Friday 29 April 2016

olimayamaana ethirkaalam

17 comments:

  1. ஆஆஆஆஆ

    ஒளிமயமான எதிர்காலம்
    என் உள்ளத்தில் தெரிகிறது

    இந்த உலகம் பாடும்
    பாடல் ஓசை காதில் விழுகிறது

    நால்வகை மதமும்
    நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்

    அந்த நாயகன் தானும்
    வானிலிருந்தே பூமழை பொழிகின்றான்

    மாலைசூடி ..... எங்கள் செல்வி
    (சாரூஊ + மின்னலு)
    ஊர்வலம் வருகின்றாள்

    வாழ்க வாழ்க .. கலைமகள் வாழ்க
    என்றவர் பாடுகின்றார்

    குங்குமச்சிலையே
    குடும்பத்து விளக்கே
    குலமகளே வருக ...

    எங்கள் கோவிலில் வாழும்
    காவல் தெய்வம் ....
    கண்ணகியே வருக ...

    மங்கலச் செல்வி
    அங்கயற் கன்னி
    திருமகளே வருக

    வாழும் நாடும் வளரும் வீடும்
    மணம் பெறவே வருக !

    >>>>>

    ReplyDelete
  2. அருமையான இனிமையான
    நம்பிக்கையளிக்கும் பாடல்.

    சிவாஜி ரயில் எஞ்சின் டிரைவராகவும்
    நாகேஷ் அவருக்கு உதவியாளராகவும்
    நடித்துள்ள படம்.

    படம்: பச்சை விளக்கு (1964)
    பாடகர்: TMS
    இசை: விஸ்வநாதன் + ராமமூர்த்தி
    நடிப்பு: சிவாஜி, விஜயகுமாரி

    >>>>>

    ReplyDelete
  3. சாரூஊஊஊ + மின்னலு முருகு ஆகியோரை உத்தேசித்து, எனது நேயர் விருப்பமான, இனிய இந்தப் பாடல் பகிர்வுக்கு நன்றிகள் முன்னாக்குட்டி.

    ReplyDelete
  4. நீங்க கேட்டிருந்த இன்னும் சில பாடல் களும் ட்றாப்ட்ல வச்சிருக்கேன். ஒன்னொன்னா வரிசையா வந்து கிட்டே இருக்குது......

    ReplyDelete
  5. சிப்பிக்குள் முத்து. 29 April 2016 at 22:57
    நீங்க கேட்டிருந்த இன்னும் சில பாடல் களும் ட்றாப்ட்ல வச்சிருக்கேன். ஒன்னொன்னா வரிசையா வந்து கிட்டே இருக்குது......//

    ஓக்கே, தமிழ் பாடல்களில் என் நேயர் விருப்பமாக சுமார் 100 பாடல்களுக்கு மேல் உள்ளன. ஒவ்வொன்றாக அவ்வப்போது தெரிவிக்கிறேன். இப்போது எதற்குமே நேரம் இல்லை, முன்னா.

    நம் பார்க் ஃப்ரண்ட்ஸ் எல்லோரையும், வாராவாரம், ஒரு போட்டோ வீதம் எனக்கு அனுப்பி வைக்கச்சொல்லுங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete
  6. போட்டோ ஷாப் ஏதாவது ஆரம்பிக்க போறீங்களா???????. நாஙக முஸ்லிம் பொண்ணுக பர்தாவுக்குள்ளாரல்லா முகத்த ஒளிச்சிக்டுவோம்........

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 30 April 2016 at 00:07
      போட்டோ ஷாப் ஏதாவது ஆரம்பிக்க போறீங்களா???????. //

      இல்லை. இல்லை. என் வாழ்நாளுக்குள் ஒருமுறையாவது உங்களையெல்லாம் பார்க்கணும் என்கிற சின்னதொரு ஆசை மட்டுமே. இதில் கட்டாயம் ஏதும் இல்லை. அவை என்னிடம் மட்டுமே இரகசியமாக பாதுகாக்கப்படும்.

      //நாஙக முஸ்லிம் பொண்ணுக பர்தாவுக்குள்ளாரல்லா முகத்த ஒளிச்சிக்டுவோம்........//

      புரிந்துகொண்டேன். அதனால் பரவாயில்லை. அனுப்புவதோ அனுப்பாமல் இருப்பதோ தங்கள் இஷ்டம் மட்டுமே. இதில் என் வற்புருத்தல் ஏதும் இல்லை, முன்னாக்குட்டி.

      கேட்டது தப்போ என இப்போது வருந்துகிறேன். ஸாரிம்மா.

      Delete
    2. சே...சே... ஸாரில்லா... எதுக்குஜி... சூடி... ஸல்வார்னா..ஓ...கே....

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 30 April 2016 at 05:18
      சே...சே... ஸாரில்லா... எதுக்குஜி... சூடி... ஸல்வார்னா..ஓ...கே....//

      ஓஹோ .... சரி, சரி. :)))))

      அப்போ உங்க சைஸ் ????? என்னவென்று சொல்லுங்கோ.

      உயரம், எடை, உடல்வாகு, நிறம் எல்லாம் தெரிந்தால் சூடிதார் + ஸல்வார் எல்லாம் மேட்சாக பொருத்தமாகத் தேர்ந்தெடுத்து வாங்கியாந்து கொரியரில் அனுப்பி விடுவேன்.

      அப்படியே அட்ரஸ் + ஃபோன் நம்பரும் அனுப்புங்கோ, ப்ளீஸ்.

      அதற்குமுன் நான் எழுதியுள்ள ’சுடிதார் வாங்கப் போறேன்’ கதையையும் படிச்சுட்டு கருத்து எழுதுங்கோ.

      http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

      எங்கட ராஜாத்தியும், சாரூஊஊஊ குட்டியும், முருகுப்பொண்ணும்கூட படிச்சுட்டு சூப்பராகக் கருத்து எழுதி இருக்காங்கோ.

      நீங்க தான் என் பக்கமே நெருங்கி வர மாட்டேன்கிறீங்கோ முன்னா :(((((

      Delete
    4. நீங்க ஃப்ரீ ஆன பிறகு வரலாம்ன்னு நெனச்சேன்.....

      Delete
    5. சிப்பிக்குள் முத்து. 30 April 2016 at 06:05
      நீங்க ஃப்ரீ ஆன பிறகு வரலாம்ன்னு நெனச்சேன்.....//

      ஓக்கே, ஓக்கே, நோ ப்ராப்ளம் முன்னா. மெதுவாகவே வாங்கோ, போதும்.

      Delete
  7. அதானே போட்டாலா அனுப்பிகிட ஏலாது குருஜி.......

    ReplyDelete
  8. ஒளிமயமான எதிர் காலம் யாருக்கெல்லாம் தெரிகிறது............

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் 30 April 2016 at 01:03
      ஒளிமயமான எதிர் காலம் யாருக்கெல்லாம் தெரிகிறது............//

      சம்பந்தப்பட்ட யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, எனக்குத் தெரிகிறது. சம்பந்தப்பட்டவர்கள் தெரியாதது போல நடிக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

      என்ன இருந்தாலும் கொஞ்சம் ‘ஷை’ இருக்கத்தானே இருக்கும். வெரி குட் ..... சாரூஊஊஊஊ. வாழ்த்துகள்.

      Delete
    2. ஹா ஹா.. உங்களுக்கு எல்லாமே வேடிக்கையா இருக்காஜி.........

      Delete
    3. ப்ராப்தம் 3 May 2016 at 22:21

      //ஹா ஹா.. உங்களுக்கு எல்லாமே வேடிக்கையா இருக்காஜி.........//

      வாழ்க்கையில் பல்வேறு வேடிக்கைகள் வாடிக்கையாச்சே சாரூஊஊஊஊஊ. நம்ம கையில் என்ன இருக்கு. எல்லாம் ஆண்டவன் செயல். மீண்டும் இனிய நல்வாழ்த்துகள்.

      Delete
  9. ப்ளாக்& ஒயிட்ல காட்சி தெளிவா இல்ல... பாட்டு ஓ....கே.....

    ReplyDelete