Saturday, 30 April 2016

poo mudipal intha

11 comments:

  1. இந்த பாட்டு ப்ராப்தம்ஜிக்காக...... நிச்சயதார்த்த.... கிஃப்ட்.......

    ReplyDelete
  2. பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

    பார்வையிலே மன்னன் பேரெழுதி
    பார்வையிலே மன்னன் பேரெழுதி

    அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
    அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி

    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

    பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
    பூவையின் அண்ணன் கைவளை பூட்டி

    பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
    பூவையின் அண்ணன் கைவளை பூட்டி

    தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
    தாய் வழியே வந்த நாணத்தை காட்டி

    தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
    தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி

    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
    புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

    நிகழும் துர்முகி ஆண்டு
    திருவளர் செல்வன் பட்டாச்சார்யாவுக்கும்,
    திருவளர் செல்வி சாரூஊஊஊ என்கிற சாரதாவுக்கும்,
    நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
    வாழ்த்தியருள வேண்டுகிறேன்

    தங்கள் நல்வரவை விரும்பும்:

    கோபால்ஜீ ... கோபால்ஜீ ... கோபால்ஜி
    ராஜாத்தி ... ராஜாத்தி ... ராஜாத்தி ...
    முன்னாக்குட்டி ... முன்னாக்குட்டி ... முன்னாக்குட்டி ...
    மின்னலு முருகு ... மின்னலு முருகு ... மின்னலு முருகு ...

    மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
    மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...

    காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
    கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...

    காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
    ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....

    கொட்டியது மேளம்....
    குவிந்தது கோடி மலர்...
    கட்டினான் மாங்கல்யம்...
    மனை வாழ்க துணை வாழ்க...
    குலம் வாழ்க...

    கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
    கடமை முடிந்தது கல்யாணம் ஆக

    கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
    கடமை முடிந்தது கல்யாணம் ஆக

    அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
    அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ

    ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

    பூ முடித்தாள் இந்த பூங்குழலி
    புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி

    என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
    அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி

    கண்ணில் நீரெழுதி.... கண்ணில் நீரெழுதி.....

    oooooooooooooooooo

    ReplyDelete
  3. படம் - நெஞ்சிருக்கும் வரை
    இசை .எம.எஸ் .விஸ்வநாதன்
    பாடடியவர்-T.M.சௌந்தரராஜன்

    ReplyDelete
  4. எங்கட சாரூவுக்காக நிச்சயதார்த்த கிஃப்ட் அளித்த எங்கட முன்னாக்குட்டிக்கு என் அன்பு நன்றிகள்.

    பிரியத்துடன் கோபு

    ReplyDelete
  5. இன்னா முன்னா.... இம்பூட்டு பாட்டு போட்டுபிட்டே....

    ReplyDelete
  6. ஓ....... சாரூஜி...... கங்க்ராட்ஸ்.... வாழ்க.... வளமுடன்.......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 2 May 2016 at 02:04

      //ஓ....... சாரூஜி...... கங்க்ராட்ஸ்.... வாழ்க.... வளமுடன்.......//

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு சாரூஊஊஊ வின் சார்பில் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  7. எங்கிட்டு போனாக.... ப்ராப்தம்ஜி வுக.......

    ReplyDelete
    Replies
    1. mru 3 May 2016 at 02:29

      //எங்கிட்டு போனாக.... ப்ராப்தம்ஜி வுக.......//

      எங்கட சாரூஊஊஊஊ வுக்கு வரும் 11.05.2016 நிக்காஹ். நிக்காஹ்வுக்கு இன்னும் ஒருவாரமே உள்ளது.

      அது இப்போ பயங்கர டென்ஷனில் இருக்கும். அதனால் அதன் டென்ஷனெல்லாம் ஒருவழியாக அடங்கி ஒடுங்கிய பிறகு, மெதுவாகத்தான் இங்கு வந்து என்றைக்காவது ஒருநாள் எட்டிப்பார்க்கும். :)

      Delete
  8. வாழ்த்திய கோபால்ஜி... பூந்தளிர்ஜி....முன்னா... முருகு எல்லாருக்கும் நன்றி.......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 3 May 2016 at 22:14
      வாழ்த்திய கோபால்ஜி... பூந்தளிர்ஜி....முன்னா... முருகு எல்லாருக்கும் நன்றி.......//

      அனைவர் சார்பிலும், ’பூ முடிப்பாளான ... பூங்குழலியான’ எங்கட சாரூவுக்கு மீண்டும் என் வாழ்த்துகள் + நன்றிகள்.

      Delete