Thursday 21 April 2016

kaho na pyar hai

8 comments:

  1. இது பாட்டு நல்லா இருக்குது முன்னா.........

    ReplyDelete
  2. ஆரம்பத்தில் கதாநாயகனை அவள் திட்டித்தீர்ப்பது ஜோரான ஆரம்பமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  3. அதன் பிறகு அநியாயமாக கதாநாயகிக்கு இவ்வளவு பெரிய நீச்சல் ஆடைகள் கொடுத்திருக்க வேண்டாம்.

    இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாமோ என்ற குறை தவிர்க்க முடியாமல் ஏற்பட்டு மனதை ஏனோ சங்கடப்படுத்துகிறது :)

    >>>>>

    ReplyDelete
  4. ஓர் காட்சியில் கதாநாயகன் கையில் (சிப்பிக்குள்) முத்து, சிக்கித் தவிக்கிறது. ஆஹா ! அருமை.

    >>>>>

    ReplyDelete
  5. அவள் காலில் முள் தைத்ததும், அவன் அதனைப் பிடுங்கி எரிவதும் ஜோர் ஜோர்.

    யாருக்கோ ரோஜா முள் கை நகக்கிடுக்கில் அன்று தைத்துவிட, யார் அதனை எடுத்துவிட்டார்களோ என நினைக்கத் தோன்றியது.

    >>>>>

    ReplyDelete
  6. கடைசி காட்சியில் அவள் அவன் முதுகில் ஏறி சவாரி செய்வது படா குஷியாக இருப்பினும், பார்ப்போருக்கு பற்றி எரிவதுபோல அங்கும் ஏதோ பற்றி எரியும் காட்சி பொருத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.

    இந்தக் குளுகுளு பாடல் காட்சியினை வெளியிட உதவிய என் அன்பு நேயருக்கும், வெளியிட்டுள்ள முன்னாக்குட்டிக்கு என் அன்பு நன்றிகள்.

    யாருமே இங்கு இப்போதெல்லாம் வருகை தராமல் இருப்பது ஏனோ என் மனதை வாட்டி வதைக்கிறது. புரிந்து கொள்வார்களா? அல்லது எனது தினசரி வருகையையும் நிறுத்திக்கொள்ளட்டுமா?

    ReplyDelete
  7. கஹோ ந ப்யார் ஹை....... என்ன லவ் பன்ரென்னு சொல்லு....
    இதுதான் பாட்டோட அர்த்தம்............

    ReplyDelete
  8. இது ஒரு ஜாலியான பாட்டு.....

    ReplyDelete