ஸன்டே....ஈவ்னிங்ல... போனஸா ஒரு பாட்டு.. போடச்சொல்லி ரிக்வெஸ்ட்... டெய்லியும் காலேல ஒரு தமிழ்.... ஒரு ஹிந்தி போடுறேன்.. இப் வேர பாஷை பாட்டுக்கள்.... இது மராட்டெ
ஆஹா... முன்னா..தாங்ஸ்.... இது மராட்டி கிராமிய நாட்டுப்புற மீனவர் பாடல்.. எல்லா பாஷை பாடல்களிலுமே இனிமை இருக்குமே... நாமும் அவைகளையும் கேட்டு ரசிக்கலாமே.......
இதுவேறு இலவச இணைப்பா? இதுவும் நம்மாளு ஏற்பாடா? இனி என்பாடு மிகவும் கஷ்டம்தான் :)
இருப்பினும் பாடல் காட்சிகளும், லதா மங்கேஷ்கர் குரலும் இனிமையாகத்தான் உள்ளது ..... ஒன்னுமே சுத்தமாகப் புரியாவிட்டாலும் கூட.
அந்த மீன்பிடிப்பவள் மூக்கில்தான் எவ்வளவு பெரிய மூக்குத்தி வளையம்!!!!! சும்மா ஜாலியா ஃப்ரீயா ஜாக்கெட்டை இழுத்து முடிந்துள்ளது பார்க்க ஷோக்காத்தான் உள்ளது. கீழே வயிற்றுப்பக்கம் ஒரு புள்ளி வேறு ..... :)
வர வர இந்தப்பக்கம் என்னால் வராமலும் இருக்க முடியலே .... வந்தால் ஏதாவது எனக்குத் தோன்றியதைச் சொல்லி கும்மி அடிச்சு கோலாட்டம் போடாமலும் இருக்க முடியவில்லை.
என்னவோ போங்கோ, மொத்தத்தில் தினமும் உங்கள் லூட்டிகள் தாங்கவே முடியவில்லை. அடுத்த ஒரு வாரமும் எனக்கு ஏராளமான வெளி வேலைகள் உள்ளன. நான் தினமும் வருவதுகூட சந்தேகமே. இருப்பினும் சேர்த்து வைத்து பிறகு வந்து குதித்திடுவேனாக்கும் .... ஜாக்கிரதை :)
ஸன்டே....ஈவ்னிங்ல... போனஸா ஒரு பாட்டு.. போடச்சொல்லி ரிக்வெஸ்ட்... டெய்லியும் காலேல ஒரு தமிழ்.... ஒரு ஹிந்தி போடுறேன்.. இப் வேர பாஷை பாட்டுக்கள்.... இது மராட்டெ
ReplyDeleteஆஹா... முன்னா..தாங்ஸ்.... இது மராட்டி கிராமிய நாட்டுப்புற மீனவர் பாடல்.. எல்லா பாஷை பாடல்களிலுமே இனிமை இருக்குமே... நாமும் அவைகளையும் கேட்டு ரசிக்கலாமே.......
ReplyDeleteஇதுவேறு இலவச இணைப்பா? இதுவும் நம்மாளு ஏற்பாடா? இனி என்பாடு மிகவும் கஷ்டம்தான் :)
ReplyDeleteஇருப்பினும் பாடல் காட்சிகளும், லதா மங்கேஷ்கர் குரலும் இனிமையாகத்தான் உள்ளது ..... ஒன்னுமே சுத்தமாகப் புரியாவிட்டாலும் கூட.
அந்த மீன்பிடிப்பவள் மூக்கில்தான் எவ்வளவு பெரிய மூக்குத்தி வளையம்!!!!! சும்மா ஜாலியா ஃப்ரீயா ஜாக்கெட்டை இழுத்து முடிந்துள்ளது பார்க்க ஷோக்காத்தான் உள்ளது. கீழே வயிற்றுப்பக்கம் ஒரு புள்ளி வேறு ..... :)
வர வர இந்தப்பக்கம் என்னால் வராமலும் இருக்க முடியலே .... வந்தால் ஏதாவது எனக்குத் தோன்றியதைச் சொல்லி கும்மி அடிச்சு கோலாட்டம் போடாமலும் இருக்க முடியவில்லை.
என்னவோ போங்கோ, மொத்தத்தில் தினமும் உங்கள் லூட்டிகள் தாங்கவே முடியவில்லை. அடுத்த ஒரு வாரமும் எனக்கு ஏராளமான வெளி வேலைகள் உள்ளன. நான் தினமும் வருவதுகூட சந்தேகமே. இருப்பினும் சேர்த்து வைத்து பிறகு வந்து குதித்திடுவேனாக்கும் .... ஜாக்கிரதை :)
அதெல்லாம் எனக்கு தெரியாது... தினத்துக்கும் வந்து கும்மி அடிச்ச பிறகு... உங்க.. வேலைகளை கவனிக்க போங்க.......
ReplyDeleteரோபோ.... ப்ராப்லம் சரி ஆயிடிச்சா.......
Deleteசிப்பிக்குள் முத்து.24 April 2016 at 06:53
Deleteரோபோ.... ப்ராப்லம் சரி ஆயிடிச்சா...//
இப்போ கொஞ்சம் சரியாகியுள்ளது. இப்போதைக்கு பிரச்சனை ஏதும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அப்போது அது என்னை மிகவும் வெறுப்பேற்றி விட்டது.
அதுபோன்ற ரோபோ ப்ராப்ளம் வராதபடி ஏதேனும் செய்ய முடிந்தால் செய்துடுங்கோ, ப்ளீஸ்.
எனக்கும் அந்த ரோபோ தொந்திரவு இருந்திச்சி...... அது மஹா தலைவிலி.... அப்புரம் அதுவே சரி ஆயிடிச்சி.....
ReplyDeleteஹை.... முன்னா இந்த ஸன்டே போனஸ் மராட்டி பாட்டா... சும்ம தூள் கெளப்புறே.....
ReplyDeleteகுருஜி நீங்க சுத்தமான ஐ. எஸ்.ஐ...... ஐயிருமாருக..... மீனு பாட்டெல்லா கேக்க.... பாக்க கோடாதுல்லா.........
ReplyDeletemru 25 April 2016 at 01:21
Delete//குருஜி நீங்க சுத்தமான ஐ. எஸ்.ஐ...... ஐயிருமாருக..... மீனு பாட்டெல்லா கேக்க.... பாக்க கோடாதுல்லா.........//
கரெக்ட் முருகு. நான் மீன்கடை/மட்டன் கடைப் பக்கமெல்லாம் திரும்பிப் பார்க்கவே மாட்டேன்.
கண்களையும் மூக்கையும் பொத்திக்கொண்டு ஓடியாந்து விடுவேன்.
ஆனாலும் ..... இந்த அரிய காட்சிகளை மட்டும் கண்டு களிப்பேன்.
அது என்ன வயிற்றுப்பக்கம் ஒரு பொட்டு மாதிரி உள்ளது அவளுக்கு?
அதில் பம்பரம் விடணும் போல இருக்கு எனக்கு. :)
இருக்கும்......இருக்கும்........
ReplyDelete:) You too .. முன்னாக்குட்டி ?????
Deleteமின்னலு முருகு மாதிரி எனக்கு ஒரே ஷை ஆகுதுப்பா :)