Saturday 23 April 2016

udi udi

16 comments:

  1. அங்கு ஒருத்தி பச்சை டிரஸ்ஸில் மேடையில் ஆட, இங்கு ஒருத்திக்கு ஜில் ஏற்பட்டு, தன் சிகப்பு மேலாடையை அவிழ்த்துப் போட்டு விட்டு ஆடிப்பாட ஆரம்பித்து விடுகிறாள்.

    என்ன பாட்டோ ஒன்றுமே புரியவில்லை எனக்கு.

    ஆனால் அவளின் கருநாகம் போன்ற நீண்ட ஒன்றைப் பின்னலும், அதன் மேல் உள்ள பட்டு ரோஜாவும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    எனினும் பகிர்வுக்கு என் நன்றிகள் - எங்கட அன்புக்குரிய ரோஜா டீச்சருக்கும், முன்னாக் குட்டிக்கும். :)

    ReplyDelete
    Replies
    1. டீச்சரம்மா வந்து உருக்கமா ஸ்டோரி சொல்லிட்டாங்க.. இப்ப புரிஞ்சிருக்குமே.....

      Delete
  2. இந்த படம் ஒரு ஸீரியஸ்... ஸ்டோரி.... ஆனா நல்லா படமாக்கி இருக்காங்க.... ஹீரோ ஹ்ரித்திக்ரோஷன்..... ஹீரோயின்... ஐஸ்வர்யாராய்....... ஹீரோ ஒரு மேஜிஷியன்... ஒருசமயம் பை மிஸ்டேக் ஆகி கீழ விழுந்து ஸ்பைனல் காட்ல செம அடிபட்டு.. பெட் ரிடன் ஆகிடறான்... கழுத்துக்கு கீழ எந்த பாரட்டையும் அசைக்க முடியாது.. மத்தவங்க ஹெல்ப் இல்லாம அவனால எதுவுமே செய்ய முடியாது...முகத்துல மட்டும் உணர்வு இருந்திச்சு... பேசவும் முடிய்ம்....அவனைஃப்ல் டைம் கவனித்துக்கொள்ளும் நர்ஸாக ஹீரோயின் வருவாங்க....அவளிடம் சொல்லி கவர் மெண்டுக்கு ஒரு மனு எழுத சொல்லுவன்.... நான் இப்ப ஒரு பனிஷ்மெண்ட் வாழ்க்கை வாழறேன்... மத்தவங்களுக்கும்...ஏன் எனக்கே கூட நான் பாரமாயிட்டேன்... கார், பங்களா, பணம்... என்று வசதிகளுக்கு குறைவில்லை. என்னால எதையுமே அனுபவிக்ககூட முடியாது... மத்தவங்க உதவி இல்லாம என்னால வாழவே முடியாது.. நானும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்தும் இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்.. என் சொத்து சுகம் எல்லாத்தயுமே ஏதாவது ஆதரவற்றோர் காப்பகத்துக்கு கொடுக்கறேனு... எனக்கு....மெர்ஸி கில்லிங்க் குக்கு அனுமதி தாங்கன்னு உருக்கமா... மனு கொடுப்பான்..... கவர்மென்டோ... ஆண்டவன் கொடுத்த உயிரை நாம முடெச்சுக்க யாருக்குமே அதிகாரமு கிடையாதுன்னு சொல்லி மனுவை ரிஜக்ட் பண்ணிடுவாங்க.... அவனை விரக்தி மன நிலையில் இருந்து மாத்தணும்னு அவ அவனை வீல் சேரில் உக்காத்தி பார்க் பீச் ரெஸ்டாரெண்டுனு கூட்டிபோவா. ஹீரோ முகத்திலேயே எல்லா எக்ஸ்ப்ரஷனும் சூப்பரா காட்டுவன்.. இருவரென் நடிப்பும்... க்ளாஸா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. கதை கேக்கும்போதே........
      ( படிக்கும்போதே).... கலக்கமா இருக்குதே.....

      Delete
    2. பூந்தளிர் 23 April 2016 at 20:02

      தேங்க் யூ டா ..... செல்லம்.

      கதையை இவ்வளவு மிகவும் அழகா ... அதுவும் தமிழில் நேரேட் செய்திருக்காயே ! சூப்பர்.... டா.

      கதையை விட உன் பொறுமையான தமிழ் எழுத்துக்கள் என்னை மிகவும் வியக்க வைக்கின்றன.....டா.

      அதுவும் அவளின் கருநாக ஒற்றைப்பின்னல் போல எவ்வளவு நீ......ள......ம் டா உன்னுடைய பின்னூட்டமும்.

      மகிழ்ச்சியோ மகிழ்ச்சி...டா .... செல்லம்.

      பெரிய பின்னூட்டம் அதுவும் தமிழில் போட உன் கை விரல்கள் வலிக்காதோடா .... ஜாக்கிரதை.... டா.

      Take Care டா :)

      Delete
  3. மொதகா பாட்டு புடிச்சி கெடவேல்ல முன்னா.... டீச்ரம்மா கமண்டு படிச்ச பொறவால வெளங்கி கிட்டேன்லா...

    ReplyDelete
  4. இந்த படம் நானும் பாத்தேன்... ஒருவாரம் எதுவுமே ஓடல... இதுபோல ஒரு பிறப்பு எதுக்காக ஆண்டவன் கொடுகணும்... இவனாவது வசதி படைத்தவனாக இருந்து வசதியா கஷ்டள்படறான். தாய்..தந்தை யாரென்றே தெரியாமல் ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் பபிஞ்சுகளின் எதிர்காலம் எவ்வளவு பெரிய கேள்விக்குறி ஆகிறது... அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தன... ஆண்டவன் இரக்கம்... கருணை... நிறைந்தவராக இருந்தால்....இதுபோல பரிதாப நுலமையில் யாரையும் படைக்கவே கூடாது.......

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 23 April 2016 at 20:53
      இந்த படம் நானும் பாத்தேன்... ஒருவாரம் எதுவுமே ஓடல... இதுபோல ஒரு பிறப்பு எதுக்காக ஆண்டவன் கொடுகணும்... இவனாவது வசதி படைத்தவனாக இருந்து வசதியா கஷ்டள்படறான். தாய்..தந்தை யாரென்றே தெரியாமல் ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் பபிஞ்சுகளின் எதிர்காலம் எவ்வளவு பெரிய கேள்விக்குறி ஆகிறது... அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தன... ஆண்டவன் இரக்கம்... கருணை... நிறைந்தவராக இருந்தால்....இதுபோல பரிதாப நுலமையில் யாரையும் படைக்கவே கூடாது.......//

      கடவுளுக்கு எல்லாம் தெரியும். யாரையும் அதிகம் சோதிக்க மாட்டார். சிலரின் தலையெழுத்து + பூர்வ ஜன்ம பாவ புண்ணியங்களின் தாக்குதல் கொஞ்சம் இருக்கத்தான் இருக்கும். அதை நாம் கொஞ்சநாள் அனுபவிக்க வேண்டியதாகத்தான் இருக்கும். அதிலிருந்து நாம் யாரும் தப்பிக்கவே முடியாது.

      இருப்பினும் கஷ்டமோ சுகமோ 30 ஆண்டுகளுக்கு மேல் யாருக்கும் தொடர்ச்சியாக இருக்கவே இருக்காது.

      இனி உங்களுக்கும் ஒரு கஷ்டமும் இருக்காது. நான் சொல்லும் இதனை நம்புங்கோ. இனி மிகவும் ஆச்சர்யமாக, எதிர்பாராத நல்லது மட்டுமே எங்கட சாரூஊஊஊ க்கு அவளின் வாழ்க்கையில் மங்கலகரமாகவே நடக்கும். அதற்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். :)

      Delete
  5. அன்புள்ள முன்னாக்குட்டி,

    வணக்கம்மா.

    உங்களுக்குப் பின்னூட்டம் போட்டுள்ளவர்களுக்கெல்லாம் நான் ஒருசில பதில்கள் கொடுக்க முயற்சித்தேன். ஆனால் ஏதோ ’ரோபோ இல்லை என நிரூபிக்கவும்’ எனச்சொல்லி பாடாய்ப்படுத்தி வருகிறது. 

    உங்கள் பதிவுக்கு என் பின்னூட்டம் போகாமல் [உள்ளே நுழைக்கவே முடியாமல் :) ] மிகவும் கஷ்டப்படுத்துகிறது.

    அதனால் கீழே எழுதி அனுப்பியுள்ளதை, கவனமாக டீச்சருக்கு என் பதிலாக நீங்களே, போட்டுவிடவும்.


    1) ஹிந்திப்பாட்டுக்கு கதை எழுதியிருக்கும் டீச்சருக்கு கீழேயுள்ள Reply பகுதியைத் திறந்து இதை Copy & Paste போடுங்கோ:

    தேங்க் யூ டா ..... செல்லம். 

    கதையை இவ்வளவு மிகவும் அழகா ... அதுவும் தமிழில் நேரேட் செய்திருக்காயே ! சூப்பர்.... டா. 

    கதையை விட உன் பொறுமையான தமிழ் எழுத்துக்கள் என்னை மிகவும் வியக்க வைக்கின்றன .... டா. 

    அதுவும் அவளின் கருநாக ஒற்றைப்பின்னல் போல எவ்வளவு நீ......ள......ம் ...... டா உன்னுடைய பின்னூட்டமும். 

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி... டா .... செல்லம்.

    பெரிய பின்னூட்டம் அதுவும் தமிழில் போட உன் கை விரல்கள் வலிக்காதோடா .... ஜாக்கிரதை.... டா.

    Take Care டா :)

    அன்புடன் உந்தன் கிருஷ்ஜி 

    =============================

    2) அதே போல அந்த தமிழ் பாட்டுக்கு டீச்சருக்கான என் பதில் இதோ:

    அபிராமி, சிவகாமி, கோமதி, இராஜராஜேஸ்வரி, சாரதா போன்ற அனைத்துமே பார்வதி தேவியான அம்பாளின் திருநாமங்கள் ..... அதாவது பெயர்கள். 

    இவை அனைத்தும் என்னால் வாழ்க்கையில் என்றும் மறக்கவே முடியாத சூப்பர் பெயர்களும்கூட. போதுமா? :)))))) 

    ReplyDelete
  6. கோபூஜி....ஸாரி... காப்பி... சொதப்பிடிச்சி........ரெண்டு பின்னூட்டமும் இங்கியே காப்பி ஆயிடிச்சே..... பரவால்லியூ........

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 24 April 2016 at 01:34

      //கோபூஜி....ஸாரி... காப்பி... சொதப்பிடிச்சி........ ரெண்டு பின்னூட்டமும் இங்கியே காப்பி ஆயிடிச்சே..... பரவால்லியூ........//

      மெஹர் என்றாலே சொதப்பல் திலகம்தான். பரவாயில்லை. கையில் கட்டையுடன் அவள் (எங்கட முருகு) இங்கு மீண்டும் வருவதற்குள் நான் எஸ்கேப் ஆகிக்கொள்கிறேன்.:)

      Delete
  7. இதென்ன காமெடி பண்றீங்கப்பா...... ஒரே பின்னூட்டத்தையே.. முன்னா.... கிருஷ்... ரெண்டு பேரும் போட்டிருக்கீங்க......

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்25 April 2016 at 00:36
      இதென்ன காமெடி பண்றீங்கப்பா...... ஒரே பின்னூட்டத்தையே.. முன்னா.... கிருஷ்... ரெண்டு பேரும் போட்டிருக்கீங்க......//

      அதுதான் மிகப்பெரிய சொதப்பல். இதன் பின்னணியில் மிகப் பெரிய கதையே உள்ளது. வேண்டாம் .... வுடுங்கோ.

      Delete
  8. நா ஏதுக்காக கட்டயோட வாரணும் நா எப்ப எங்க எத சொதப்பி போட்டேன்... குருஜி??????

    ReplyDelete
    Replies
    1. mru25 April 2016 at 01:23
      நா ஏதுக்காக கட்டயோட வாரணும் நா எப்ப எங்க எத சொதப்பி போட்டேன்... குருஜி??????//

      நீ சமத்துடா கண்ணு. நீ எப்போதும் சொதப்பவே மாட்டாய்.

      நம் முன்னாக்குட்டிக்கு மெஹர் என்ற உன் பெயரே உள்ளதால், அப்படிச் சொல்லிப்போட்டேன்.

      எப்படியோ புரிந்துகொண்டு விட்டயே, அதுபோதும்டா கண்ணு, எனக்கு.

      எதையோ சொல்லி கட்டையைத் தூக்காமல் இருக்கச் செய்து விட்டேன். இப்போத்தான் எனக்கும் நிம்மதியாக உள்ளது. :)

      Delete