Friday 8 April 2016

unakum enakumthan poruththam

17 comments:

  1. இந்த பாட்டு கோபூஜி ஸாரோட நேயர் விருப்பம்.......

    ReplyDelete
    Replies
    1. கோபுஜீ என்று சொன்னாலே போதும். கடைசியில் வரும் ’ஜீ’ என்றாலே ஹிந்தியில் ’ஸார்’ அல்லது ’அவர்கள்’ என்றுதான் அர்த்தம்.

      எனவே இனி ’கோபூஜீ ஸார்’ எனச்சொல்ல வேண்டாம்.

      கோபுஜீ மட்டுமே போதும் .... OK யா?

      அழைப்பு ஆத்மார்த்தமாக நல்லாவே இருக்குது. நன்றி.

      Delete
  2. கோபூஜி ஸாராஆஆஆஆஆஆஆஊ..... ஓ..... நா குருஜி சொல்லிகின கோடாதுன்னன்லா அதா காட்டி கோபூஜி யாஆஆஆஆஆ. ஓ..கே..ஓ..கே..... இந்த பாட்டுகூட ஓ..கே...தா....

    ReplyDelete
  3. கோபூஜி ஸாராஆஆஆஆஆஆஆஊ..... ஓ..... நா குருஜி சொல்லிகின கோடாதுன்னன்லா அதா காட்டி கோபூஜி யாஆஆஆஆஆ. ஓ..கே..ஓ..கே..... இந்த பாட்டுகூட ஓ..கே...தா....

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா தப்பிச்சேன்..கோபூஜீ சொல்லிகிடலாம்லா??///

      Delete
  4. நேத்து பூரா ஏன் வரல. ரொம்ப பிஸியோ.......

    ReplyDelete
  5. எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம் -
    இதில் எத்தனை கங்களுக்கு வருத்தம்

    நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
    இனி யாருக்கு இங்கே கிடைக்கும்

    எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம் -
    இதில் எத்தனை கங்களுக்கு வருத்தம்

    நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
    இனி யாருக்கு இங்கே கிடைக்கும்

    எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம்

    கடலுக்கு நதியே சொந்தம்
    காற்றுக்கு யார் சொந்தம் ?

    நீருக்கு நிலமே சொந்தம்
    நிழலுக்கு யார் சொந்தம் ?

    மலருக்கு கூந்தல் சொந்தம்
    மனதுக்கு நீயே சொந்தம்

    மலருக்கு கூந்தல் சொந்தம்
    மனதுக்கு நீயே சொந்தம்

    வானுக்கு நிலவே சொந்தம்
    வஞ்சிக்கு நீயே சொந்தம்...ஹொயீயீயீ

    எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம் -
    இதில் எத்தனை கங்களுக்கு வருத்தம்

    நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
    இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
    எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம்

    புல்லாலே வேலிக் கட்டி
    பூவாலே மேடை இட்டு

    நிலையான வாசல் வெய்த்து
    நெருக்கு நேரே நின்று

    புல்லாலே வெலிக் கட்டி
    பூவாலே மேடை இட்டு

    நிலையான வாசல் வெய்த்து
    நெருக்கு நேரே நின்று

    வெள்ளதில் வெள்ளம் வந்து
    விழுந்தது போலே இன்று

    சொல்லாத வார்த்தை சொல்
    சொர்கத்தை கான்பதர்க்கு...ஹ ஹ ஹ ஹ

    எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம் -
    இதில் எத்தனை கங்களுக்கு வருத்தம்

    நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
    இனி யாருக்கு இங்கே கிடைக்கும்
    எனக்கும் உன்னக்கும்தான் பொருத்தம்

    oooooooooooo

    ReplyDelete
  6. எனக்குப் பிடித்தமான பாடலை வெளியிட்டுள்ளதற்கு ‘முன்னா’வுக்கு கோபுஜீயின் முதற்கண் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  7. இருப்பினும் நான் யாரோ பார்ப்பதற்காக + கேட்பதற்காக மட்டுமே இதனை .... இந்த வாத்யார் பட பாடலை ஒலிபரப்பச் சொல்லியிருந்தேன்.

    யார் யாரோ இங்கு வருகை தந்தும் நான் நினைத்த அந்த யாரோ டீச்சர் வராததில் வாத்யாருக்கு ஒரே வருத்தமாக்கும். :(

    அழுது புலம்பிக்கொண்டே ....... அன்புடன் வாத்யார். :(((((

    ReplyDelete
    Replies
    1. இன்னும் 4, 5 நாளுக்கு வரமாட்டாங்க..... நோ அளுகை...........

      Delete
    2. சிப்பிக்குள் முத்து. 9 April 2016 at 05:09

      //இன்னும் 4, 5 நாளுக்கு வரமாட்டாங்க.....//

      இந்தத்தகவலைத் தங்கள் மூலம் மட்டுமே இன்று நான் தெரிந்துகொள்ளும் நிலைமை எனக்கு ஏற்பட்டுள்ளதில் சற்றே வருத்தம்தான். எப்படியோ தங்கள் மூலமாவது தகவல் கிடைத்துள்ளதற்கு தங்களுக்கு என் நன்றியோ நன்றிகள். நானும் 4-5 நாட்களுக்குப்பிறகு வரலாமோ என யோசிக்கிறேன்.

      //நோ அளுகை...........//

      அது எப்படி? மனதுக்குப்பிடித்த ஒருத்தரைக் காணோம் என்றால் தேடாமலோ, நினைக்காமலோ, அழாமலோ இருக்க முடியும்? என்னால் அது முடியவே முடியாதாக்கும். நான் ரொம்ப நல்ல பையனாக்கும். :)

      Delete
  8. இது 1966 இல் வெளிவந்த வாத்யார் (எம்.ஜி.ஆர்) படம். அப்போ எனக்கு ‘ஸ்வீட் சிக்ஸ்டீன்’ வயதாக்கும். எப்போதுமே ஸ்வீட் சிக்ஸ்டீனாக இருக்கணும் போலத் தோன்றுகிறதே .............. !!!! !!!! !!!! !!!!

    http://gopu1949.blogspot.in/2012_11_01_archive.html

    ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ பற்றிய என்னுடைய பதிவினைப் படியுங்கோ அதில் பால் முதல் பால்கோவா, மல்கோவா, மர்மகோவா வரை அனைத்து விஷயங்களும் விபரமாகச் சொல்லப்பட்டுள்ளன. :)

    ReplyDelete
  9. அதான் வந்துட்டேனே........

    ReplyDelete
    Replies
    1. :) சந்தோஷம். இப்போ தேவலாமா.....?

      Delete
    2. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

      Delete