Monday 18 April 2016

o..saathire there bina bi kya jina

12 comments:

  1. நல்லதொரு இனிமையான பாடல். எங்கட ரோஜா டீச்சருக்கும், முன்னாவுக்கும் மட்டும் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  2. சோக கீதம் போலத்தெரிகிறது. பாடல் பாதி பேச்சு மீதியாக உள்ளது.

    முழுக்கதையும், பாடலுக்கு அர்த்தமும் தெரிந்தால் நன்கு ரஸிக்க முடியும்.

    ReplyDelete
  3. ஏதோ ஒரு உள்ளுணர்வுகளுடன், கடந்த கால சம்பவங்களை நினைத்து உருகிப் பாடுகிறார் என்பதை மட்டும் புரிந்துகொண்டேன், டீச்சர். எங்கட ரோஜா டீச்சரைப் போலவே என்னால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள ஏலலை.

    ReplyDelete
  4. அவங்க வந்து அர்த்தம் சொல்லுவாங்க

    ReplyDelete
  5. சரி நீங்கல்லாம் யாரோ ரோஜா டீச்சரத் தேடுறீங்க... அவங்களே வந்து சொல்லட்டும்.......

    ReplyDelete
  6. இது ஆரு முன்னா..... புதுசு ...புதுசா ஆராரெல்லாமோ வாராக......

    ReplyDelete
  7. எஸ்...பாஸ்.. சோக கீதம் தான். காதலி பணக்காரி, காதலன் அவ வீட்டில் வேலைக்காரன். அவளுக்கும் அவனைப்பிடிக்கும்...பெரியவங்க எப்படி சம்மதிப்பாங்க???/?

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்22 April 2016 at 04:58
      எஸ்...பாஸ்.. சோக கீதம் தான். காதலி பணக்காரி, காதலன் அவ வீட்டில் வேலைக்காரன். அவளுக்கும் அவனைப்பிடிக்கும்...பெரியவங்க எப்படி சம்மதிப்பாங்க????//

      பெரியவங்க எல்லாம் படு போர் ஆசாமிகள். அவர்களை என்னுடைய ’காதலாவது கத்திரிக்காயாவது?’ கதையைப் படிக்க அனுப்பி விட்டு, அதன்பின் இவர்களை ஜல்ஸா பண்ணச்சொல்லுங்கோ.

      இணைப்பு இதோ:
      http://gopu1949.blogspot.in/2014/02/vgk-05.html

      Delete
  8. என்னங்க...... கோபூஜி......நீங்களே வயசானவங்களா இருந்துகிட்டு........ இப்படி ஸேம்ஸைடு... கோல் போடுறீங்களே.......)))))))

    ReplyDelete
    Replies
    1. //சிப்பிக்குள் முத்து.23 April 2016 at 08:23
      என்னங்க...... கோபூஜி......நீங்களே வயசானவங்களா இருந்துகிட்டு........ இப்படி ஸேம்ஸைடு... கோல் போடுறீங்களே.......))))))) //

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எப்படியோ கோல் போடணும்மா .... முன்னாக்குட்டி. முடிந்தால் சான்ஸ் கிடைத்தால் ஆப்போஸீட் சைடு கோல், முடியாவிட்டால் சான்ஸ் கிடைக்காவிட்டால் ஸேம் சைடு கோல்தான். வேறு வழி? :)

      நம்மாளு எங்கட டீச்சர் //நீங்களே வயசானவங்களா இருந்துகிட்டு........// என்னும் இதைப் படித்தால் அவங்களுக்கு அஸாத்ய கோபம் வந்துடுமாக்கும். :)

      Delete
    2. முன்னா இவங்கள பாத்து வயசானவங்கனு சொல்லிட்டியே...... உருவத்துக்குதான் வயசாயிடிச்சி.. மனசளவுல என்னிக்குமே.... மார்க்கண்டேயன்தான்.... அதாவது ஸ்வீட்...ஸிக்ஸ்டீனுக்கு மேல வயசு ஏறவே ஏறாது........

      Delete
    3. பூந்தளிர் 25 April 2016 at 00:49

      முன்னா இவங்கள பாத்து வயசானவங்கனு சொல்லிட்டியே...... உருவத்துக்குதான் வயசாயிடிச்சி.. மனசளவுல என்னிக்குமே.... மார்க்கண்டேயன்தான்.... அதாவது ஸ்வீட்...ஸிக்ஸ்டீனுக்கு மேல வயசு ஏறவே ஏறாது........//

      அப்படிச் சொல்லுடி என் ராஜாத்தி ... என்னை நன்கு புரிந்துகொண்டுள்ள ஒரே ஆளு இந்த உலகிலேயே நீ ஒருத்தி மட்டும்தான். வாழ்க ! மிக்க நன்றி.

      Delete