Thursday, 24 March 2016

வந்த நாள்முதல்

22 comments:

 1. ஆஹா, அருமையான அந்தக்காலப் பாடல் ... பாவ மன்னிப்பு என்ற படத்தில் ... 1961 வெளிவந்த படம். எனக்கு 10-11 வயது அப்போது. நான் தியேட்டரில் என் அம்மாவுடன் + அக்காக்களுடன் பார்த்த சிவாஜி படம்.

  கவிஞர் கண்ணதாசன் இயற்றிய பாடல், TMS பாடியது. இசை: MSV. சிவாஜி முகமதியராக நடித்திருப்பார் ... படக்கதை கொஞ்சம் கொஞ்சம் நினைவில் உள்ளது. பிறகு இதே பாடலை அடிக்கடி ரேடியோவில் கேட்டுள்ளேன்.

  இங்கு உங்கள் காணொளியில் Full Sound சரியாக கேட்காமல் மிகவும் Low Voice ஆக மட்டுமே உள்ளது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. வாங்கஸார்..வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி

  ReplyDelete
 3. ந்இந்த பாட்டு ஸவுண்ட் சரியா வல்ல. கோ....பூ.... ஸாருக்கு என்னபடம் யாரு ம்யூஸிக் யாரு பாடி இருக்காங்க ஆக்டர்யாரு படம்வந்த வருடம் எல்லாமே நினைவில் வச்சிருக்காங்க. நான்லாம் இந்த விஷயத்ல பிக் ஸீரோ........ஹிந்தி பாட்டு போடுறீங்களா?????

  ReplyDelete
 4. வாங்க மேடம்.நன்றி. ஸார்மட்டும்தான் ரெகுலராரா பாட்டு கேக்க வராங்க. ஹிந்தி ஆட்டு பத்தி எனக்கு ஏதும் தெரியாதே.. என் மெயில் ஐ.டி தரவா லிஸ்ட் அனுப்புங்க. தேடிப்பாத்து போடுறேன்

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 25 March 2016 at 05:53

   //வாங்க மேடம். நன்றி. ஸார் மட்டும்தான் ரெகுலராரா பாட்டு கேக்க வராங்க.//

   என் பாட்டுக்கேட்கும் இந்த ரசனையை என் மேலிடம் கேட்கணும். பாட்டு விடுவாள் உங்களுக்கும் எனக்கும் சேர்த்து.

   நான் பாட்டு ரசனைகளில் ஒரு வெரி பிக் ஜீரோ என்று அந்த பிரபல பாடகியின் நினைப்பு.

   //ஹிந்தி பாட்டு பத்தி எனக்கு ஏதும் தெரியாதே..//

   இனி உங்களுக்கு ஆச்சு, அவங்களுக்கு ஆச்சு. நான் எஸ்கேப் ஆகிவிடுவேன்.

   ஹிந்திப்பாட்டுக்களின் ட்யூன் + இசை + மெட்டு எல்லாமே நல்லாத்தான் இருக்கும்.

   உதாரணம்: ’ரூப்பு தேரா .... மஸ்தானா’

   இது பழைய ஹிந்திப்ப்ட பாடல். தமிழ்நாட்டிலும் ஹிட் ஆன பாடல்.

   மற்ற ஹிந்திப் பாட்டெல்லாம் இனிமையாக இருப்பினும் நமக்கு அவற்றின் அர்த்தமே ஒன்றும் புரியாதே.

   //என் மெயில் ஐ.டி தரவா லிஸ்ட் அனுப்புங்க. தேடிப்பாத்து போடுறேன்//

   ஆமாம். மெயில் ஐ.டி. கேட்ட எனக்கு சொன்னபடி அனுப்பிட்டேளாக்கும்? :(

   இவர்களுக்குத்தான் இப்போ ரொம்ப அவசரமாக்கும். :(

   என்னவோ போங்கோ.

   Delete
 5. ஐயோ..... மெயில் கான்டாகட்லா வேணாம். அதுல கொஞ்சம் ப்ராப்ளம்..... இங்க பின்னூட்டத்துலேயே கொஞ்சம் கொஞ்சமா லிஸ்ட் அனுப்பவா??எனி ப்ராப்லம்??????
  பாட்ட ஆட்டாக்கிட்டிங்களே..))))

  ReplyDelete
 6. ஓகே... அனுப்புங்க..... நோ ப்ராப்லம் மேடம்...

  ReplyDelete
  Replies
  1. யாரோ ஒருத்தர் சொல்றார்ன்னு ஹிந்திப் பாட்டுப் பக்கம் மாறிப் போகப்போறீங்களா?

   ’தமிழுக்கு .... அமுதென்று .... பெயர்’

   தயவுசெய்து ம ற ந் து டா தீ ங் கோ.

   இந்தப்பாட்டையே கூட நீங்க நேயர் விருப்பம் போல எனக்காகப் போடலாமாக்கும். :))))) - VGK

   Delete
 7. என்ன ஸார் க்ளோஸ் ஃப்ரண்டுனு சொன்னீங்க இப்படி யாரோன்னு சொல்லிட்டீங்க??????

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 25 March 2016 at 19:28

   //என்ன ஸார் க்ளோஸ் ஃப்ரண்டுனு சொன்னீங்க இப்படி யாரோன்னு சொல்லிட்டீங்க??????//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! 'மறக்க மனம் கூடுதில்லையே' .... http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

   இப்போதும் மனதளவில் நாங்கள் இருவரும் க்ளோஸ் ஃப்ரண்டுதான். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

   இருப்பினும் முன்புபோல தொடர்புகள் அதிகம் இல்லாமல் க்ளோஸ் செய்துகொண்டுள்ளதால் ’யாரோ’ ஆகிவிட்டார்.

   Delete
 8. இப்படி ஏதாச்சும் சொல்லி ச்மாளிச்சுடுறீங்க...... இன்னக்கு அனுப்பிய மெயிலாவது கெடச்சுதா?????

  ReplyDelete
 9. ஆமா முன்னா இவுக ரெண்டு பேத்தயும் நம்பாதிங்க. நம்மள கிறுக்குபுடிக்க வச்சு போடுவாக......

  ReplyDelete
  Replies
  1. mru 29 March 2016 at 22:44

   //ஆமா முன்னா, இவுக ரெண்டு பேத்தயும் நம்பாதிங்க. நம்மள கிறுக்குபுடிக்க வச்சு போடுவாக......//

   என்ன முருகு இப்படிச் சொல்லிப்போட்டீங்க ????? நானும் நம்மாளும், நாங்க பெத்த சொந்தப் பிள்ளையாட்டம், மின்னலு முருகு மேல் எவ்ளோ பாசமும், பிரியமும், அன்பும் வெச்சிருக்கோம் தெரியுமா!

   எங்க ரெண்டு பேத்தயும் நம்பாதீங்கன்னு இப்படிச் சொல்லிப்போட்டீகளே .... முருகு .... !!

   இதைக்கேட்ட எனக்கு சிரிப்பாணி பொத்துக்கொள்ளாமல் ஒரே அழுவாச்சியா வருது. நம்மாளுக்கும் பாவம் அப்படியேதான் இருக்கும்.

   பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு சொல்லுவாங்க. அது சரியாகத்தான் இருக்கும் போலிருக்கு.:(

   என்னவோ போங்கோ, முருகு.

   ஒரே அழுகையுடன் குருஜி + நம்மாளு.

   Delete
  2. முருகு ஒங்கட குருஜிய அளவுட்டுபோட்டீகளே. ஓடியாங்க.ச்மாதானம் சொல்லுங்கப்பா.

   Delete
 10. ஹா ஹா. முருகு முருகு. சரியான பச்ச புள்ளயா இருக்கீகளே..........

  ReplyDelete
 11. முருகு என்ன அர்த்தத்துல சொல்லி இருக்காளோ. நீங்க ஏன் தப்பா எடுத்துக்கரீங்க?????/?

  ReplyDelete
 12. குருஜி மாப்பு மாப்பு கொடுத்து போடுக. நா சொல்லிகின வெசயமே வேர....... நீங்க கோட என்னிய மிஸ்டேக்கு பண்ணிகிடலாமா?? ஒங்கட அன்பு பாசம் பத்திலாம் எனிக்கு நல்லாவே வெளங்கி கிட ஏலும். உங்கட வேண்டுதலாலதான இன்னக்கி எங்கட குடும்பத்துல சந்தோசம் வசதி எல்லா கெடச்சிருக்குது. நானு மவுத்தாகுரவரையும் ஒங்கள் நன்றியோட நெனச்சிகிட்டே இருந்துகிடுவேன்லா. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமான்னு ஒரு பாட்டு போட்டிருக்கால்ல............என் நெஞ்சுக்குள்ள பூரா பூராவிலும் எங்கட குருஜியொட நெனப்புதான் இருக்குது. அதல்லா சொல்லினா ஆருக்கும் வெளங்கிகிட ஏலாது... ஒங்களயும் பூந்தளிர் மேடத்தையும் நம்பிடக்கோடாதுன்னுபிட்டுஏதுக்கு சொல்லிகினேன் வெளங்கலியா குருஜி. கிருக்கு புடிக்க வச்சுபோடுவாகன்னுதான சொல்லினன். சமயத்துல நீங்கலா பேசுரது என்னால வெளங்கிகிட ஏலுரதில்ல. மஹ்ட காஞ்சுபோயிரும்.. தப்பான அர்த்தத்துலலா சொல்லிகிடல குருஜி......... ஒங்கட முருகுவ நீங்களே புரியலையினா வேற்யாரு புரிய முடியும்.........ஸாரி ஸாரி...ஸாரி....ஸாரி....ஸாரி....

  ReplyDelete
  Replies
  1. mru 1 April 2016 at 23:34
   குருஜி மாப்பு மாப்பு கொடுத்து போடுக. நா சொல்லிகின வெசயமே வேர....... நீங்க கோட என்னிய மிஸ்டேக்கு பண்ணிகிடலாமா?? ஒங்கட அன்பு பாசம் பத்திலாம் எனிக்கு நல்லாவே வெளங்கி கிட ஏலும். உங்கட வேண்டுதலாலதான இன்னக்கி எங்கட குடும்பத்துல சந்தோசம் வசதி எல்லா கெடச்சிருக்குது. நானு மவுத்தாகுரவரையும் ஒங்கள் நன்றியோட நெனச்சிகிட்டே இருந்துகிடுவேன்லா. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமான்னு ஒரு பாட்டு போட்டிருக்கால்ல............என் நெஞ்சுக்குள்ள பூரா பூராவிலும் எங்கட குருஜியொட நெனப்புதான் இருக்குது. அதல்லா சொல்லினா ஆருக்கும் வெளங்கிகிட ஏலாது... ஒங்களயும் பூந்தளிர் மேடத்தையும் நம்பிடக்கோடாதுன்னுபிட்டுஏதுக்கு சொல்லிகினேன் வெளங்கலியா குருஜி. கிருக்கு புடிக்க வச்சுபோடுவாகன்னுதான சொல்லினன். சமயத்துல நீங்கலா பேசுரது என்னால வெளங்கிகிட ஏலுரதில்ல. மஹ்ட காஞ்சுபோயிரும்.. தப்பான அர்த்தத்துலலா சொல்லிகிடல குருஜி......... ஒங்கட முருகுவ நீங்களே புரியலையினா வேற்யாரு புரிய முடியும்.........

   ஓஹோ நீங்க அப்படிச் சொன்னீங்களா ! இப்போத்தான் புரிஞ்சுக்கிட்டேன்.

   //ஸாரி ஸாரி...ஸாரி....ஸாரி....ஸாரி....//

   சரி, சரி, சரி, சரி, சரி. நானும் தப்பாப் புரிஞ்சுக்கிட்டதற்கு
   ஸாரி ஸாரி...ஸாரி....ஸாரி....ஸாரி.... சொல்லிட்டேன் இப்போது.

   என்னையும் ’நம்மாளு’வையும் யாராலும் விளங்கிகிட ஏலாதுதான். நாங்க பேசுவது யாருக்கும் புரியாதுதான். மண்டை காய்ந்து போய்விடும்தான். நானும் இதனை இங்கு அப்படியே ஒத்துக்கறேன். :)))))

   Delete
 13. குருஜி எங்கட கிட்டாலலா ஸாரி சொல்லிகின கோடாது.

  ReplyDelete
  Replies
  1. mru5 April 2016 at 00:40
   குருஜி எங்கட கிட்டாலலா ஸாரி சொல்லிகின கோடாது.//

   :) OK ஓக்கே ஓக்கே ...... :)

   நீங்கதான் ஸாரி கட்டுவதே இல்லையே. அதனால் இனி உங்களுக்கு ஸாரி கிடையாது. சுடிதார், மிடி, சல்வார், நைட்டி மட்டுமே. :) ஓக்கேயா ?

   Delete