Tuesday 12 April 2016

kuch tho log kahengr

11 comments:

  1. இது பாட்டு நல்லா இருக்குது......

    ReplyDelete
  2. வாம்மா மின்னலு.... இன்னக்கி நீ தா பர்ஸ்டுஉஉ

    ReplyDelete
  3. ரியலி ஒண்டர்ஃபுல் ஸாங்க்..... என்ன யாராவது மிஸ் பண்ணினீங்களா???????..... முருகு முதல் ஆளா வந்துட்டா...... நா எதிர்பார்த்து வந்தவங்க காணோமே........

    ReplyDelete
  4. ஹையா..... டீச்சரம்மா வந்துட்டாங்க.... வெல்கம் மேடம்.....

    ReplyDelete
  5. கதாநாயகி மூக்கும் முழியுமா ரோஜாப்பூப் போல நல்ல அழகு. நெற்றியில் ஜோராக ஒரு பெரிய பொட்டு.

    பின்புறக் கொண்டை அழகிலும் அப்படியே நான் சொக்கிப்போனேன்.

    அவளின் புடவை ரவிக்கை கலரும் மேட்சாக சூப்பரோ சூப்பர்.

    இருப்பினும் அவளுக்குள் ஏதோ ஒரு சோகம். கை விரல் நகக்கிடுக்கில் ரோஜா முள் குத்தியிருக்குமோ ? :(

    அவளே அழகாக ஊற்றிக்கொடுத்து குடிக்கச்சொல்லி போதையும் ஏற்றி விடுகிறாளே .... ஏதோ பெரியதாக அவரிடமிருந்து எதிர்பார்க்கிறாள் என நினைக்கிறேன்.

    அது என்னவென்று தெரிந்துகொள்வதற்குள் பாட்டே முடிந்து காட்சியும் மறைந்து விட்டது. :(

    எனினும் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. சொல்ல மறந்துட்டேன்.

    அவளின் கழுத்துச் சங்கிலி, காதணிகள் எல்லாமே அழகோ அழகுதான் என்றாலும், அந்த ஜொலிக்கும் மூக்குத்தி எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு. நீளமான மூக்கில் பளிச்சிடும் ஒற்றை மூக்குத்தி ..... என்னை என்னவோ செய்யுது, போங்க.

    மூக்குத்தி பற்றிய என் பதிவினைப் படிச்சீங்களா, முன்னா. ’முன்னா’டி அதைப்போய் படியுங்கோ. படங்களையாவது பாருங்கோ:

    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21.html

    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21-03-03-third-prize-winner.html

    ReplyDelete
  7. ஆமா கோபூஜி..... ஹிரொயின் ஒரு கால் கேள்..... ஹீரோ அவிட்ட அடிக்கடி வரான். அப்படி போகுது........

    ReplyDelete
    Replies
    1. //சிப்பிக்குள் முத்து. 14 April 2016 at 21:13
      ஆமா கோபூஜி..... ஹிரொயின் ஒரு கால் கேள்.....//

      அச்சச்சோ .... கால் கே(ர்)ளா? .... அப்படின்னா என்னங்க முன்னா?

      என்னைப்பொறுத்த வரை அவள் ஒரு முழு கே(ர்)ள் ஆக்கும். கால், அரை, முக்கால் எல்லாம் இல்லவே இல்லை.

      //ஹீரோ அவிட்ட அடிக்கடி வரான். அப்படி போகுது........//

      ஓஹோ, எனினும் எனக்கு இது ஒன்னும் விளங்கவே இல்லை. நானும் நம்ம மின்னலு முருகு போலவே ஆகிவிட்டேன்.

      எதுவுமே எங்கட ரோஜா டீச்சர் வந்து அன்போட அழகாச் சொன்னாத்தான் எனக்கு விளங்குமாக்கும். :)

      Delete
  8. அமர் ப்ரேம்... படம் பேரு..... ஷர்மிளா.... ராஜேஷ் கன்னா சூப்பர் பெர்ஃபாரமன்ஸ்.. லவ்லி மூவி.... லவ்லி ஸாங்க்....

    ReplyDelete
  9. இது அளுமூஞ்சி பாட்டுபோல இருக்குது.....

    ReplyDelete
  10. ஒவ்வொருவர் ரசனையும் பின்னூட்டம் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது... நல்ல அர்த்தமுள்ள பாட்டு....

    ReplyDelete