Thursday 28 April 2016

vaaraay en thozi vaaraayo

14 comments:

  1. கோபூஜி...... முருகு பொண்ணுதானே கல்யாண பொண்ணு... அவளுக்கு தானே இந்த பாட்டு.... பொருந்தி வரும்..... நீங்க... ஏன்... சாரூஜி..... காக பொடச்சொன்னிங்க.......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 28 April 2016 at 21:50
      கோபூஜி...... முருகு பொண்ணுதானே கல்யாண பொண்ணு... அவளுக்கு தானே இந்த பாட்டு.... பொருந்தி வரும்..... நீங்க... ஏன்... சாரூஜி..... காக போடச்சொன்னிங்க.......//

      எங்கட முருகுவுக்கு 03.07.2016 அன்று நிக்காஹ் என முடிவு செய்யப்பட்டு விட்டது.

      எங்கட சாரூஊஊஊ க்குட்டிக்கும் அதுபோல வெகு விரைவில் கல்யாணம் கூடிவரும் / வரவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

      ஒருவேளை அது முருகுவின் கல்யாணத்திற்கு முன்பாகவே கூட நடைபெற ’ப்ராப்தம்’ அமையக்கூடும். என்னுடன் பழக ஆரம்பித்தால் உடனே அவர்களுக்கு கல்யாணம் குதிர்ந்துவிடும். அதுதான் வழக்கமாக்கும்.

      இன்னும் எங்கட முன்னாக்குட்டி மட்டுமே பாக்கியாக்கும். முன்னாவுக்கு முன்னால் பிறந்த அக்காவுக்கு முதலில் முடியட்டும். அதன் பிறகு அடுத்த முஹூர்த்தத்திலேயே முன்னாவுக்கும் முடிச்சுடலாம்.

      அட்வான்ஸ் நல் வாழ்த்துகள் முன்னாக்குட்டி.

      Delete
  2. இன்னா.... முன்னா.... நீ கோட பகடி பண்ணிபோட்டே...ஐயரு வூட்டு நிக்காவோ.....

    ReplyDelete
    Replies
    1. mru 28 April 2016 at 22:00
      இன்னா.... முன்னா.... நீ கோட பகடி பண்ணிபோட்டே...ஐயரு வூட்டு நிக்காவோ.....//

      ஐயர் வூட்டு நிக்காவெல்லாம் ஒரே ஜாலிலோ ஜிம்கானாவாக ஜோரா இருக்கும் முருகு. குறைந்தது மூன்று நாட்கள் அமர்க்களமாக இருக்கும்.

      முதல் நாள் விரதம் என்றோர் சடங்கு + மீண்டும் நிச்சயதார்த்தம் உறுதி செய்தல் + இரவு மாப்பிள்ளை அழைப்பு.

      மறுநாள் காசி யாத்திரை, ஊஞ்சல், கல்யாணம், நலங்கு etc., etc., என எவ்வளவோ தடபுடலாக இருக்கும்.

      அதற்கு மறுநாள் சம்பந்திகள் மரியாதை + கட்டிசாதக்கூடை என்றோர் நிகழ்ச்சி என எல்லாமே சூப்பரா இருக்கும்.

      அவ்வப்போது வேளாவேளைக்கு ஏதேனும் விருந்துகளும் இருந்துகொண்டே இருக்கும்.

      இதையெல்லாம் பார்க்கவே, கண்டு களிக்கவே கொடுத்து வைத்திருக்கணுமாக்கும். :)

      Delete
    2. அடங்கொப்புறான...... இது இன்னா மேரேஜு.... காசிக்கெல்லா கூட போவோணுமா.... நலங்கு இன்னாது.... ஏதுமே சரியா வெளங்கி கிட ஏலலியே.... குருஜி.... இப்ப உங்கூட்ல ஆருக்காவது... மேரேஜு வருதா...... நேரில வந்து பாத்து போட்டா வெளங்கி கிட ஏலும்லா.......

      Delete
    3. mru 30 April 2016 at 00:27

      //அடங்கொப்புறான...... இது இன்னா மேரேஜு.... காசிக்கெல்லா கூட போவோணுமா....//

      விரைத்துக்கொண்டு, ”கல்யாணமே வேண்டாம், நான் காசிக்குப்போகிறேன்”, என மாப்பிள்ளை சும்மனாச்சிக்கு, டாவடித்துக்கொண்டு கிளம்புவார்.

      பிறகு பெண்ணின் அப்பா அவரிடம் கெஞ்சிக்கூத்தாடி, என்னை பெண்ணைக் கட்டிக்கொண்டு ஜாலியா இங்கேயே இரு .... காசிக்கெல்லாம் போகாதே” என கேட்டுக்கொள்வார்.

      //நலங்கு இன்னாது.... ஏதுமே சரியா வெளங்கி கிட ஏலலியே.... குருஜி....//

      நலங்கு என்பது பெண்ணையும் மாப்பிள்ளையையும் எதிர் எதிரே அமர வைத்து அவர்களுக்குள் உள்ள கூச்சத்தைப் போக்க செய்யும் ஒரு கூத்து. அதில் பிறரால் அடிக்கப்படும் கூத்துக்கள் சொல்லி மாளாது. நிறைய உள்ளன.

      மொத்தத்தில் FIRST NIGHT இல் இவர்களுக்குள் ஒருவித கூச்சம் இருக்கக்கூடாது என்பதற்காக, எல்லோரும் கூடி அமர்ந்து இவர்களை என்னென்னவோ செய்யச் சொல்வார்கள். மிகவும் வேடிக்கையாக இருக்கும்.

      நலங்கு பற்றி நான் தனிப் பதிவே நான் போடணும். அப்போத்தான் உங்களால் ஓரளவுக்கு வெளங்கிட ஏலும்.

      //இப்ப உங்கூட்ல ஆருக்காவது... மேரேஜு வருதா...... நேரில வந்து பாத்து போட்டா வெளங்கி கிட ஏலும்லா.......//

      இப்.....போதைக்கு என் வீட்டிலே ஏதும் இல்லை. என் உறவினர்கள் வீட்டில் ஒருவேளை நடந்தால் உங்களையும் அதற்கு நான் கட்டாயமாக அழைக்கிறேன்.

      ஆனால், நீங்க அப்போ எந்த நாட்டில் இருப்பீர்களோ, எப்படியெல்லாம் குஜாலாக இருப்பீங்களோ .... யாருக்குத்தெரியும்? :)))))

      Delete
  3. எங்கட தோழி சாரூஊஊஊ வை மனதில் நினைத்துக்கொண்டு,
    கோபுவின் நேயர் விருப்பப் பாடல்

    ooooooooooooooooooo

    வாராய் என் தோழி வாராயோ

    மணப்பந்தல் காண வாராயோ?


    வாராய் என் தோழி வாராயோ

    மணப்பந்தல் காண வாராயோ?


    மணமேடை தன்னில் மணமே காணும்

    திருநாளைக் காண வாராயோ?


    (வாராய் என் தோழி வாராயோ

    மணப்பந்தல் காண வாராயோ?)

    மணக்கோலம் கொண்ட மகளே

    புது மாக்கோலம் போடு மயிலே


    குணக்கோலம் கொண்ட கனியே

    நம் குலம் வாழப் பாடு குயிலே


    சிரிக்காத வாயும் சிரிக்காதோ

    திருநாளைக் கண்டு மகிழாதோ?


    சிரிக்காத வாயும் சிரிக்காதோ

    திருநாளைக் கண்டு மகிழாதோ?

    (வாராய் என் தோழி வாராயோ

    மணப்பந்தல் காண வாராயோ?)

    தனியாகக் காண வருவார் .... இவள்

    தளிர்போல தாவி அணைவாள்


    கண்போல சேர்ந்து மகிழ்வாள்

    இரு கண் மூடி மார்பில் துயில்வாள்


    எழிலான கூந்தல் கலையாதோ

    இதமான இன்பம் மலராதோ?


    எழிலான கூந்தல் கலையாதோ

    இதமான இன்பம் மலராதோ?

    (வாராய் என் தோழி வாராயோ

    மணப்பந்தல் காண வாராயோ?)

    மலராத பெண்மை மலரும் .... முன்பு

    தெரியாத உண்மை தெரியும்


    மயங்காத கண்கள் மயங்கும்

    முன்பு விளங்காத கேள்வி விளங்கும்


    இரவோடு நெஞ்சம் உருகாதோ

    இரண்டோடு மூன்றும் வளராதோ?


    இரவோடு நெஞ்சம் உருகாதோ

    இரண்டோடு மூன்றும் வளராதோ?

    (வாராய் என் தோழி வாராயோ

    மணப்பந்தல் காண வாராயோ?)


    மணமேடை தன்னில் மணமே காணும்

    திருநாளைக் காண வாராயோ?


    (வாராய் என் தோழி வாராயோ

    மணப்பந்தல் காண வாராயோ?)

    மாங்கல்யம் தந்துனானேன

    மம ஜீவன ஹேதுன:


    கந்தே பத்னாமி சுப்ஹகே

    த்வம் ஜீவ ஸரத; ஸதம்

    ooooooooooooooooooo


    பாடல்: வாராய் என் தோழி
    திரைப்படம்: பாசமலர்
    பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    பாடியோர்: : எல்.ஆர். ஈஸ்வரி, குழுவினர்
    ஆண்டு: 1961

    ReplyDelete
  4. பாட்டு... காட்சி அமைப்பு எல்லாமே... நல்லா இருக்கு.. முன்னா.....

    ReplyDelete
  5. நல்ல பாட்டு...... கோபாலஜி...... எனக்காகவா இதைப் போடச்சொன்னாங்க....முன்னா.......ஏன்..... கோபால்ஜி.......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 28 April 2016 at 22:33
      நல்ல பாட்டு...... கோபாலஜி...... எனக்காகவா இதைப் போடச்சொன்னாங்க....முன்னா.......ஏன்..... கோபால்ஜி.......//

      பிரியமுள்ள சாரூஊஊஊ, வணக்கம்மா.

      என்னவோ எங்கட சாரூஊஊஊ குட்டிக்கு திருமணம் நடப்பது போல விடியற்காலம் இனிய கனவு கண்டேன். அது வெகு விரைவில் பலிக்கக்கூடும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதனால் இந்தப்பாட்டு என் நேயர் விருப்பமாக இங்கு இன்று ஒலிபரப்பப் பட்டுள்ளது.

      முதலில் ”ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்ற மற்றொரு பாட்டும், அதன் பிறகு இந்தப்பாட்டுமாகத்தான் போடச்சொன்னேன்.

      ஆனால் முன்னாக்குட்டி வழக்கம்போல சொதப்பிடுச்சு. :) முதலில் இந்தப்பாட்டைப் போட்டுடுச்சு.

      பரவாயில்லை. எல்லாம் நன்மைக்கே.

      பிரியமுள்ள கோபு

      Delete
  6. ஆமாங்க ப்ராப்தம்ஜி.... எங்கட நிக்காஹ்... சீக்கிரமே... நடக்குமின்னு... குருஜி... கனா கண்டுகிட்டாகளாம்... அதா....அதா.... ஜூலைல......... ம் ம் ம்......அதுபோலவே... ஒங்களது மேரேஜ் கோட வெரசாவே வந்துபோடும்லா.......

    ReplyDelete
  7. ஐயோ... முருகு....நீ வேற என்னன்னமோ சொல்லி குழப்பாதே....

    ReplyDelete
    Replies
    1. மை டியர் சாரூக்காகவே இன்னொரு பாடல் இதோ:

      ooooooooooooo

      படம்: வசந்த மாளிகை
      இசை: கே வி மகாதேவன்
      பாடல்: கண்ணதாசன்.

      ooooooooooooo

      ஆண்:
      மயக்கமென்ன இந்த மௌனமென்ன
      மணி மாளிகைதான் கண்ணே

      மயக்கமென்ன இந்த மௌனமென்ன
      மணி மாளிகைதான் கண்ணே
      தயக்கமென்ன இந்த சலனமென்ன
      அன்பு காணிக்கைதான் கண்ணே

      பெண்:
      கற்பனையில் வரும் கதைகளிலே
      நான் கேடடதுண்டு கண்ணா
      என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
      நினைத்ததில்லை கண்ணா

      ஆண்:
      தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்
      தேவதை போலே நீயாட

      பெண்:
      பூவாடை வரும் மேனியிலே உன்
      புன்னகை இதழ்கள் விளையாட

      ஆண்:
      கார்காலம் என விரிந்த கூந்தல்
      கன்னத்தின் மீதே கோலமிட

      பெண்:
      கைவளையும் மைவிழியும்
      கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)

      ஆண்:
      ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை
      பாத பூசை செய்து வர

      பெண்:
      ஓடி வரும் வண்ண ஓடையிலே உன்
      உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

      ஆண்:
      மல்லிகைக் காற்று மெல்லிடை மீது
      மந்திரம் போட்டு தாலாட்ட

      பெண்:
      வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த
      வண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)

      ஆண்:
      அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது
      கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

      பெண்:
      கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
      மது அருந்தாமல் விட மாட்டேன்

      ஆண்:
      உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
      உள்ளத்தினாலும் தொடமாட்டேன்

      பெண்:
      உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை
      உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)

      ooooooooooooo

      இந்தப்பாடலை வீடியோவில் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும், சாரூ. இந்தப்பாடலையும் சாரூவுக்காக என் நேயர் விருப்பமாக வெளியிடுமாறு, முன்னாக்குட்டியை இங்கு நான் கேட்டுக்கொள்கிறேன்.

      வாழ்த்துகள், சாரூ. (குழம்பாதீங்கோ)

      தெளிவா ஜாலியா இருங்கோ, சாரூ.

      Delete
    2. ப்ராப்தம் 30 April 2016 at 01:06
      ஐயோ... முருகு....நீ வேற என்னன்னமோ சொல்லி குழப்பாதே...//

      எங்கட மின்னலு முருகு ஒன்றும் குழப்பவே இல்லை. மிகவும் உண்மையைத்தான் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறாள்.

      சந்தேகமென்றால் இதோ இந்தப்பதிவையும், முக்கியமாக அதிலுள்ள படங்களையும் பாருங்கோ, சாரூஊஊஊ.

      http://gopu1949.blogspot.in/2015/12/blog-post_21.html அதில் இதுவரை 132 கமெண்ட்ஸ் வந்து குவிந்துள்ளன.

      Delete