Monday 11 April 2016

raath ke hum safar

8 comments:

  1. ’ரவிக்’ குடன் கதாநாயகி சூப்பர்.

    அது என்ன ’ரவிக்’ என்றால்
    ’ரவிக்கை’ மைனஸ் ’கை’ = ’ரவிக்’

    அதாவது ஸ்லீவ்லெஸ்.

    இதுபற்றி மேலும் அதிக விபரங்களுக்கு இதோ இந்த என் கதையைப் படிக்கவும்.

    http://gopu1949.blogspot.in/2014/07/vgk-25.html

    அதில் வரும் ஐந்தாம் பாகத்தில் சிகப்புக்கலர் எழுத்துக்களில் உள்ளன. இப்போதைக்கு அதை மட்டுமாவது படியுங்கோ.

    இதிலும் போட் + போட் டில் படுக்கை என காட்சிகள் வருகின்றன. பிறகு என்ன நடந்ததோ என அறிந்து புரிந்துகொள்வதற்குள் பாட்டு முடிந்து விட்டதே என்று கொஞ்சம் வருத்தமாக உள்ளது. :(

    இந்தப்பாடலைப் பகிர்ந்துகொண்ட ரோஜாவுக்கும் முன்னாவுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  2. அதற்குள் மளமளவென்று 45 பதிவுகள்.

    ஐம்பதாவது பதிவினை எட்ட அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    என் ஐம்பதாவது பதிவுக்கான இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html

    தலைப்பு: ஐம்பதாவது பிரஸவம் (நகைச்சுவை விருந்து)

    ReplyDelete
  3. ஹையா..... நாதா ஃபர்ஸ்டூ.......... குருஜி ... ஓங்கள காணோமே......

    ReplyDelete
  4. ரோஜா முள்ளு காயம் எல்லாம் சரி ஆகி ஆசையா "எல்லாரையும்" சந்திக்க ஓடோடி வந்தேன்....... சூப்பர் பாட்டு கேக்க ப்ார்க்க கிடைத்தது. எதிர் பார்ப்பு அதிகமா இருந்தா ஏமாத்தமும் அதிகமாகுது
    ....

    ReplyDelete
  5. என்ன சொல்றீங்க மேடம்.....

    ReplyDelete
  6. அன் ஈவ்னிங் இன் பாரிஸ்.... படம்...... சூப்பர் ஸாங்க்.....

    ReplyDelete
  7. ரொம்ப நல்ல பாட்டு.. எப்ப வேணும்னாலும் இப்ப நான் நல்ல பாட்டுகள் கேட்க முடியூம்.. கோபால் ஸாருக்குதான் நன்றி சொல்லணும்...

    ReplyDelete
    Replies
    1. :) தேங்க் யூ வெரி மச், சாரூஊஊஊ :)

      Delete