Saturday 9 April 2016

naan unnai vaazthi padukiren

4 comments:

  1. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
    நீ வர வேண்டும்
    உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
    நீ வர வேண்டும்
    நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
    நீ வர வேண்டும்
    உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன்
    நீ வர வேண்டும்

    கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே
    கனிந்து வரும் புது வருடம் புதிய பாட்டிலே
    ..... .....

    படம்: நூற்றுக்கு நூறு.

    இயக்குனர்: பாலச்சந்தர்.

    1971-இல் வெளி வந்த படம்.

    பாடல் வரிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை.

    நடிப்பு: ஜெயசங்கர் + லக்ஷ்மி

    01.01.1971 பிறந்துள்ள என் அன்புக்குரியவர்களை வாழ்த்தி இந்தப் பாட்டு என் நேயர் விருப்பமாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது. :)

    பிறகு மீண்டும் வந்தாலும் வருவேன். இப்போ நான் பிஸியாக்கும்.

    ReplyDelete
  2. இந்தக் காட்சியில் அந்தச் சின்னப்பெண் குட்டி .... குட்டைப்பாவாடையுடன் பாடி ஆடுவதைப்பார்த்தால் ....
    எனக்கு நம் முருகு நினைவுதான் வருகிறது.

    ‘கல்யாணப்பொண்ணு கடைப்பக்கம் போனால் .....
    கண்ணால பார்த்து ரஸித்ததும் நானா .....’ ன்னு
    ஒரு பாடல்கூட உண்டு.

    வெளியிட்டால் முருகுவுக்கு சிரிப்பாணி பொத்துக்கொள்ளுமாக்கும்.:)

    ReplyDelete
  3. குருஜிஇஇஇஇஇ.. பகிடி பண்ணி போடாதிக ஷை ஆகுதில்லாஆஆஆஆஆ ..... நானு இப்பூடில்லா குட்ட ட்ரஸ் போட்டு டான்ஸும் ஆடிபோட்டேன்னாக்கா பின்னாடி அம்மி கட்டையோட நிக்குமுல்லாஆஆஆஆ

    ReplyDelete
  4. அச்சச்சோ ஏதுக்கு ஒங்கட அம்மி கட்டய தூக்கிகிட்டு வருவாங்க.......

    ReplyDelete