Saturday 9 April 2016

mere haath me

6 comments:

  1. ஆரம்பமே அசத்தலான கட்டிப்பிடி வைத்தியமாக உள்ளதே :)

    தொடரும் >>>>>

    ReplyDelete
  2. கடைசிவரை நிறைய கட்டிப்பிடி வைத்தியங்கள்.

    குளு குளு ஜிலு ஜிலு காட்சிகள் அனைத்தும் இனிமை.

    நடுவில் ’கன்னத்தில் என்னடி காயம் - இந்த வண்ணக்கிளி செய்த மாயம்’ .... காயங்களுக்கு நல்ல ஆயிண்மெண்ட் போல இதமாக பதமாக வருடல்கள். தோளோடு தோள் கொடுத்து .... சூப்பர்.

    படகில் படுக்கை ஃபர்ஸ்ட் கிளாஸ்.

    சிகப்புக்கலர் புடவையில் வரும் ’பூங்கதவே தாழ் திறவாய்’ காட்சிகள் கண்ணைவிட்டு அகலாமல் ..... ஜோர் ஜோர்.

    பரிந்துரைத்தவருக்கும், வெளியிட்ட தங்களுக்கும் என் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

    ReplyDelete
  3. குருஜி... அடிக்குற வெயிலுக்கு இதம்மா சொகம்மா ஜிலுஜிலு குளுகுளு ஸீனோட பாட்டு சூப்பருல்லாஆஆஆஆஆஆ

    ReplyDelete
    Replies
    1. :) மிகவும் ‘ஷை’யாகி விட்டதால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லை :)

      Delete
  4. ஐயயே..... குருஜிக்கே ஷை ஆகிட்டா??????

    ReplyDelete
  5. ஹா ஹா.... மின்னலு... நல்லா கேட்டியே ஒரு கேள்விய......

    ReplyDelete