Saturday 2 April 2016

பாடறியேன்

7 comments:

  1. சூப்பர் பாட்டு.. நல்லா இருக்கு..

    ReplyDelete
  2. இது தெரியும்லா....... நல்ல பாட்டுதா......

    ReplyDelete
  3. சூப்பர் படம். சூப்பர் பாட்டு. நான் பலமுறை விரும்பிப் பார்த்த படம் .... சிந்து பைரவி ... அருமையானதோர் கதையை சும்மாப்பின்னிப் பெடலெடுத்துப்பார்கள். அனைவரின் நடிப்புகளும் அருமையாக இருக்கும்.

    oooooooooo

    பாடறியேன் படிப்பறியேன் (சிந்து பைரவி)
    குரல்: சித்ரா
    வரிகள்:

    பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன்
    ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்
    ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல
    எலக்கணம் படிக்கவில்ல தலகனமும் எனக்கு இல்ல

    (பாடறியேன்)

    அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல
    பழகின பாஷையில படிப்பது பாவமில்ல
    என்னவோ ராகம் என்னன்னவோ தாளம்
    தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
    எல்லாமே சங்கீதந்தான்...ஆஆஆ...
    எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான்
    சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான்

    (பாடறியேன்)

    கவல ஏதுமில்ல ரசிக்கிறேன் கேட்டுப்படி
    சேரிக்கும் சேரவேணும் அதுக்கொரு பாட்டப் படி
    என்னயே பாரு எத்தன பேரு
    தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு
    சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ...
    சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னுதப்பா
    அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்பொறத்துல சொன்னதப்பா

    (பாடறியேன்)

    oooooooooo

    இந்தப்படத்தை நம் ஹிந்தி டீச்சர் அவசியமாகப் பார்க்க வேண்டும். சொல்லிட்டேன்.

    ReplyDelete
  4. இந்தப்படத்த எங்க போயி பார்க்க?
    /???///???? முன்னா படத்தபோடுங்க.........பாட்டு ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  5. மருக்கா ஏதுக்காக இவ வந்துபிட்டானு பாக்கீகளா..... குருஜி இன்னா கமண்டு போட்டாகனு பாக்கோணும்லா...... அதா.....

    ReplyDelete
  6. பாத்துகிட்டியா????????
    ஒங்கட குருஜி ஒன்னிய நல்லா பகிடி பண்ணுறாகப்பா........

    ReplyDelete