Friday, 25 March 2016

pehla pehla pyaar hai

18 comments:

 1. வாவ்...... சூப்பர்ஸாங்க்......தேங்க்யூ.... வெரி வெரி மச். யாரோ......... ஹிந்திபாட்டு ரசிக்க முடியாதுன்னு புலம்புறாங்க... ஒரு தமிழ் ஒரு ஹிந்தினு போடுங்கள்.....

  ReplyDelete
 2. அடடா..என்ன சுறுப்பு சுறுப்பு இவ்வளவு வேகமாக வந்துட்டிங்க. ஸாரும் வரணும் நீங்களும் வரணும் ஸோ உங்க ஐடியா போல் தமிழ் ஒருநாள் ஹிந்தினு ஒருநாள் போடுகிறேன்

  ReplyDelete
 3. जग सुन सुन लागे जग सूचना सूचना लागे

  ReplyDelete
 4. மேடம் ஸாரி ஹிந்தினு படிக்கவராது இங்லீஷ்ல எழுதுங்கள் ப்ளீஸ்...

  ReplyDelete
 5. பூந்தளிர்25 March 2016 at 19:49
  जग सुन सुन लागे जग सूचना सूचना लागे

  சிப்பிக்குள் முத்து.25 March 2016 at 19:56
  மேடம் ஸாரி ஹிந்தினு படிக்கவராது இங்லீஷ்ல எழுதுங்கள் ப்ளீஸ்...//

  நான் தட்டுத்தடுமாறி எழுத்துக்கூட்டி படித்ததின் தமிழாக்கம் இதோ:

  ’ஜக சுன் சுன் லாகோ ஜக சூஜ்னா மூச்னா லாகோ’

  :))))) இது சும்மா உங்கள் தகவலுக்காக மட்டுமே, சிப்-முத்து

  ReplyDelete
 6. ’பேஹ்லா பேஹ்லா ப்யார் ஹை’ என்பது தலைப்பாகவும், பாடலின் முதல் வரிகளாகவும் உள்ளது.

  இதில் ’ப்யார்’ என்றால் ’அன்பு’ அல்லது ’காதல்’ என அர்த்தம்.

  பாடலைவிட பாடல் காட்சிகள் மிக அருமையாக உள்ளன. மிகவும் ரஸித்துப் பார்த்து, பிரமித்து மகிழ்ந்தேன்.

  தாங்கள் இதனை இங்கு வெளியிட உதவிய அந்த இன்றைய ‘யாரோ’ வுக்கும் என் நன்றிகளைச் சொல்லி விடவும்.

  ReplyDelete

 7. जग सुन सुन लागे जग सूचना सूचना लागे இதனை Hindi to Tamil Translation Google இல் கேட்டால் கீழேயுள்ளது வருகிறது:

  கேட்க கேட்க குடம் குடம் தகவல் லகே லகே

  கடைசியில் உள்ள ’லகே லகே’ ன்னா என்னவென்றே புரியவில்லை.

  ReplyDelete
 8. ஹா ஹா..... ஸார் கலக்குறீங்க.பூந்தளிர்மேடம்வந்து சரியான அர்த்தம் சொன்னாதான் நான் தப்பிச்சுக்க முடியும்.. மேடம் ஓடிவந்திடுங்க.... ஸார் ரொம்ப கஷ்டப்ப்டு (தப்பு தப்பா) அர்த்தம்லா கண்டு பிடிக்கறாங்க. ஸார் ஹிந்தி பக்கம் வரமாட்டீங்கனு நெனச்சேன்....

  ReplyDelete
 9. ஹாஹாஹா.......... இங்லீஷ்ல டேக்யுவர்ஸீட் னு சொல்லும்போது டைரக்டா அர்த்தம் பண்ணிண்டா உன்இருக்கையைஎடுத்துக்கோனு வருமில்லயா???????அதுபோல "யாரோ" அர்த்தம் பண்ணிகாட்டாங்க.இன்று போட்டிருக்கும் பாடலுக்கு முதல் காதல் பற்றி உருகி உருகி பாடுறாங்க. நான் அனுப்பிய பாடல ஜக ஸூனா ஸூனா லாகே கோயிரஹேகா ஜப் அப்னா. ஜக் ஸூனா ஸூனா லாகேரே..... அதாவது நமக்குனு யாருமே இல்லாதப்போ உலகமே வறண்டு காஞ்சு டோனமாதிரி இருக்கும்...... இதான்.....

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 26 March 2016 at 00:38

   //ஹாஹாஹா.......... இங்லீஷ்ல டேக்யுவர்ஸீட் னு சொல்லும்போது டைரக்டா அர்த்தம் பண்ணிண்டா உன் இருக்கையை எடுத்துக்கோனு வருமில்லயா??????? அதுபோல "யாரோ" அர்த்தம் பண்ணிக்கிட்டாங்க.//

   ஆஹா, மிக நல்ல உதாரணம். மெய் சிலிரித்துப்போனேன்.:)

   //இன்று போட்டிருக்கும் பாடலுக்கு முதல் காதல் பற்றி உருகி உருகி பாடுறாங்க.//

   அது புரிகிறது. பார்த்த நானும் அப்படியே உருகிப்போனேன். என் 95 கிலோ எடை இப்போது 59 கிலா ஆகிவிட்டதாக்கும். :)

   //நான் அனுப்பிய பாடல ஜக ஸூனா ஸூனா லாகே கோயிரஹேகா ஜப் அப்னா. ஜக் ஸூனா ஸூனா லாகேரே.....//

   அது ஏதோ இருந்துவிட்டுப்போகட்டும்.

   //அதாவது நமக்குனு யாருமே இல்லாதப்போ உலகமே வறண்டு காஞ்சு போனமாதிரி இருக்கும்...... இதான்.....//

   உண்மை. உண்மை. உண்மை. அதுதான் உண்மை. உணர முடிகிறது என்னாலும் மிக நன்றாகவே.

   அற்புதமான விளக்கங்களுக்கு ‘யாரோ’ வுக்கு என் நன்றிகள்.

   Delete
 10. பஹ்லா பஹலா ப்யார் ஹை பாட்டும் காட்சி அமைப்பும் ரொம்ப நல்லா இருக்கும். "ஹிந்தி தெரியாதவங்களாலயும்" ரசிக்கமுடியும்.. ஹம் ஆப் ஹை கா கோன்.... அப்படின்னுபடம். கூட்டுக்குடும்பம் ஸ்டோரி.. (நான் உங்களுக்கு யாரு?????)..... படம் பேரு...

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் 26 March 2016 at 00:42

   //ஹம் ஆப் ஹை கா கோன்.... அப்படின்னுபடம். கூட்டுக்குடும்பம் ஸ்டோரி.. (நான் உங்களுக்கு யாரு?????)..... படம் பேரு...//

   //நான் உங்களுக்கு யாரு?????//

   இந்த ஒரு கேள்விதான் என் மனதை கடந்த சில மாதங்களாக குடைந்துகொண்டே உள்ளது. :(

   Delete
 11. நீங்க ரெண்டுபேரும் என்னா பேசிக்குறீங்க ஒன்னுமே புரியலியே.
  என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.... இதுவும் ஒரு பழயபாட்டுதான்....

  ReplyDelete
  Replies
  1. சிப்பிக்குள் முத்து. 26 March 2016 at 02:28
   //நீங்க ரெண்டுபேரும் என்னா பேசிக்குறீங்க ஒன்னுமே புரியலியே.//

   சில விஷயங்கள் புரிந்தும் புரியாமலும் இருப்பதே மிகவும் நல்லது.

   //என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.... இதுவும் ஒரு பழையபாட்டுதான்....//

   அதே அதே ..... அதுதான் அடுத்த வெளியீடாக இருக்குமோ என்னவோ ........ என்னவோ போங்க !

   எதிலும் எனக்கு இப்போதெல்லாம் சுவாரஸ்யமே இல்லாமல் போய் விட்டது. :(

   Delete
 12. நடக்கட்டும். இந்த பாட்டு எங்கட ஆளுக்கு ரொம்ப புடிச்ங பாட்டாக்கும்......

  ReplyDelete
 13. அதாரது எங்கட ஆளு...... முருகு எனிக்குமட்டும் ரகசியமா சொல்லிபோடுங்க....

  ReplyDelete
 14. ஆஹா,,, முருகு உங்கட ஆளு யாரும்மா????? எங்களுக்கும் கொஞ்ச்ம் சொல்லேன். தெரிஞ்சுக்கரோம்.

  ReplyDelete
 15. அதெல்லா குருஜிக்கு சொல்லிகினேன்லா. அல்லாருகிட்டாலயும் சொல்லிகின ஏலாதுல்லா???

  ReplyDelete