Friday 8 April 2016

omkara natalu

9 comments:

  1. இன்னக்கி உகாதி பண்டிகை....தெலுகு வருடப் பிறப்பு.. ஒரு தெலுங்கு பாட்டு போடச்சொல்லி பக்கத்துவீட்டு ஆண்டியின் நேயர் விருப்பம்......

    ReplyDelete
  2. நான் பார்த்துள்ள ஒரே தெலுங்குப்படம் சங்கராபரணம் மட்டுமே. மிகவும் அழகான அருமையான படம். மொழிப்பிரச்சனையே இல்லாமல் யாருக்குமே மிக எளிதில் புரிந்துவிடும் படம். அதில் வரும் அனைத்துப்பாடல்களும், காட்சிகளும் இனிமையானவை மட்டுமே.

    பகிர்வுக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள் .... தங்களுக்கு மட்டுமல்ல பக்கத்து ஆத்து மாமிக்கும் சேர்த்தே. :)

    ReplyDelete
  3. Omkaranadhanu
    Om Om
    Omkaara naadaanu sandhaanamou gaanamE SankaraabharaNamu
    Omkaara naadaanu sandhaanamou gaanamE SankaraabharaNamu
    Sankaraa bharaNamu...
    Sankara gaLa nigaLamu Sreehari pada kamalamu
    Sankara gaLa nigaLamu Sreehari pada kamalamu
    raaga ratna maalika taraLamu SankaraabharaNamu

    Saarada veeNaa..... aa.....
    Saarada veeNaa raaga chandrikaa pulakita Saarada raatramu
    Saarada veeNaa raaga chandrikaa pulakita Saarada raatramu
    naarada neerada mahatee ninaada gamakita SraavaNa geetamu
    naarada neerada mahatee ninaada gamakita SraavaNa geetamu
    rasikula kanuraagamai rasa gangalO tanamai
    rasikula kanuraagamai rasa gangalO tanamai
    pallavinchu saama vEda matramu SankaraabharaNamu
    Sankaraa bharaNamu...
    advaita siddhiki amaratva labdhiki
    gaaname sOpaanamu....
    advaita siddhiki amaratva labdhiki
    gaaname sOpaanamu....
    satva saadhanaku satya Sodhanaku sangeetamE praaNamu
    satva saadhanaku satya Sodhanaku sangeetamE praaNamu
    tyaaga raaja hrudayamai raaga raaja nilayamai
    tyaaga raaja hrudayamai raaga raaja nilayamai
    mukti nosagu bhakti yOga maargamu mrutiyalEni sudhaalaapa swargamu SankaraabharaNamu

    Omkaara naadaanu sandhaanamou gaanamE SankaraabharaNamu
    paadaani SankaraabharaNamu
    pamagari, gamapadani SankaraabharaNamu
    sarisaa, nidapa, nisari, dapama, gariga, pamaga pamada panida sanigari SankaraabharaNamu

    ahaa
    dapaa, damaa, maapaadapaa
    maapaadapaa
    dapaa, damaa, madapaamagaa
    maadapaamagaa

    gamamadadaniniri, madadaniniririga
    niririgagamamada, saririsasaninidadapa SankaraabharaNamu

    ReplyDelete
  4. 1981-இல் திரையிடப்பட்டு தமிழ்நாட்டிலும் மிகப்பிரபலமாக ஓடிய தெலுங்குப்படம் இது. நடனம் ஆடுபவர் பெயர்: மஞ்சு பார்க்கவி என்று ஞாபகம்.

    >>>>>

    ReplyDelete
  5. இந்தப்படத்தில் இனிய காதல் காட்சியைக்கூட கொஞ்சமும் விரசம் இல்லாமல் அழகாக அற்புதமாகக் காட்டியிருப்பார்கள்.

    எனக்கு இன்னும் நினைவில் உள்ள ஓர் இனிய காட்சி:

    கதாநாயகி + கதாநாயகன் இருவரும் கோயிலுக்குச் செல்வார்கள். சுமார் 100 படிகள் ஏறித்தான் அந்தக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் வாயால் பேசிக்கொள்ளவோ கைகளால் தொட்டுக்கொள்ளவோ மாட்டார்கள். அவர்களின் கண்கள் மட்டுமே கொஞ்சம் பேசிக்கொள்ளும்.

    அர்ச்சனை முடித்துக்கொண்டு இருவரும் தங்களின் அர்ச்சனைத் தட்டுக்களுடன் கீழே படி இறங்கி வருவார்கள். அப்போது ஒரு சிறிய மணி (கோயில் கிண்டா மணி போன்ற அமைப்பு - ஆனால் கையில் பிடித்து ஆட்டுவது போல மிகச்சிறிய சைஸ் மணி) மேல் படியிலிருந்து கீழ் படிக்கு உருண்டு வரும். உருண்டு செல்லும் அதில் மணி அடிப்பது போன்றே ஓர் நாதம் ..... ம்யூஸிக் கொடுத்திருப்பார்கள்.

    அந்த மணியைக் கையில் பிடிக்க இருவரும் படிகளில் வேகமாக இறங்குவார்கள். கடைசி படியில் இருவருமாகச் சேர்ந்து அதைப்பிடித்துவிடும் போது இருவர் கரங்களும் இணைந்து இருக்கும்.

    காதலை இதைவிட மென்மையாக மேன்மையாக உண்மையாக உறுப்படியாக யாரால் சொல்ல முடியும். காட்ட முடியும். இன்றும் என் நெஞ்சைவிட்டு நீங்காததோர் காட்சி அது.

    தெலுங்கு பேசும் அனைவருக்கும் என் யுகாதி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இப்ப கூட அந்த காட்சிகள் எல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்களே... நன்றி ஸார்.
    ... தெலுகு பாட்டு யாருமே வரமாட்டாங்கனு நி னைத்தேன்

    ReplyDelete
  7. தெலுகு பாட்டெல்லா வெளங்கி கிட ஏலலே.... பக்கத்துவீட்டு மாமிக்கு குருஜி ஏதுக்கு டாங்க்ஸ் சொல்லினம்??????????

    ReplyDelete
  8. இந்த பாட்டு அவங்க கேட்டாங்கல்லா.. அதா டாங்க்ஸ்.....

    ReplyDelete
  9. இந்த பாட்டு இங்க போடும் தமிழ் பாட்டு எல்லாமே முதல் தடவையா தான் கேக்குறீன்... நல்லாதான் இருக்கு.....

    ReplyDelete