Sunday, 27 March 2016

தோழா தோழா

18 comments:

 1. தங்கள் வீடியோ ஓபன் ஆகவில்லை. கீழ்க்கண்ட வாசகம் மட்டுமே வருகிறது. இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

  Thozha Thozha
  This video contains content from Sun Network, who has blocked it from display on this website. Watch on You Tube

  நீங்க பேசாமல், ஹிந்திப் பாட்டுக்களாகவே போட்டு ’எங்காளு-யாரோ’ அவர்களையாவது திருப்திப்படுத்துங்கோ, போதும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா உங்காளு மேல ரொம்பத்தான் கரிசனமோ???? தமிழ்பாட்டுபக்கம்தான் வந்து பின்னூட்டம்போடுவீங்க ..... ஷார்ட்ஹாண்ட் எழுத்து டோல நாலுவரி எழுத்த பார்த்தாவது திருப்தி பட்டுக்கறேனே. அதுக்கும் தடையா?????????

   Delete
 2. இது ரொம்ப நல்ல பாட்டு.. ஏன் ஓபனாகுதில்ல தெரில.. ஒரு தமிழ் ஒரு ஹிந்தினு போடலாம்னு தான் ப்ளான் பண்ணியிருக்கேன். நீங்க மேடம் இருவருமே இங்க வரணும். இப்ப வேர பாட்டு போடுறேன்.

  ReplyDelete
 3. ஆமாங்க என்ஸைடுலயும் ஓபனாகல. இவ்வளவு பாட்டு போட்டதுல எல்லாமே நல்லாதானே வந்தது. இதுமட்டும்தானே ஓபனாகல.நல்ல பாட்டு. பரவால்ல. வேற போடுங்க.

  ReplyDelete
 4. மேடம் சின்ன ரிக்வெஸ்ட். நா சின்னபொண்ணுதான். நீங்கனுலாம் சொல்லாதிங்க. என்பேரு மெஹருன்னிஸா. வீட்டுல பெட் நேம் முன்னா...நீங்க கூட முன்னா னே சொல்லலாமே..

  ReplyDelete
 5. ஓ.............. உங்க பெயரும் மெஹருன்னிஸாவா???????? ஆச்சரியம்தான். கோ.....பூ....... ஸாருக்கு இந்த பெயரில் ஏற்கனவே ஒரு செல்லக்குட்டி க்ளோஸ் ஃப்ரெண்டா இருக்கா.....அவளுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வச்சிருக்கார்.......அவளும் அவர் தலைமேல ஏறி நின்னுகிட்டு குதிச்சுகிட்டு இருக்கா....... ஆனா என்ன கண்டாமட்டும் ரொம்ப காண்ட்டாகறா. ஒரேயடியா முட்டுறா. ஏன் என்னை பிடிக்காம போச்சோ?????????
  நீங்க தெளிவா தமிழ் எழுதுறீங்க. ஆனா அவ எழுதுர தமிழ் கொச்சைத்தனமா இருக்கும்.... எனக்கு ஒரு வார்த்தைகூட புரிஞ்சிக்கவே முடியாது..... ஸார் எப்படித்தான் புரிஞ்சுக்கறாங்களோ?????????இப்டில்லாம் அவளப்பத்தி நா சொன்னா யாரோ........என்மேல கோவப்படுவாங்க........

  ReplyDelete
 6. ஏன் மேடம்?????.நீங்க சொல்றத என்னால சரியாவே புரிஞ்சிக்க முடியலியே........

  ReplyDelete
 7. மேடம் உங்களுக்கு ஸார் வந்து ரிப்ளை பண்ணுவாங்டனு நினைத்தேன்.(கண்டிப்பா நீங்களும் நினைச்சிருப்பீங்க)??????? ஏன் ஸார் இங்க வரல???????? உடனே வாங்க....

  ReplyDelete
 8. http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html

  இந்த மேற்படி பதிவிலும், மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள வேறுசில பதிவுகளிலும் உள்ள பின்னூட்டங்களை முழுமையாகப் படித்துப் பாருங்கள்.

  இந்த பூந்தளிருக்கும் அந்த மின்னலு முருகுவுக்கும் நடந்துள்ள குழாயடிச் சண்டைகளை அவற்றில் நீங்கள் காணலாம்.

  என் அன்புக்குரிய பூந்தளிர் அவர்களை நான் ’நம்மாளு’ என ஓரிடத்தில் சொன்னது, அந்த மின்னலு முருகுவுக்கு காண்டாகி விட்டது (அதாவது கடுப்பாகிவிட்டது என்று அர்த்தம்).

  இருவரும் உடனே சேலையை வரிஞ்சுக்கட்டிக்கிட்டு பின்னூட்டப்பகுதியிலேயே சண்டை போட்டுக்கொண்டார்கள்.

  மிகவும் தமாஷாகப் போய்விட்டது. பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாக இருவரையும் சமாதானப் படித்தி விட்டேன்.

  இருப்பினும் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு, கொஞ்சம் காண்டு (கடுப்பு) இப்போதும் இருந்து வருகிறது எனத் தோன்றுகிறது.

  இந்த இரண்டு சண்டிக்குதிரைகளும் எனக்கு என் இரு கண்கள் போலவே நான் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

  இப்போதாவது ஓரளவு விளங்கிக்கொண்டு விட்டீர்களா?

  ReplyDelete
 9. http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_27.html

  ஆக்சுவலாக அவர்களின் குழாயடிச் சண்டைகள் இந்த மேற்படி பதிவின் பின்னூட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அதில் மொத்தம் 61 பின்னூட்டங்கள் உள்ளன. அனைத்தையும் பொறுமையாகப் படிக்கவும்.

  ReplyDelete
 10. குருஜிஇஇஇஇஇஇஇஇ...... ஒங்கட ஆளு கிட்டால சொல்லி வைங்க என்கிட்ட மோத வேணாம்னுபிட்டு....... ஏம்மா பூந்தளிரு மேடம் குருஜி இன்னா தலையில கரகமா வச்சிட்டுருக்காக. நானு அவுக தலேல குதிக்குறேன்னு சொல்லினிக. வந்தமா பாட்ட கேட்டமானு போயிகிட்டே இருக்கோணும்லா.... என்னிய வம்பிளுக்க வாணாம் சொல்லிபோட்டேன்.....

  ReplyDelete
 11. ஐயயோ என்ன நடக்குது இங்க. கூல்...கூல்..எல்லாரும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கட ஒத்துமையான ஃபரெண்ட்ஸா இருக்கலாமே. தேவை இல்லாம ஏன்.. மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்க் பண்ணிக்குறிங்க முருகு.

  ReplyDelete
 12. முருகு ஏன் என்மேல இவ்வளவு காண்டா இருக்கே. நான் உன்கூட ஃப்ரெண்ட்ஷிப் கண்டின்யு பண்ணத்தான் நினைக்கிரேன். நீதான் முரைச்சுகிட்டே இருக்கே.னம்ம ரெண்டுபேரையுமெ உன் குருஜிக்கு ரொம்ப பிடிக்கும் இல்லியா? நாம இப்படி முட்டிகிட்டா அவங்க மனசு கஷ்ட்டப்படுமே இல்லியா.ஒரு ஜாலிக்காக அப்படி சொன்னேன். உனக்கு பிடிக்கலென்னா சாரி. உன் குருஜி கூட நான் பேசியே 40--- நாளுக்கு மேல ஆச்சு தெரியுமா. மனசுக்குள்ள எவ்வளவு தவிச்சு போயிருக்கேன் தெரியுமா? என் வலி வேதனை நாந்தானே சுமந்தாகனும். உன்கிட்ட சொல்லி என்னாகப்போகுது. சரி லீவ் இட். நாம நல்ல நட்ப கண்டின்யு பண்ணலாம் ஓ.. கே..வா.????

  ReplyDelete
 13. மேடம் நீங்க இவ்வளவு தன்மையா பேசுறத பாத்தா மின்னலு மனசு மாறி உங்க கூட பேசுவான்னுதான் தோணுது. வெயிட்&ஸீ..........

  ReplyDelete
 14. இங்கன பாத்துகிடுக டீச்சரம்மா நம்ம ரெண்டு பேத்துக்கு மத்தில எந்த வாய்க்கா வரப்பு தறாறெல்லாம் கெடியாது.னீங்க என்ன சீண்டிகிட்டே இருக்குது எனக்கு ஒரே காண்ட் ஆகுது. ஆமா ஏதுக்கு குருஜியோட 40--- நாளாக பேசலே.??/ஒங்கட மேலாக கோவப்பட்டுகிட்டாகளா.குருஜிக்கு கோவப்பட்ல்லா தெரியவே த்ரியாதே..... நீங்க ஏதோ பிரச்சினேல இருக்காப்ல தோனுது. சரி நா ட்ரை பண்ணுறேன் ஃப்ரெண்ட்ஷிப் கண்டின்யூ பண்ணரதுக்கு..மெயினா குருஜி ஒங்கள நம்மாளுனு சொல்லிகினா எனிக்கு அது புடிக்கல.......

  ReplyDelete
 15. இப்பதான் சமத்து பொண்ணு.புருசன் வுடு போகப்போறே... அல்லாத்தையும் அட்ஜஸ்ட்டு பண்ணிகிடோணும் வெளங்குதா?????

  ReplyDelete
 16. நான் யாரையும் அட்ஜஸ்ட்லா பண்ணிகிட மாட்டேன்லா. மத்தவங்கதா என்னிய அட்ஜஸ்ட் பண்ணிகோடோணும்.... வெளங்குதா.......

  ReplyDelete