Thursday 7 April 2016

do lafso ki dil ki kahani

8 comments:

  1. இந்தக் காட்சிகளைப் பார்க்கும் நமக்கே ஜில்லுன்னு இருக்கே ..... அருகில் நின்று கண்டு களிக்கும் அந்த போட்வாலாவுக்கு (படகு ஓட்டிக்கு) எப்படியிருக்கும் !!!!! பகிர்வுக்கு நன்றிகள்.

    இதனைக்கண்ட அந்த போட்வாலா அசந்து போய் இருப்பார் .... போட் ஓட்டும் களைப்பினால் மட்டுமல்ல .... இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டியினாலும் .... சுற்றிவர எத்தனைத் தண்ணீர் .... ஒரே வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறதே .... :)))))

    ReplyDelete
  2. உங்க ரசனையே ஸ்பெஷலா இருக்கு.. நன்றி ஸார்....

    ReplyDelete
  3. ஆரம்ப முதல் காட்சியில் ஒருவருக்கொருவர் கண்களாலேயே பேசிக் கொள்வதை நான் மிகவும் ரஸித்தேன்.:) சூப்பர் !

    ReplyDelete
    Replies
    1. என்ன ... நம்மாளு யாரையுமே காணும் ?????

      அதனால் அடுத்த என் நேயர் விருப்பமாக இதோ இந்தப்பாட்டு போடவும்:

      ”நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
      உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்”

      மறக்க முடியாத நாளான 01 01 1971 வெளிவந்த படம் ..... ’நூற்றுக்கு நூறு’ ... அதில் வரும் எனக்குப்பிடித்தமான பாடல் இது. பாடலுக்கு முன் சொல்லும் சில வரிகள்:

      பன்னிரண்டு மணியளவில் குளிர்ப்
      பனி விழும் நள்ளிரவில்
      கண்ணிரண்டில் மலர்ந்திடவே - இன்பக்
      கனவுகள் வர வேண்டும்
      ஹேப்பி பர்த்டே டூ யூ

      ”நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்
      உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்”

      Delete
  4. ஆமா என்னாச்சி யாரையுமே காணோம்...... நீங்க வந்தது சந்தோஷம் ஸார்......

    ReplyDelete
  5. போட் வாலாவுக்கு எப்பூடி இருந்து கிச்சோ...... எங்கட குருஜிக்கி நல்லாவே பிடிச்சிரிச்சி........ பாட்ட சொல்லினனாக்கும்.........

    ReplyDelete
  6. ஹா ஹா... ஒங்கட குருஜி கோவப்பட போறாங்க......

    ReplyDelete
  7. சூப்பர் ஸாங்க்... முன்னா... தாங்க்ஸ்........

    ReplyDelete