Tuesday 5 April 2016

roop thera mastana

12 comments:

  1. ’ஆராதனா’ என்ற ஹிந்திப்படத்தில் வரும் மிக அழகான பாடல் இது. எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த + அனைவர் வாயும் அந்தக்காலத்தில் முணுமுணுத்த பாடல் இது.

    திருச்சியில் ’கெயிட்டி’ என்ற தியேட்டரில் நான் முதன் முதலாக பார்த்த ஹிந்திப்படம் இது மட்டுமே. எனக்கு அப்போது 20 வயது. அதே தியேட்டரில் இந்தப்படம் வெளியாகி தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

    பிறகு இதே கதையை சிவாஜியை டபுள் ஆக்ட் ஆகப்போட்டு, ‘சிவகாமியின் செல்வன்’ என்ற பெயரில் தமிழில் எடுத்தார்கள். அதுவும் மிக நன்றாகவே ஓடியது.

    ’சிப்பிக்குள் முத்து’ தயவால் நான் இன்று இந்தப்பாடலை மீண்டும் கேட்க முடிந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    நான் அந்தக்காட்சிகளில் எனக்கு மனதுக்குப் பிடித்தவர்களுடன் சேர்ந்து கற்பனையில் குளிர்காய்ந்தேனாக்கும். :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..... அதாரது உங்க மனசுக்கு பிடிச்சவங்க.... ஓ......... உங்கவீட்டம்மாவ சொல்றீங்களா... ஓகே...ஓகே....

      Delete
  2. நானு வரலாமா?????????? இது பாட்டு பத்தி குருஜி ஒரு பின்னாடி கமணுல சொல்லினாகல்லா??????

    ReplyDelete
    Replies
    1. குருஜி நா வந்து பாக்கயிலேஏதுக்கு கமண்டு டெலிட்டு பண்ணினீக?/இன்னா சொல்லினிக? மருக்கா சொல்லிப்போடுக.......

      Delete
    2. mru 6 April 2016 at 22:11

      //குருஜி நா வந்து பாக்கயிலேஏதுக்கு கமண்டு டெலிட்டு பண்ணினீக? இன்னா சொல்லினிக? மருக்கா சொல்லிப்போடுக.......//

      இந்த வீடியோ காட்சியில் எனக்கு ஒரு டவுட்டு இருந்துச்சு. அதுபற்றித்தான் கேட்க நினைத்தேன்.

      பிறகு இதிலெல்லாம் மிகவும் அனுபவசாலியான பிஸ்தாவான நம் டீச்சரிடமே கேட்டுக்கிட்டாப்போச்சுன்னு நினைச்சு அதை அழுச்சுப்போட்டேன். அதனால் அதை விட்டுடுங்கோ / மறந்துடுங்கோ முருகு.

      Delete
  3. இந்தப்பாடல் காட்சியில் தோன்றும் நடிகர்கள்: ரஜேஷ் கன்னா +

    ஷர்மிளா தாஹூர் (ஆஹா என்ன அழகு.... எத்தனை அழகு!)

    (தமிழ்நாட்டில் 1969-1970 இல் வெளிவந்த படம்)


    Roop Tera Mastana Pyaar Mera Deewana
    Roop Tera Mastana Pyaar Mera Deewana
    Bhool Koi Hamse Na Ho Jaye
    Roop Tera Mastana Pyar Mera Deewana
    Bhool Koi Hamse Na Ho Jaye

    Raat Nasheeli Mast Sama Hai
    Aaj Nashe Mein Saara Jahan Hai
    Raat Nasheeli Mast Sama Hai
    Aaj Nashe Mein Saara Jahan Hai
    Haan Ye Sharabi Mausam Behkaye
    Roop Tera Mastana Pyaar Mera Deewana
    Bhool Koi Hamse Na Ho Jaaye

    Ankhon Se Ankhen Milti Hai Aise
    Bechain Hoke Toofan Mein Jaise
    Ankhon Se Ankhen Milti Hai Aise
    Bechain Hoke Toofan Mein Jaise
    Mauj Koi Saahil Se Takraaye
    Roop Tera Mastana Pyaar Mera Diwana
    Bhool Koi Hamse Na Ho Jaaye

    Rok Raha Hai Ham Ko Zamana
    Door Hi Rehena Paas Na Aana
    Rok Raha Hai Ham Ko Zamana
    Door Hi Rehena Paas Na Aana
    Kaise Magar Koi Dil Ko Samjhaaye
    Roop Tera Mastana Pyaar Mera Diwana
    Bhool Koi Hamse Na Ho Jaaye

    ReplyDelete
  4. நேயர் விருப்பமாக எனக்காகவே வெளியிட்டுள்ள ’முன்னா’வுக்கு முன்னால் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். :)))))))

    ReplyDelete
  5. முருகு உன்னயதா காணோமென்னு தேடிகிட்டேன்.. வந்துபிட்டே.. பாட்டு.......... ஸீன்ஸ் சூப்பருல்லா......

    ReplyDelete
  6. இந்த படம் ஒரே தியேட்டர்ல ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.கோபால் ஸாரே நிறைய சொல்லி இருக்காஙக.......

    ReplyDelete