Saturday, 16 April 2016

yaaradi nee mohini

8 comments:

  1. பக்கத்து வீட்டு ஆண்டியின் நேயர் விருப்பம்............

    ReplyDelete
  2. எந்த காலத்திலோ வந்த படம். இருப்பினும் பாடல் இனிமையாக உள்ளது. பக்கத்து வீட்டு மாமிக்கு என் நன்றிகள்.

    ஓரளவு வசதியாக வாழும் அவர்களைப் போய் ‘ஆண்டி’ எனச் சொல்லியுள்ளீர்கள். :(

    அதற்கு என் கண்டனங்கள் .. முன்னாவுக்கு. :)

    ReplyDelete
  3. ஆண்டி சொல்லாம என்ன சொல்ல???? மாமி சொல்லலாமா?????

    ReplyDelete
  4. ஆமா முன்னா எங்கட குருஜிக்கு ஆரயும் ஆண்டினு சொல்லிகினா புடிச்சிகிடாது... ஜெயா ஆண்டினு ஒரு ஆண்டிய நான் சொல்லி போடுவன்லா..... அது கோட குருஜிக்கு புடிச்சி கிடாது...

    ReplyDelete
  5. இந்த பாட்டு பழய பாட்டுனா கூட ஒருமாதிரி நல்லாதான் இருக்கு.....

    ReplyDelete
  6. ஓ........ இந்த பாட்டுகூட இருக்கே..... வெரிகுட....

    ReplyDelete