Thursday 28 April 2016

my heart is

23 comments:

  1. இது இன்னா..... இங்கிலீஸு பாட்டா........ நல்லாதா... கீது.....

    ReplyDelete
  2. பாடல் பகிர்வுக்கு நன்றிகள், முன்னா.

    ReplyDelete
  3. குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் சரிசமமாக அன்பு செலுத்தும் பெண்ணாக அவள் இருக்கிறாள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. வாவ்....மை ஹார்ட் இஸ்... பீட்டிங்க......... சூப்பர் ஸாங்க்.
    ..

    ReplyDelete
  5. வெரி குட் ஸாங்க்... படம் ஜூலி.......

    ReplyDelete




  6. பாவாடை
    sipikul muthu இல் சிப்பிக்குள் முத்து. - 14 நிமிடங்கள் முன்பு
    https://youtu.be/wi-G7fvgZ7g //

    தங்களின் பாவாடையைப் பார்க்கலாம் என்ற ஆசையில் தலை தெறிக்க ஓடோடி வந்தேன், முன்னாக்குட்டி. :))))))

    ஆனால் அங்கு எனக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது.

    Sorry, the page you were looking for in this blog does not exist. என்று போடப்பட்டுள்ளது. :((((((

    ReplyDelete
  7. இன்னக்கி ரெண்டுமூணு பாட்டு தேடி அப்லோடுல ஸேவ் பண்ணினா அது ஸேவ் ஆகாம பப்லீஷ் ஆகுது.. அதுவும் வீடியோ வராம லிங்க் பெயருமட்டும் வருது டெலிட்டும் ஆகுதில்ல பாவாடை தாவணியில் ப்ார்த்த உருவமா..தான் ட்ரை பண்ணினேன்... இன்னக்கி ஒரே சொதப்பலா ஆகுது..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.29 April 2016 at 01:11
      இன்னக்கி ரெண்டுமூணு பாட்டு தேடி அப்லோடுல ஸேவ் பண்ணினா அது ஸேவ் ஆகாம பப்லீஷ் ஆகுது.. அதுவும் வீடியோ வராம லிங்க் பெயருமட்டும் வருது டெலிட்டும் ஆகுதில்ல பாவாடை தாவணியில் ப்ார்த்த உருவமா..தான் ட்ரை பண்ணினேன்... இன்னக்கி ஒரே சொதப்பலா ஆகுது..//

      சில சமயங்களில் அது ’ஸேவ்’ (SAVE) ஆகாமல் சுத்தமாக வழுவழுப்பாக ஒரேயடியாக ‘ஷேவ்’ (SHAVE) ஆகிவிடும்.:)

      சொதப்பல் இயற்கையே .... நானும் புரிந்துகொண்டேன், முன்னாக்குட்டி. இதெல்லாம் ஒரு ஜாலிக்கான கமெண்ட்ஸ் மட்டுமே.

      Delete
  8. புரிஞ்சிகிட்டேன்..கோபூஜி...... ஒரு ஹிந்தி பாட்டும்.. மேலாக நின்னுகிட் போகமாட்டேங்குது..இன்ன்கி பூரா எல்லாமே ஒரே சொதப்புது..

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து.29 April 2016 at 01:23
      புரிஞ்சிகிட்டேன்..கோபூஜி...... ஒரு ஹிந்தி பாட்டும்.. மேலாக நின்னுகிட் போகமாட்டேங்குது..இன்ன்கி பூரா எல்லாமே ஒரே சொதப்புது.//

      நான் அந்த பாவாடை தாவணியைப் பாடலை இப்போது தேடி எடுத்து ஒருமுறை போட்டுக்கேட்டுவிட்டு, அதன் பாடல் வரிகளையும் என்னிடம் தயாராக ஸேவ் செய்து வைத்துள்ளேன். பருவத்தைப்பற்றி சொல்லும் சூப்பர் பாடல் அது. :)

      Delete
    2. பாவாடை பாட்டு போடலாமா வேனாமா????

      Delete
    3. சிப்பிக்குள் முத்து. 29 April 2016 at 05:17
      பாவாடை பாட்டு போடலாமா வேனாமா????//

      போடுங்கோ .... போடுங்கோ. என்ன இப்படி ஒரு கேள்வி கேட்டுப்புட்டீங்கோ. நானும் தயாராக இருக்கிறேன், போட. (அதாவது கமெண்ட்ஸ் போட).

      காய்கறிகளில் கத்திரிக்காய் ஒன்று மட்டுமே பாவாடை அணிந்துள்ளது. அதற்கு காம்பும் உள்ளது. :))))))

      Delete
  9. கோபூஜி இன்னக்கி உங்க கோவிலுக்கு போகணுமனு (சால்லி)
    ஸாரி மிஸ்டேக்கா டைப்பு கூட டெலிட் ஆகுதில்ல..சொல்லி இருந்தீங்க... இப்ப எப்படி இங்க வந்தீங்க....

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. 29 April 2016 at 01:27

      //கோபூஜி இன்னக்கி உங்க கோவிலுக்கு போகணும்ன்னு (சால்லி) ஸாரி மிஸ்டேக்கா டைப்பு கூட டெலிட் ஆகுதில்ல..சொல்லி இருந்தீங்க... இப்ப எப்படி இங்க வந்தீங்க....//

      அது மிகப்பெரிய கதை. நேற்று சாயங்காலமே அங்கு சென்று விட்டு இன்று காலையில் இப்போதுதான் திரும்பி வந்தேன். மீண்டும் மீண்டும் அடிக்கடி அங்கு போகும்படியாக இருக்கும்.

      Delete
  10. ஓமேரே தில்கி .......

    இதுவும் சூப்பர் பதிவு. ஆனால் ஒரு காட்சியினையும் கண்குளிரக் காண முடியவில்லை. ஒரே சிதம்பர இரகசியமாக உள்ளது.

    பாவாடையுடன் தாவணி போலவே சூப்பராகப் பதிவிட்டு சொதப்பியுள்ள முன்னாக்குட்டிக்கு ஜே ! :)

    ReplyDelete
  11. சொதப்பி போட்டதுக்கு கோட ஜே... போடுறாக எங்கட குருஜி.....

    ReplyDelete
    Replies
    1. mru 30 April 2016 at 00:24
      சொதப்பி போட்டதுக்கு கோட ஜே... போடுறாக எங்கட குருஜி.....//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அதுதான் உங்க குருஜியின் ஸ்பெஷாலிடியாக்கும். :)

      Delete
  12. ஆமா முருகு.. ஒங்கட குருஜி...... வேண்டாம்மா.... நா எதையாவது சொல்ல போக.....நமக்கெதுக்கு... ஊர் வம்ப்ஸ்.........

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர்30 April 2016 at 05:49
      ஆமா முருகு.. ஒங்கட குருஜி...... வேண்டாம்மா.... நா எதையாவது சொல்ல போக.....நமக்கெதுக்கு... ஊர் வம்ப்ஸ்.........//

      வர வர ஒரே ஊர் வம்பாப் போச்சு .... இந்த முன்னா வலைத்தளத்திலே ...... :)

      Delete
  13. ஆமாமா....... பின்ன வேர எங்கயும் பேசமுடியலியே....

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் 30 April 2016 at 21:37
      ஆமாமா....... பின்ன வேர எங்கயும் பேசமுடியலியே....//

      ”வாழ நினைத்தால் வாழலாம் ......
      வழியா இல்லை உலகிலே .........”
      ன்னு ஒரு பாட்டு உள்ளது.

      அதுபோல

      பேச நினைத்தால் பேசலாம்
      வழியா இல்லை மெயிலிலே !

      என்னவோ போங்கோ ராஜாத்தி ....
      எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சுது :(

      Delete
    2. எப்டி எப்டி எங்க எங்க பேச........

      Delete
    3. பூந்தளிர் 2 May 2016 at 02:12

      //எப்டி எப்டி எங்க எங்க பேச........//

      ஆமாம் ......

      ”ஒன்னும் தெரியாதா பாப்பா ......
      போட்டுக்கிச்சாம் தாப்பா (தாழ்ப்பாள்)”

      என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. :)

      Delete