Sunday 24 April 2016

taal se taal

12 comments:

  1. ஐஸ்வர்ய ராயெல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்.

    என்னை நன்கு புரிந்துகொண்டு, என்னுடன் அதிக ஆத்மார்த்தமான பிரியத்துடன் பழகிவரும் + எனக்கு மனதளவில் மிகுந்த ஆறுதல்களை சும்மாவுடன் சும்மாவே தந்துவரும், எங்கட நம்மாளு ரோஜா டீச்சரே எனக்குப் போதும்.

    என்னைப்பொறுத்தவரை, சிம்பிளான எங்கட ரோஜா டீச்சரே, ஆயிரம் ஐஸ்வர்ய ராய்க்கு சமமாகும். :)))))

    எனினும் இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. பச்சைப்பசேலென்ற புல் வெளியில், ஒயிட் ட்ரெஸ்ஸில் இரு மலைகளும் குத்திட்டு நிற்பதுபோல படுத்திருப்பது, மனதைப் பிசையத்தான் செய்கிறது, டீச்சர்.

    இந்தப்பாடலை வெளியிடப் பரிந்துரைத்திருப்பதற்கு நன்றிகள், டீச்சர்.

    ReplyDelete
  3. பாட்டும் காட்சிகளும் நல்லா இருக்கில்லயா..
    .

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.25 April 2016 at 00:18
      பாட்டும் காட்சிகளும் நல்லா இருக்கில்லயா..//

      படா ஜோராக்கீதூஊஊஊஊ, முன்னாக்குட்டி :)))))

      Delete
  4. நல்ல பாட்டுல்ல.....முன்னாள்... உன் பாடல் பதிவுகளுக்கு எப்பவுமே..... கிருஷ்ஜி.... தான் முதல் ஆளா வராங்க....பாஷை புரியலைனாகூட மற்ற விஷயங்களை ரிக்குறாங்க... கூடவே டீச்சரம்மா புராணமும் சொல்லுறாங்க.. அவங்களால இப்ப
    "சும்மா".... இருக்கவே முடியமாட்றதே......))))))

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 25 April 2016 at 00:30

      நல்ல பாட்டுல்ல.....முன்னா... உன் பாடல் பதிவுகளுக்கு எப்பவுமே..... கிருஷ்ஜி.... தான் முதல் ஆளா வராங்க.... பாஷை புரியலைனாகூட மற்ற விஷயங்களை ரஸிக்குறாங்க... கூடவே டீச்சரம்மா புராணமும் சொல்லுறாங்க.. அவங்களால இப்ப
      "சும்மா".... இருக்கவே முடியமாட்றதே......))))))//

      “சும்மா” இருங்கோ. “சும்மா” “சும்மா” வந்து “சும்மாவாவது” “சும்மா” “சும்மா” ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காதீங்கோ. எனக்கு மின்னலு முருகு போலவே ரொம்பவும் ஷை ஆகுது.

      மேலும் எனக்குத் தோடா தோடா ஹிந்தி மாலும்.

      அதாவது ஐ...நோ...ஹிந்தி, கீழேயுள்ள நம்ம சாரூஊஊஊ போலவே.

      உஷாரா இருங்கோ டீச்சர் !

      Delete
    2. நா இனிமேல சும்மா...சும்மா எதுவுமே சொல்லலைப்பா.......

      Delete
  5. இந்த படம் பேரே... தால்... அதாவது... தாளம்..... பாட்டுகேட்டு தாளம் போடுவோம் இல்லையா அதே.. படம் பாட்டுகள் எல்லாமே நல்லா இருக்கும்......கோபால்ஜி.... ஐ...நோ....ஹிந்தி...)))))

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 25 April 2016 at 01:07
      இந்த படம் பேரே... தால்... அதாவது... தாளம்..... பாட்டுகேட்டு தாளம் போடுவோம் இல்லையா அதே.. படம் பாட்டுகள் எல்லாமே நல்லா இருக்கும்......கோபால்ஜி....//

      ஓஹோ, மிக்க மகிழ்ச்சி சாரூஊஊஊஊ :)

      //ஐ...நோ....ஹிந்தி...)))))//

      யூ நோ எவ்வரிதிங் .... நாட் ஒன்லி ஹிந்தி .... மராட்டி, குஜராத்தி, இங்கிலீஷ், தூய தமிழ் எக்ஸட்ரா .... தட் ஐ நோ வெரி வெல் .... அதான் எனக்கு மகிழ்ச்சியாகவும், அதே சமயம் கொஞ்சம் பயமாகவும் இருக்குதூஊஊஊஊ. :)))))))))))))))))))

      Delete
    2. நீங்க ஈசியா சொல்லிட்டீங்க
      " யூ..நோ...எவ்ரி திங்க்னு"... பட்.... ஐ..டோண்ட் நோ....எனி திங்க்...... ஒரே கன்ஃப்யூஸாதான் இருக்க முடியுது....

      Delete
  6. பாட்டு நல்லாகீது.. முன்னா....

    ReplyDelete
  7. வருகை புரிந்த எல்லாருக்கும் நன்றிகள்...

    ReplyDelete