Wednesday, 13 April 2016

such mere yaar hai

6 comments:

  1. கமல் நடித்த ஹிந்திப் படமா? வெரி குட். எல்லோரும் சேர்ந்து ஜோடி ஜோடியா ஆடிப்பாடிக் களிக்கிறார்கள். நல்லா இருக்கு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வாங்க கோபூஜி.... கமல் நிறய ஹிந்தி படங்கள் நடிச்சிருக்காங்க.... எல்லாமே நல்லா இருக்கும்...

    ReplyDelete
  3. கமல் நடித்த ஹிந்தி படம் பெயர் ஸாஹர்........ கடல்..னு அர்த்தம்... முக்கோண காதல் கதைதான்... கமல் சூப்பரா நடிச்சிருப்பாங்க....

    ReplyDelete
  4. குட்.... நல்ல பாட்டு.......

    ReplyDelete
  5. ஹா... இது பாட்டு நல்லா கீது...

    ReplyDelete
  6. ஸச் மேரே யாரு ஹை பஸ் ஒஹி ப்யார் ஹை.. வெரிகுட் ஸாங்க்....

    ReplyDelete