Sunday 10 April 2016

ஜிந்தகி எக் ஸஃப்ர் ஹை ஸுஹானா

9 comments:

  1. கட்டிக்கிட்டு ...... சும்மா ஒட்டிக்கிட்டு ...... உலகை மறந்து பைக்கில் பயணம் ..... அருமையான காட்சிகள்.

    நடுவில் வரும் பீச் காட்சிகள் சும்மா பிச்சு உதறுது. :)

    இந்தப் பாடலில் ஒரு வரிகளும் என் காதில் விழவே இல்லை. அதனால் என்ன? எனக்கு அதுவா முக்கியம்?

    குளுகுளு காட்சிகளைக் காணக்கொடுத்துள்ள என் டீச்சரம்மாவுக்கும், முன்னாவுக்கும் என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  2. இந்த பாடலின் அர்த்தங்கள் ரொம்ப நல்லா இருக்கும்.... டீச்சரம்மா வந்து சொன்னாங்கனா நல்லாருக்கும்....

    ReplyDelete
  3. டீச்சரம்மா தான் வநுது சொல்லிகிடோணுமோ.. முன்னா நீயே சொல்லிகிடு..

    ReplyDelete
  4. ஏன் முருகு... நான் அர்த்தம் சூல்லக்கூடாதா????? தப்பு தப்பா டைப் ஆகுதே.........

    ReplyDelete
  5. ரியலி ரொம்ப நல்ல பாட்டு. அர்த்தம் ரொம்ப நல்லா இருக்கும்....

    ReplyDelete
  6. வாழ்க்கை என்பது ஒரு பயணம். நாளை என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது. என்னிக்காவது ஒருநாள் சாவு என்பது வரத்தான் போகிறது.. நாலு பேருக்கு பயன் படும் விதமாக வாழலாமே. இந்த நிஷத்த வாழலாம்..

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம்18 April 2016 at 23:38
      வாழ்க்கை என்பது ஒரு பயணம். நாளை என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது. என்னிக்காவது ஒருநாள் சாவு என்பது வரத்தான் போகிறது.. நாலு பேருக்கு பயன் படும் விதமாக வாழலாமே. இந்த நிமிஷத்த வாழலாம்..//

      அழகான அருமையான தங்கமான எண்ணம் தங்களுக்கு. :)

      Delete
  7. இந்த பாட்டோட அர்த்தம்தான் சொன்னேன்... கோபால்ஜி....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம்22 April 2016 at 19:53
      இந்த பாட்டோட அர்த்தம்தான் சொன்னேன்... கோபால்ஜி....//

      ஓஹோ, மிக்க நன்றி, சாரூஊஊஊஊ.

      இருப்பினும் அதில் தாங்கள் சொல்லியுள்ள //இந்த நிமிஷத்த வாழலாம்..// என்பதை நீங்களும் சிந்தித்து செயல்படணும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      Delete