Saturday 30 April 2016

sippi irukkuthu muththum irukkuthu

25 comments:

  1. இன்னக்கி வேர பாட்டு ஸெலக்ட் பண்ணி வச்சிருந்தேன்.... கோபூஜி... இந்த பாட்டு முதல்ல போடசொல்லிட்டாங்க......... கோபூஜியின்.... நேயர் விருப்பத்துக்காக.... இது... முதலில்........

    ReplyDelete
  2. படம் : வறுமையின் நிறம் சிகப்பு
    இயற்றியவர் : கண்ணதாசன்
    இசை : மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்
    பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் எஸ். ஜானகி
    வெளியான ஆண்டு : 1980


    ooooooooooooooooooooooooooo

    பாடல் வரிகள்...

    பெண் : தந்தன தத்தன தைய்யன தத்தன தான
    தத்தன தான தையன்ன தந்தனா

    ஆண் : அ...அ... சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
    திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

    பெண் : ல ல ல ல ல ல லா ல ல ல லா

    ஆண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
    கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

    சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
    திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
    சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
    கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி(எப்படி)

    பெண் : ம் (விசில் சத்தம்)

    ஆண் : சந்தங்கள்

    பெண் : நனா னா

    ஆண் : நீயானால்

    பெண் : ரீசரி

    ஆண் : அஹா...சங்கீதம்

    பெண் : ம்...ம்...ம்...

    ஆண் : நானாவேன்
    சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

    சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
    திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

    பெண் : அ...

    ஆண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
    கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி அஹா

    (இசை) சரணம் - 1

    பெண் : நன நானா

    ஆண் : கமான் ஸ்வீட் ஒன்ஸ் அகையின்

    பெண் : நன நானா

    ஆண் : இம்...சிரிக்கும் சொர்க்கம்

    பெண் : தர னன னன தர்ர ர னன னன

    ஆண் : தங்க தட்டு எனக்கு மட்டும் ஒகே

    பெண் : தானே தானே தான

    ஆண் : அப்படியா ம் தேவை பாவை பார்வை

    பெண் : தத்தன தன்னா

    ஆண் : நினைக்கவெய்த்து

    பெண் : லாலா லல்லா லாலா லா

    ஆண் : நெஞ்சில் நின்று நெருங்கி வந்து

    பெண் : நனா நன நனா தனன்ன ல ல தனன்ன

    ஆண் : பியூட்டிபுல்
    மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

    சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
    திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி

    சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
    கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
    சந்தங்கள்

    பெண் : அஹா ஹா

    ஆண் : நீயானால்

    பெண் : அஹா ஹா

    ஆண் : சங்கீதம்

    பெண் : அஹா ஹா

    ஆண் : நானாவேன்

    பெண் : அஹா ஹா

    (இசை) சரணம் - 2
    பெண் : இப்ப பார்க்கலாம்
    தனன்ன தனன்ன ன ன

    ஆண் : மழையும் வெயிலும் என்ன

    பெண் : தன்னானன தனன்ன ன ன

    ஆண் : உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன

    பெண் : தனன்னான தனன்னான தன்னா

    ஆண் : அம்மாடியோ தனன்னான தனன்னான தன்னா
    ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்

    பெண் : சபாஷ்

    ஆண் : கவிதை உலகம் கெஞ்சும்
    உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்

    கொடுத்த சந்தங்களில் என் மனதை
    நீ அறிய நான் உரைத்தேன்

    கொடுத்த சந்தங்களில் என் மனதை
    நீ அறிய நான் உரைத்தேன்

    பெண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
    திறந்து பார்க்க நேரம் இப்போது

    சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
    கவிதை பாடி கலந்து இருப்பது எப்போது

    சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
    திறந்து பார்க்க நேரம் இப்போது

    சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
    கவிதை பாடி கலந்து இருப்பது எப்போது

    ஆண் : ம்...அஹா...லல லா ம்...ம்...ம்...அஹா...அ

    ஆ & பெ : லாலா லா லாலா லா லாலா லா லாலா லா

    ooooooooooooooooooooooooooo

    ReplyDelete
  3. ஓ........ ஓ.கே..ஓ..கே..... பாட்டு நல்லா இருக்கு.... ஸ்ரீதேவி... கமல் ஜோடி படங்கள் எப்பவுமே... ஹிட்தான்......சிப்பிக்குள் முத்து.... இந்த பாட்டு போடுதா.... சூப்பர்.....

    ReplyDelete
  4. மிகவும் அருமையான அழகான எனக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகப் பிடித்த பாடல் இது.

    என் ராஜாத்திக்காக இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

    வெளியிட்டு உதவிய முன்னாக்குட்டிக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  5. இன்று 01.05.2016 (MAY DAY இல்) மும்பை அருகே எங்கட சாரூஊஊஊ குட்டிக்கு கல்யாண நிச்சயதார்த்தம் நடைபெறும் பொன்னான நாளில், நமக்கெல்லாம் காதுக்கு இனிமையான இந்த மிக நல்ல பாடலை என் நேயர் விருப்பமாக வெளியிட்டுள்ள நம் முன்னாக்குட்டிக்கு என் அன்பான ஸ்பெஷல் நல்வாழ்த்துகளும், நன்றிகளும்.

    நம் சாரூஊஊஊ குட்டிக்கு இனிமையானதோர் இல்வாழ்க்கை அமையவும், அடுத்தடுத்து அவளுக்குப் பல குழந்தைகள் பிறக்கவும், நாம் எல்லோரும் மனப்பூர்வமாக பிரார்த்தித்து வாழ்த்துவோம்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  6. ஓ...... ப்ராப்தம்ஜி...... வாழ்த்துகள்....இந்த சந்தோஷமான தகவல் இங்க சொன்ன எங்கட கோபூஜி..... க்கு... நன்றிகள்.... மேரேஜ... எப்ப இருக்குது..... எங்க இருக்குது......

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 30 April 2016 at 21:50

      //ஓ...... ப்ராப்தம்ஜி...... வாழ்த்துகள்....//

      :) மிகவும் சந்தோஷம். வாழ்த்துகளுக்கு சாரூஊஊஊ சார்பில் என் நன்றிகள், முன்னா.

      //இந்த சந்தோஷமான தகவல் இங்க சொன்ன எங்கட கோபூஜி..... க்கு... நன்றிகள்....//

      ஆஹா, நன்றி சொன்ன தங்களுக்கும் என் நன்றிகள், முன்னா.

      //மேரேஜ்... எப்ப இருக்குது.....//

      அநேகமாக இன்னும் பத்தே நாட்களில், அதாவது 11.05.2016 புதன்கிழமையன்று சாரூவின் மேரேஜ் இருக்கும். :)

      //எங்க இருக்குது......//

      அநேகமாக மும்பை மாநகரின் ஏதோ ஒரு பகுதியில் அது மிகச் சிறப்பாக நடைபெறும். :))

      முன்னா பார்க் நட்புகள் சார்பில் நம் சாரூஊஊஊ வுக்கு இனிய இல்வாழ்க்கை அமைய வாழ்த்தி மகிழ்கிறோம். :)))

      Delete
    2. குருஜி..... உக்காந்த எடத்துல கம் முனு... குந்தி கிட்டே அல்லார பத்தியும்.... நியூஸ்.... சொல்லினிக.......ப்ராப்தம்ஜி.... வாழ்த்துகள்....

      Delete
    3. mru 1 May 2016 at 22:38
      குருஜி..... உக்காந்த எடத்துல கம் முனு... குந்தி கிட்டே அல்லார பத்தியும்.... நியூஸ்.... சொல்லினிக.......//

      அதுதான் உங்கட குருஜியின் ஸ்பெஷாலிடியாக்கும். :)

      ப்ராப்தம்ஜி.... வாழ்த்துகள்....//

      மின்னலு முருகுவின் அன்பு வாழ்த்துகளுக்கு, சாரூஊஊஊ சார்பில் என் நன்றிகள்.

      Delete
    4. முருகு..... ஒங்கட குருஜி கிட்ட என்னல்லாம் ஸ்பெஷல் திறமைலாம் இருக்குதுன்னு என்கிட்டகேளு....... வெலா வாரியா சொல்லுறேன்.....

      Delete
    5. பூந்தளிர் 2 May 2016 at 02:09

      //முருகு..... ஒங்கட குருஜி கிட்ட என்னல்லாம் ஸ்பெஷல் திறமைலாம் இருக்குதுன்னு என்கிட்டகேளு....... வெலா வாரியா சொல்லுறேன்.....//

      ஹைய்ய்ய்ய்ய்ய்யோ .... இது வேறையா .... இந்தக் குட்டிகளோட தொல்லைத் தாங்கவே முடியலப்பா ! :)

      கடவுளே .... கடவுளே :)

      (இதை ’அண்ணாமலை’ படத்தில் வரும் பால்காரனான ரஜினி சொல்வது போல சொல்ல வேண்டுமாக்கும்)

      Delete
    6. தொல்லையா........நாங்கல்லாம் சமத்தோ...... சமத்து... குட்டிகளாச்சே..

      Delete
    7. பூந்தளிர் 3 May 2016 at 00:08

      //தொல்லையா........நாங்கல்லாம் சமத்தோ...... சமத்து... குட்டிகளாச்சே..//

      தொல்லை என்றால் அன்புத்தொல்லை மட்டுமே, ராஜாத்தி. மற்ற யார் யார் எப்படியோ .... நீங்க சமத்தோ சமத்துக் குட்டி என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேனாக்கும்.

      Delete
    8. ’கடவுளே .... கடவுளே’ பற்றித் தெரியுமா?

      அண்ணாமலை என்ற படத்தில் .... ஓர் காட்சி:

      குஷ்பு பாத் ரூமில் குளித்துக்கொண்டு இருப்பாள். அங்கு ஒரு பாம்பு வந்துவிடும். அப்போது பால்காரரான ஹீரோ ரஜினி அங்கு அகஸ்மாத்தாக வருவார்.

      பாம்பு பயத்தினால் ரஜினியின் உதவியை குஷ்பு நாடுவார்.

      ரஜினியும் பாத்ரூமுக்குள் புகுந்து பாம்பை ஓர் நீண்ட குச்சியால் அடித்துப்போடுவதுடன், அங்கு குளிக்கும் குஷ்புவை பிறந்த மேனிக்குப் பார்த்துவிடுவார்.

      பார்த்ததோடு நில்லாமல் வரிசையாக அங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் போய் ......

      ‘கடவுளே ..... கடவுளே’ பார்க்கக்கூடாததைப் பார்த்து விட்டேனே;

      ‘கடவுளே ..... கடவுளே’ பார்க்கக்கூடாததைப் பார்த்து விட்டேனே;

      ‘கடவுளே ..... கடவுளே’ பார்க்கக்கூடாததைப் பார்த்து விட்டேனே ....

      என அங்கு நடந்த கதையை எல்லோருடைய காதுகளிலும் அப்பாவித்தனமாகச் சொல்லிக்கொண்டே போவார்.

      இதைப்பார்க்கும் குஷ்பு மிகவும் கடுப்பாகிப்போவார்.

      ரஜினியை தனியாக இழுத்துக்கொண்டு போய் “யோவ் .... பார்த்து விட்டாய் அல்லவா ..... கம்முன்னு கட .... நீ தான் என்னைக் கல்யாணம் கட்டிக்கணும் ... எல்லோரிடமும் இதைப்போய்ச் சொல்லிக்கொண்டே இருக்காதே” என கண்டித்துச் சொல்லிவிடுவார்.

      பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக .... நல்ல நகைச்சுவையாக இருக்கும் அந்தக் காட்சி.

      ‘கடவுளே ..... கடவுளே’ :)))))

      Delete
  7. கோபூஜி... ப்ராப்தம்ஜி.... க்கு எங்கேஜ்மெண்ட் பரிசாக... பூ முடிப்பாள் இந்த பூங்குழலி இப்ப போடலாம்னு நினைக்கேன்... போடலாமா.....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.30 April 2016 at 21:53
      கோபூஜி... ப்ராப்தம்ஜி.... க்கு எங்கேஜ்மெண்ட் பரிசாக... பூ பூங்குழலி இப்ப போடலாம்னு நினைக்கேன்... போடலாமா.....//

      தாராளமாகப் போடுங்கோ ..... அவளும் சந்தோஷப்படுவாள்.

      Delete
  8. கடவுளே......கடவுளே.......... நானுகூட சமத்துகுட்டிதான......

    ReplyDelete
  9. mru 3 May 2016 at 02:32

    //கடவுளே......கடவுளே..........//

    :)))))))))))))


    //நானுகூட சமத்துகுட்டிதான்......//

    அதில் என்ன சந்தேகம். சமத்தோ சமத்து. சர்க்கரைக்கட்டி நீங்க !

    ReplyDelete
  10. ஆமா முருகு.... நானும் சமத்தோ சமத்துதான...... (மைண்ட் வாய்ஸ்).... அத நீயே சொல்லகுடாது

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 3 May 2016 at 22:18

      //ஆமா முருகு.... நானும் சமத்தோ சமத்துதான்...... (மைண்ட் வாய்ஸ்).... அத நீயே சொல்லக்கூடாது//

      என்னுடைய பார்க் நட்புகளான ராஜாத்தி, முன்னாக்குட்டி, மின்னலு முருகுக்குட்டி, எங்கட சாரூஊஊஊஊஊஊஊஊ எல்லோருமே சமத்தோ சமத்துதான். எனக்கும் தெரியும்.

      இந்த நால்வரில் அவள் (முருகு) வயதில் மிகச்சின்னூண்டு குட்டி. பொடி வெள்ளிரப்பிஞ்சு போல.

      அதனால் அவள் அப்படியே தன்னைப் பற்றி பெருமையாகச் சொல்லிக்கொள்ளட்டும். நாம் பொறுத்துக்கொள்வோம், நம் மழலைக்குழந்தையின் அந்த இனிய வார்த்தைகளை. :)))))

      Delete
    2. வெள்ளிரப்பிஞ்சு போல. = வெள்ளரிப் பிஞ்சு போல.

      Delete
    3. நா இன்னா பச்ச புள்ளயா...இப்பலா எங்கட ஆளுகோட பேசி பேசி பெரிய புள்ள ஆகி போட்டேன்லா......)))))

      Delete
    4. mru 4 May 2016 at 22:58

      //நா இன்னா பச்ச புள்ளயா...இப்பலா எங்கட ஆளுகோட பேசி பேசி பெரிய புள்ள ஆகி போட்டேன்லா......)))))//

      அப்போ ..... நீங்க பெரியமனுஷி ஆகிட்டீங்களா? ...

      எங்களிடமெல்லாம் ஒரு வார்த்தைகூட இதுவரை இதுபற்றி சொல்லவே இல்லையே? :((((((

      நான் ஏதோ, குட்டியூண்டு வெள்ளரிப்பிஞ்சாக்கும்ன்னு நினைத்துவிட்டேன். வெரி ஸாரிடா முருகு.

      நன்கு வாட்ட சாட்டமாக, மிகப்பெரியதாக பழுத்த, ஜோரான, வெயிட்டான முரட்டு வெள்ளரிப்பழம் போலிருக்குது. :)))))))))))

      கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.....டா.

      அந்த முரட்டு வெள்ளரிப் பழத்தை சுவைக்க இருக்கும் அதிர்ஷ்டசாலிக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)

      Delete
    5. குருஜி வெள்ளரி பிஞ்சுலதான் நல்லா இருந்துகிடும் பளுத்த முரட்டு வெள்ளரி நல்லாவே இருக்காதுல்லா......

      Delete
    6. mru 5 May 2016 at 22:35

      //குருஜி வெள்ளரி பிஞ்சுலதான் நல்லா இருந்துகிடும் பளுத்த முரட்டு வெள்ளரி நல்லாவே இருக்காதுல்லா......//

      யாரு சொன்னா?

      நீங்க நன்கு பழுத்த முழு வெள்ளரிப்பழத்தை வாழ்க்கையில் பார்த்தே இருக்க மாட்டீங்கோ. நான் பார்த்துள்ளேன். எங்க வூட்டு வாசலில் ஓர் கிழவி அதனை தன் தலையில் ஓர் மூங்கில் தட்டில் சுமந்து, விற்க வருவாள். அதில் ஆங்காங்கே லேஸாக ஒரு வெடிப்பு விழுந்து இருக்கும். அதில் கொஞ்சம் ஜீனி தூவி சாப்பிட சூப்பரா டேஸ்டோ டேஸ்டாக இருக்கும்.

      நன்கு முற்றிப்பழுத்த, முழு வெள்ளரிப்பழம், இன்றைய பதிவினில் நம் முன்னா காட்டியுள்ள, குஷ்பு போல அது சும்மா கும்முன்னு, ஜம்முன்னு, ஒருவித வாசனையோட இருக்கும்.

      உங்களுக்கு இதெல்லாம் ஒரு எழவும் தெரியாது, முருகு. தெரிந்தாலும் தெரியாதது போல நல்லாவே நடிப்பீங்க .... என்னிடம், மட்டும்.

      Delete