தள தக்காளியா பொரவால உரிச்ச உருல்க்கிளங்குனு வேரா சொல்லினிக.கஸ்ட்டப்பட்டு நெளிக்கிறாளா??? ஓ..... நடிக்கிராளா??? சூப்பராதா சொல்லினிக. எங்கட அம்மிக்கு பெரிய கொட்டாய்ல போயி பெரிய ஸ்கிரீனுல சினிமாபடம் பாக்க ரொம்ப புடிக்கும். டிக்கட்டு வெலை எல்லா தாரு மாரா ஏறிக்கெடக்குனு அனுப்பிகிடெ ஏலாது இப்ப அண்ணன் அனுப்புதுல்லா??? போனமாசம் பெரிய வாப்பா வூட்டாளுக கோடனானும் அம்மியும் படம் போனோம்லா.னானு ஏதாவது எடக்கு மடக்கால சொல்லிகினே கெடப்பேன்லா. அம்மி கூவிகிட்டால கெடக்கும். ஏட்டி வெளங்காதவளே, நா வடைய எண்ணுடின்னி சொல்லிகினா நீயி தொளய எண்ணிகிட்டிருக்கியேன்னு கூவிக்கிடும்.அப்பூடின்னா இன்னா குருஜி. இப்பம் கோட வெளங்கலே...... நீங்க ஹீரோ ஹீரோயுன பாத்துகிடாம தக்காளி உருளயா பாக்குறீங்க. கடசில் வர ஆளு தான் ஹீரோ.. வில்லன் இல்லா.)))))))

      Delete
  5. ரெண்டு ரெண்டு பாட்டு ஸார்.........ஒரு தமிழு ஒரு ஹிந்தி......

    ReplyDelete
  6. ஹா ஹா... முருகு நீ வடையும் எண்ணிகிடாத தொளய எண்ணிகிடுவியா..... சூப்பருதான்........

    ReplyDelete
  7. //ஏட்டி வெளங்காதவளே, நா வடைய எண்ணுடின்னி சொல்லிகினா நீயி தொளய எண்ணிகிட்டிருக்கியேன்னு கூவிக்கிடும்.அப்பூடின்னா இன்னா குருஜி. இப்பம் கோட வெளங்கலே......//

    மொத்தம் சுட்டு வைத்துள்ள வடைகள் எவ்வளவு என எண்ணச் சொன்னால் வடைகளை மட்டுமே எண்ணிச்சொல்ல வேண்டும்.
    அதில் உள்ள துளைகளை எண்ணிச் சொல்லக்கூடாது.

    ஒருவடைக்கு ஒரு துளைதான் போட்டிருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. சமயத்தில் ஒரே வடைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துளைகள் ஏதோ ஞாபகத்தில் அவசத்தில் போட்டிருக்கலாம்.

    மொத்தம் 50 வடைகள் என்றால் அதில் மொத்தமாக 55 துளைகள்கூட இருக்கலாம்.

    சொன்ன வேலையை மட்டும் நாம் பார்க்க வேண்டும். சொல்லாததை நாமே கற்பனை செய்துகொண்டு தப்புத்தப்பாக எண்ணி செய்யக்கூடாது என்பதற்காக இந்தப் பழமொழி ஏற்பட்டுள்ளது.

    நானும் அதுபோலவே இங்கு பாடலை கவனிக்காமல், அந்த ஹீரோயினின் உருவத்தையும், உடலமைப்பையும், அங்க அசைவுகளையும் மட்டுமே கவனித்துள்ளேன், போலிருக்கு. :)

    நான் ஒரு வடைப்பிரியன். எனக்கு இப்போ சூடா மொறுமொறுன்னு ருசிக்க ஓர் வடை கிடைக்காதான்னு என்னை இப்படி ஏங்க வெச்சுட்டீங்கோ .... போங்கோ. :(

    ReplyDelete
  8. //ஒருவடைக்கு ஒரு துளைதான் போட்டிருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. சமயத்தில் ஒரே வடைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துளைகள் ஏதோ ஞாபகத்தில் அவசத்தில் போட்டிருக்கலாம். //

    மேலே என்னுடைய கமெண்ட்டில் கடைசி வரிகளில் ’அவசத்தில் போட்டிருக்கலாம்.’ என்று எழுத்துப்பிழையாக உள்ளது.

    அது ’அவசரத்தில் போட்டிருக்கலாம்’ என இருக்க வேண்டும்.

    வடை + துளை ஞாபகத்திலேயே, அவசரத்தில் நான் அடிக்கும் போது அதில் ஒரு ‘ர’ விட்டுப்போய், அவசரத்தில் என இருக்க வேண்டியது ‘அவசத்தில்’ என ஆகிவிட்டது.

    என் இந்த எழுத்துப்பிழைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

    {எழுத்துப்பிழைகள் அனைத்தும் முருகு மட்டுமே செய்யலாம். ALLOWED. ஆனால் நான் செய்யக்கூடாதாக்கும் ... ஹுக்க்கும் ...}

    ReplyDelete
  9. குருஜினா எங்கட குருஜி திட்டாம சலுக கொடுக்குறாங்க. அது இன்னாவோ...... தப்பு இல்லாத டைப்பவே வாரதில்லா.......

    ReplyDelete
  10. இங்க முருகுவும் அவங்க குருஜியும் சீரியசா என்னமோ பேசிகிட்டு இருக்காங்க. நான் எஸ்கேப்பூஊஊஊஊஉ

    ReplyDelete
  11. இல்ல இல்ல டீச்சரம்மா நீங்ககோட ஜாயின் பண்ணிகிடலாம்.......

    ReplyDelete