என்ன முருகு, ஒரேயடியா இப்படிச் சொல்லிப்புட்டீங்க? நம்மாளு ரோஜா டீச்சரும், எங்கட பொண்ணான நீங்களும் அழகோ அழகா இருப்பீங்கன்னு நான் ஒரு கற்பனை செய்து வெச்சுருக்கேனுல்ல...... :)
//கோபூஜி...... பாடல் பதிவு போட்டது நானு.... நீங்க இஞ்ச்..பை...இஞ்சாக...நன்றி சொல்வது "அவங்களுக்கா"...//
ஆஹா, முன்னா ..... YOU TOO ?
பதிவு போட்ட முன்னாவுக்கும் செண்டீமீட்டர் செண்டீமீட்டராக என் நன்றிகள். போதுமா?
எங்கட நம்மாளு ரோஜா டீச்சர் இதைப்படிச்சுட்டு, என் காதைப் பிடித்துத்திருகி, பெஞ்சுமேல் ஏற்றி, முட்டிக்கு முட்டி தட்டி, தலையில் நறுக்குன்னு குட்டி, என் பேண்ட் ஷர்ட்டெல்லாம் கிழிக்காமல் இருக்கணுமேன்னு, ஒரே கவலையாக்கீதூஊஊஊ. :))))))
ஆஹா..... குருவுக்கும் சிஷ்யைக்கும் ஒரே மாதம்.... ஒரேதேதில.... நிக்காஹா..... என்ன ஆச்சரியமான ஒற்றுமை...... ஒருவேளை விட்ட குறை.... தொட்டகுறையா.... போன ஜன்மத்துல அப்பா மகளாக இருந்திருப்பீங்களோ..........
முதல் காட்சியில் பாதாதி கேசம் வரை அழகோ அழகு .... நம் ரோஜா டீச்சர் போலவே :)
ReplyDeleteநான் சொல்வது கரெக்டா மின்னலு?
குருஜி நீங்க கோட என்னிய வம்பிளுக்கீகளே.....டீச்சரம்மா எப்பூடி இருந்துகிட்டாலும் எனிக்கு இன்னா போச்சி
Deletemru 18 April 2016 at 22:26
Delete//குருஜி நீங்க கோட என்னிய வம்பிளுக்கீகளே..... டீச்சரம்மா எப்பூடி இருந்துகிட்டாலும் எனிக்கு இன்னா போச்சி//
என்ன முருகு, ஒரேயடியா இப்படிச் சொல்லிப்புட்டீங்க? நம்மாளு ரோஜா டீச்சரும், எங்கட பொண்ணான நீங்களும் அழகோ அழகா இருப்பீங்கன்னு நான் ஒரு கற்பனை செய்து வெச்சுருக்கேனுல்ல...... :)
அழகான பாடல். குளு குளு + ஜிலு ஜிலு காட்சிகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇந்தப்பாடலைப் பரிந்துரைத்தவருக்கு மட்டும், அவரின் பாதம் முதல் கேசம் வரை, இஞ்ச்-பை-இஞ்சாக என் நன்றியோ நன்றிகள்.:)))))
கோபூஜி...... பாடல் பதிவு போட்டது நானு.... நீங்க இஞ்ச்..பை...இஞ்சாக...நன்றி சொல்வது "அவங்களுக்கா"...
ReplyDeleteசிப்பிக்குள் முத்து. 18 April 2016 at 22:01
Delete//கோபூஜி...... பாடல் பதிவு போட்டது நானு.... நீங்க இஞ்ச்..பை...இஞ்சாக...நன்றி சொல்வது "அவங்களுக்கா"...//
ஆஹா, முன்னா ..... YOU TOO ?
பதிவு போட்ட முன்னாவுக்கும் செண்டீமீட்டர் செண்டீமீட்டராக என் நன்றிகள். போதுமா?
எங்கட நம்மாளு ரோஜா டீச்சர் இதைப்படிச்சுட்டு, என் காதைப் பிடித்துத்திருகி, பெஞ்சுமேல் ஏற்றி, முட்டிக்கு முட்டி தட்டி, தலையில் நறுக்குன்னு குட்டி, என் பேண்ட் ஷர்ட்டெல்லாம் கிழிக்காமல் இருக்கணுமேன்னு, ஒரே கவலையாக்கீதூஊஊஊ. :))))))
நான் இந்தப்பாடல் போடச்சொன்னதே.... மின்னலுக்காகத்தான்.... வசதியான முஸ்லிம் கல்யணம் இது....... முருகு உன் மேரேஜ்... எள்ப..... பாட்டு பிடிச்சுதா... நீயும் கை... கால்களில் மெஹந்தி ( மருதாணி)....போட்டுக்கோ.....நிறய பூவு வச்சி அலங்காரம் பண்ணிக்கோ....நீங்கல்லாம் பொட்டு வைப்பீங்களா.....
ReplyDeleteபூந்தளிர் 18 April 2016 at 22:16
Delete//முருகு உன் மேரேஜ்... எப்போ?.....//
குருஜியின் மேரேஜ் டேட் அன்னிக்குத்தான் நம் பெண் மின்னலு முருகுவுக்கும் மேரேஜ் டேட் வருகிறது. ஒரே ஆச்சர்யமாக உள்ளது.
குருஜியின் மேரேஜ் டேட் தெரியது இதோ இந்தப்பதிவுக்குப் போகணும்:
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
மேலிருந்து கீழ் 3 + 4 படங்களுடன் அந்தத் தேதியும் உள்ளது. :))) - ))))))) - 2016
பூந்தளிர் 18 April 2016 at 22:16
Delete//முருகு உன் மேரேஜ்... எப்போ?.....//
குருஜியின் மேரேஜ் டேட் அன்னிக்குத்தான் நம் பெண் மின்னலு முருகுவுக்கும் மேரேஜ் டேட் வருகிறது. ஒரே ஆச்சர்யமாக உள்ளது.
குருஜியின் மேரேஜ் டேட் தெரிய இதோ இந்தப்பதிவுக்குப் போகணும்:
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
மேலிருந்து கீழ் 3 + 4 படங்களுடன் அந்தத் தேதியும் உள்ளது. :))) - ))))))) - 2016
ஆஹா..... குருவுக்கும் சிஷ்யைக்கும் ஒரே மாதம்.... ஒரேதேதில.... நிக்காஹா..... என்ன ஆச்சரியமான ஒற்றுமை...... ஒருவேளை விட்ட குறை.... தொட்டகுறையா.... போன ஜன்மத்துல அப்பா மகளாக இருந்திருப்பீங்களோ..........
Deleteஆமா முன்னா..... அப்பூடி ஏதோ இருந்திருக்கும்போல......
Deleteவாவ்..... ஒண்டர்ஃபுல் ஸாங்க்.. படம் பேரு ஹுதா ஹவா ஆண்டவனே சாட்சி.. அமிதாப்... ஸ்ரீதேவி ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க...
ReplyDelete