Thursday 7 April 2016

snehithane snehithane

6 comments:

  1. இனிமையான பாடல். முத்தான ஒரே முத்தமயமான காட்சிகள். அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. படம் : அலைபாயுதே
    பாடல் : சினேகிதனே
    இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
    பாடலாசிரியர்: வைரமுத்து
    பாடியவர்கள் : சதனா ஷர்கம், ஸ்ரிநிவாஸ்

    oooooooooooo

    நேற்று முன்னிரவில் உன்னில்..
    நேற்று முன்னிரவில் உன்னில் திலவு மடியில்
    காற்று நுழைவதேனோ -உயிர்
    கலந்து களித்திருந்தேன்
    இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்
    கன்று தவிப்பதேனோ -மனம்
    கலங்கிப் புலம்புகிறேன்
    கூந்தல் நெளிவில் எழில் குலச் சரிவில்
    கூந்தல் நெளிவில் எழில் குலச் சரிவில்
    கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

    சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
    சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே
    இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
    வாழ்வின் எல்லை வரை வேன்டும் வேண்டும்
    வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

    சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே

    சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்
    என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்
    மலர்களில் மலர்வாய்…
    பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
    நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்
    சத்தமின்றித் துயில்வாய்…
    ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
    சேவைகள் செய்யவேண்டும்
    நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
    துடைக்கின்ற விரல் வேன்டும்

    சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
    சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே

    நேற்று முன்னிரவில் உன்னில் திலவு மடியில்
    காற்று நுழைவதேனோ -உயிர்
    கலந்து களித்திருந்தேன்
    இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில்
    கன்று தவிப்பதேனோ – மனம்
    கலங்கிப் புலம்புகிறேன்
    கூந்தல் நெளிவில் எழில் குலச் சரிவில்
    கூந்தல் நெளிவில் எழில் குலச் சரிவில்
    கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

    சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் ஏன்…
    சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
    நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
    காதில் கூந்தல் நுழைப்பேன்
    உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
    நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
    உப்பு மூட்டை சுமப்பேன்
    உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
    கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
    வேளை வரும்போது விடுதலை செய்து
    வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்

    சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
    சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே
    இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு
    வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
    வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

    சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
    சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே

    oooooooooooo

    ReplyDelete
  3. பாடல் பதிவை விட நீங்க போடும் முழு பாடலும்தான்....சூப்பரு.........நன்றி ஸார்....

    ReplyDelete
  4. இது பாட்டு ரொம்பவே புடிச்சிகிடும்..படம்கோட பாத்துபிட்டன்லா......

    ReplyDelete
  5. வெரிகுட்.. ஆருகோட போயி படம் பாத்தே........

    ReplyDelete
  6. இந்த பாட்டு எனக்கு பிடிச்ச பாட்டுதான்.....

    ReplyDelete